
Song Details
Starring: Udhayanidhi Stalin, Tamannaah
Music: Yuvanshankar Raja
Singers: Yazin Nizar, Shweta Pandit
Lyrics: Vairamuthu
Movie: Kanne Kalaimaane
Neenda Malare Song Lyrics
Neenda Malare Neenda Malare
Theendum Ennam Thoonduthey
Perillaatha Aasai Meeruthey
Kollai Azhage Kollai Azhage
Kollai Kolla Thonuthey
Kollai Poga Ullam Yenguthey
Kanne Kalaimaane Endru
Kavithai Nenju Katharuthadi
Penne Unthan Perai Thavira
Ella Mozhiyum Aliyuthadi
Sutrikkolla Vendum Unnai
Sutru Soolal Marandhapadi
Sorkal Ennai Kaividum Ullapadi
Neenda Malare Neenda Malare
Theendum Ennam Thoonduthey
Perillaatha Aasai Meeruthey
Kollai Azhage Kollai Azhage
Kollai Kolla Thonuthey
Kollai Poga Ullam Yenguthey
Unnai Enni Saalai Ponaal
Veedu Kadanthe Pogindren
Yezhum Yezhum Paththu Endre
Engal Thappaai Enninen
Kizhakku Enge Merkku Enge
Maranthu poche Unnaale
Nee Irukkum Thisai Ellaame
Kizhakku Endre Kaanuthe
En Vergalil Neeraagiraai
En Pookkalil Thenaagiraai
Ennai Innum Enna Seiya Pogiraai
inimaiyaaga Thunbam Seigirathe
Un Paarvaigal
Ennai Kondru Inbam Seigirathe
Kundru Pole Nindru Nimirgindren
Unnai Paarthathum
Kundri Maniyaai
Kundri Pogindren
Neenda Malare Neenda Malare
Theendum Ennam Thoonduthey
Perillaatha Aasai Meeruthey
Kollai Azhage Kollai Azhage
Kollai Kolla Thonuthey
Kollai Poga Ullam Yenguthey
Neenda Malare Song Lyrics in Tamil Font
நீண்ட மலரே நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
பேரில்லாத ஆசை மீறுதே
கொள்ளை அழகே கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோணுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே
கண்ணே கலைமானே என்று
கவிதை நெஞ்சு கதறுதடி
பெண்ணே உந்தன் பேரை தவிர
எல்லா மொழியும் அழியுதடி
சுற்றிக்கொள்ள வேண்டும் உன்னை
சுற்று சூழல் மறந்தபடி
சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி
நீண்ட மலரே நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
பேரில்லாத ஆசை மீறுதே
கொள்ளை அழகே கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோணுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே
உன்னை எண்ணி சாலை போனால்
வீடு கடந்தே போகின்றேன்
ஏழும் ஏழும் பத்து என்றே
எங்கள் தப்பை எண்ணினேன்
கிழக்கு எங்கே மேற்கு எங்கே
மறந்து போச்சே உன்னாலே
நீ இருக்கும் திசை எல்லாமே
கிழக்கு என்றே காணுதே
என் வேர்களில் நீராகிறாய்
என் பூக்களில் தேனாகிறாய்
என்னை இன்னும் என்ன செய்யப்போகிறாய்
இனிமையாக துன்பம் செய்கிறதே
உன் பார்வைகள்
என்னை கொன்று இன்பம் செய்கிறதே
குன்று போலெ நின்று நிமிர்கின்றேன்
உன்னை பார்த்ததும்
குன்றி மணியாய்
குன்றி போகின்றேன்
நீண்ட மலரே நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
பேரில்லாத ஆசை மீறுதே
கொள்ளை அழகே கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோணுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே
More Song Lyrics From Kanne Kalaimaane
Singers: Karthik, Pragathi Guruprasad Lyrics: Vairamuthu
Singer: Yuvanshankar Raja Lyrics: Vairamuthu
Singer: Mathichiyam Bala Lyrics: Mathichiyam Bala