Maruvaarthai Pesathey Song Lyrics

Maruvaarthai Pesathey Song Lyrics From Enai Nokki Paayum Thotta
Maruvaarthai Pesathey Song Lyrics

 

 

Song Details

Starring: Dhanush, Megha Akash

Music: Darbuka Siva

Singers: Sid Sriram

Lyrics: Thamarai

Movie: Enai Noki Paayum Thota

 

Maruvaarthai Pesathey Song Lyrics

 

Maru Vaarthai Pesathey

Madimeedhu Nee Thoongidu

Imai Pola Naan Kaakka

Kanavaai Nee Maaridu

 

Mayil Thogai Pole

Viral Unnai Varudum

Manappaadamai

Uraiyadal Nigazhum

 

Vizhi Neerum Veenaaga

Imaithaanda Koodathena

Thuliyaga Naan Serththen

Kadalaaga Kannaanadhey

Vizhi Neerum Veenaaga Imaithaanda Koodathena Thuliyaga Naan Serththen Kadalaaga KannaanadheyClick To Tweet

 

Maranthalum Naan Unnai

Ninaikkaadha Naalillaye

Pirinthaalum En Anbu

Orupothum Poi illaye

Maranthalum Naan Unnai Ninaikkaadha Naalillaye Pirinthaalum En Anbu Orupothum Poi illayeClick To Tweet

 

Vidiyatha Kaalaigal

Mudiyadha Maalaigalil

Vadiyaadha Vervai Thuligal

Piriyaadha Porvai Nodigal

 

Manikaattum Kadigaram

Tharumvaadhai Arinthom

Udaimaattrum Idaivelai

Athan Pinbe Unarthom

 

Maravaadhey Manam

Madinthaalum Varum

Mudhal Nee Mudivum Nee

Alar Nee Agilam Nee

 

Tholaithooram Sendraalum

Thoduvaanam Endraalum Nee

Vizhiyoramthaane Maraindhaai

Uyirodu Munbe Kalanthaai

Tholaithooram Sendraalum Thoduvaanam Endraalum Nee Vizhiyoramthaane Maraindhaai Uyirodu Munbe KalanthaaiClick To Tweet

 

Idhal Ennum Malar Kondu

Kadithangal Varainthaai

Badhil Naanum Tharum Munbe

Kanavaagi Kalaindhaai

 

Pidivaatham Pidi

Sinam Theerum Adi

Izhandhom Ezhilkolam

Inimel Mazhaikaalam

 

Maru Vartthai Pesathey

Madimeethu Nee Thoongidu

Imai Pola Naan Kaakka

Kanavaai Nee Maaridu

 

Mayil Thogai Poley

Viral Unnai Varudum

Manappaadamaai

Uraiyadal Nigazhum

 

Vizhi Neerum Veenaaga

Imaithaanda Koodathena

Thuliyaga Naan Serthen

Kadalaaga Kannaanadhey

 

Maranthalum Naan Unnai

Ninaikkatha Naal Illaye

Pirinthaalum En Anbu

Orupothum Poi Illaye

 

Maru Vaarththai Pesadhey

Madimeedhu Nee Thoongidu

 

Maruvaarthai Pesathey Song Lyrics In Tamil

 

மறு வார்த்தை பேசாதே

மடிமீது நீ தூங்கிடு

இமை போல நான்காக்க

கனவாய் நீ மாறிடு

 

மயில் தோகை போலே

விரலுன்னை வருடும்

மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

 

விழிநீரும் வீணாக

இமைத்தாண்டக் கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாகக் கண்ணானதே

விழிநீரும் வீணாக இமைத்தாண்டக் கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாகக் கண்ணானதேClick To Tweet

 

மறந்தாலும் நான் உன்னை

நினைக்காத நாளில்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய்யில்லையே

மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையேClick To Tweet

 

விடியாத காலைகள்

முடியாத மாலைகளில்

வடியாத வேர்வைத் துளிகள்

பிரியாத போர்வை நொடிகள்

 

மணிக்காட்டும் கடிகாரம்

தரும் வாதை அறிந்தோம்

உடைமாற்றும் இடைவேளை

அதன் பின்பே உணர்ந்தோம்

 

மறவாதே மனம்

மடிந்தாலும் வரும்

முதல் நீ முடிவும் நீ

அலர் நீ அகிலம் நீ

மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீClick To Tweet

 

தொலைதூரம் சென்றாலும்

தொடுவானம் என்றாலும் நீ

விழியோரம்தானே மறைந்தாய்

உயிரோடு முன்பே கலந்தாய்

தொலைதூரம் சென்றாலும் தொடுவானம் என்றாலும் நீ விழியோரம்தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்Click To Tweet

 

இதழ் என்னும் மலர்கொண்டு

கடிதங்கள் வரைந்தாய்

பதில் நானும் தருமுன்பே

கனவாகி கலைந்தாய்

 

பிடிவாதம் பிடி

சினம் தீரும் அடி

இழந்தோம் எழில்கோலம்

இனிமேல் மழை காலம்

 

மறு வார்த்தை பேசாதே

மடிமீது நீ தூங்கிடு

இமை போல நான்காக்க

கனவாய் நீ மாறிடு

 

மயில் தோகை போலே

விரலுன்னை வருடும்

மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

 

விழிநீரும் வீணாக

இமைத்தாண்டக் கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாகக் கண்ணானதே

 

மறந்தாலும் நான் உன்னை

நினைக்காத நாளில்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய்யில்லையே

 

மறு வார்த்தை பேசாதே

மடிமீது நீ தூங்கிடு

 

More Song Lyrics From Enai Nokki Paayum Thotta

 

Visiri Song Lyrics

Singers: Sid Sriram, Shashaa Tirupati  Lyrics: Thamarai

 

Naan Pizhaippeno Song Lyrics

Singer: Sathya Prakash  Lyrics: Thamarai

Leave a Comment