Na. Muthukumar

Nalla Nanban Song Lyrics

“Nalla Nanban” Song Lyrics From “Nanban” Movie Composed by Harris Jayaraj and Sung by Ramakrishnan Murthy. The Nalla Nanban Lyrics are Penned by Na. Muthu Kumar.

Nalla Nanban Vendum Endru
Antha Maranamum Ninaikkindratha
Siranthavan Neethaan Endru
Unnai Kootti Sella Thudikkindratha

Iraivane Iraivane
Ivan Uyir Venduma
Engal Uyir Eduthukkol
Unakkathu Pothuma

Ivan Engal Roja Chedi
Athai Maranam Thinbatha
Ivan Siriththu Pesum Nodi
Athai Vendinom Meendumtha

Un Ninaivin Thaazhvaaraththil
Engal Kural Konjam Ketkavillaiya
Manamennum Melmadaththil
Engal Niyabagangal Pookkavillaiya

Iraivane Iraivane
Unakkillai Irakkamaa
Thaai Ival Azhu Kural
Ketta Pinnum Urakkamaa

Vaa Nanba Vaa Nanba
Thozhgalil Saaya Vaa
Vaazhnthidum Naal Ellaam
Naan Unnai Thaangavaa

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைக்கின்றதா
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா

இறைவனே இறைவனே
இவன் உயிர் வேண்டுமா
எங்கள் உயிர் எடுத்துக்கொள்
உனக்கது போதுமா

இவன் எங்கள் ரோஜா செடி
அதை மரணம் தின்பதா
இவன் சிரித்து பேசும் நொடி
அதை வேண்டினோம் மீண்டும்தா

உன் நினைவின் தாழ்வாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா
மனமென்னும் மேல்மடத்தில்
எங்கள் நியாபகங்கள் பூக்கவில்லையா

இறைவனே இறைவனே
உனக்கில்லை இரக்கமா
தாய் இவள் அழுகுரல்
கேட்ட பின்பும் உறக்கமா

வா நண்பா வா நண்பா
தோழ்களில் சாய வா
வாழ்ந்திடும் நாள் எல்லாம்
நான் உன்னை தாங்கவா

“NALLA NANBAN” SONG DETAILS
Starring: Vijay, Srikanth, Jiiva and Ileana D’Cruz
Music: Harris Jayaraj
Singer: Ramakrishnan Murthy
Lyricist: Na. Muthu Kumar
Music Label: Gemini Audio

YouTube video