Yugabharathi

Nee Yeppo Pulla Song Lyrics

Song Details

Starring: Vikram Prabhu, Lakshmi Menon

Music: D. Imman

Singer: Alphons Joseph

 

 

Nee Yeppo Pulla Solla Pora

Thappenna Senjen Thalli Pora

Nee Yeppo Pulla Solla Pora

Thappenna Senjen Thalli Pora

 

Nee Veruvaaya Mellaama

Oru Vaartha Sollu

Solla Bathilethum Illaina

Adiyodu Kollu

 

Nee Yeppo Nee Yeppo

Nee Eppo Pulla Solla Pora

 

Pakkuvama Soraakki

Pattiniya Nee Pokki

Peththavala Kan Munne

Kondu Vantha Neththu

 

Ennaachchu Antha Paasam

Yethuleyum Illa Vesam

En Mela Enna Poove Rosam

 

Mullaachu Mulla Vaasam

Vechchene Alli Nesam

Verenna Senjen Mosam Mosam

 

Nee Eppo Nee Eppo

Nee Eppo Pulla Solla Pora

 

Velli Nila Vaanoda

Veththalaiyum Vaaiyoda

En Ulagam Unnoda

Endru Irunthene

 

Yammaadi Enna Solla

Anbaale Vandha Tholla

Unmela Thappe illa illa

 

Ennoda Kannukkulla

Kanneerum Sinthavilla

Seththene Ippa Mella Mella

 

Nee Eppo Nee Eppo

Nee Eppo Pulla Solla Pora

 

Nee Veruvaaya Mellaama

Oru Vaartha Sollu

Solla Bathilethum Illaina

Adiyodu Kollu

 

Nee Yeppo Nee Yeppo

Nee Eppo Pulla Solla Pora

 

 

நீ எப்போ புள்ள சொல்ல போற

தப்பென்ன செஞ்ச தள்ளி போற

நீ எப்போ புள்ள சொல்ல போற

தப்பென்ன செஞ்ச தள்ளி போற

 

நீ வெருவாய மெல்லாம

ஒரு வார்த்த சொல்லு

சொல்ல பதிலேதும் இல்லைன்னா

அடியோடு கொள்ளு

 

நீ எப்போ நீ எப்போ

நீ எப்போ புள்ள சொல்ல போற

 

பக்குவமா சோறாக்கி

பட்டினிய நீ போக்கி

பெத்தவள கண் முன்னே

கொண்டு வந்த நேத்து

 

என்னாச்சு அந்த பாசம்

எதுலேயும் இல்ல வேஷம்

என் மேல என்ன பூவே ரோசம்

 

முல்லாச்சு முள்ள வாசம்

வெச்சேனே அள்ளி நேசம்

 வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்

 

நீ எப்போ நீ எப்போ

நீ எப்போ புள்ள சொல்ல போற

 

வெள்ளி நிலா வானோட

வெத்தலையும் வாயோட

என் உலகம் உன்னோட

என்று இருந்தேனே

 

யம்மாடி என்ன சொல்ல

அன்பாலே வந்த தொல்லை

உன்மேல தப்பே இல்ல இல்ல

 

என்னோட கண்ணுக்குள்ள

கண்ணீரும் சிந்தவில்ல

செத்தேனே இப்ப மெல்ல மெல்ல

 

நீ எப்போ நீ எப்போ

நீ எப்போ புள்ள சொல்ல போற

 

நீ வெருவாய மெல்லாம

ஒரு வார்த்த சொல்லு

சொல்ல பதிலேதும் இல்லைன்னா

அடியோடு கொள்ளு

 

நீ எப்போ நீ எப்போ

நீ எப்போ புள்ள சொல்ல போற