in

Mama Mama Mayangathe Song Lyrics

Mama Mama Mayangathe Song Lyrics

CastKrishna Kulasekarn, Ishwarya Menon
Music DirectorLeon James
Singers
Anthony Daasan
Lyricist
Krishna Kishor

Mama Mama Mayangathe Song Lyrics

 

Mama Mama Mayangathe
Avala Maangaa
Thinna Vaikkaadhe

Mayangi Mayangi Pogatha
Ne Mallaka Paduthu
Madangaatha.

Naan Quarter-U
Ava Water-U
Ye Mudinju Pochu Matter-U

Naan Parthadhu
Ava Sirichadhu
En Life-A Maathi

Sudhi Sudhi Sudhiyoda
Paada Vidu
Thaka Thaka Thaka Vena
Aada Vidu

Sudhi Sudhi Sudhiyoda
Paada Vidu
Thala Thala Thaalathoda
Aada Vidu

Hey Avalathaan
Nenachaale Girrungudhu
Ava Appana Paarthaale
Udambellaam Darrungudhu

Unnai Naan Paarkum Podhu
Kadhal Kondene
Aayirathil Oruvanaaga
Ninaithu Kondene

Penne Nee Paarkumpodhu
Kadhal Kandaene
Yellaame Nenachu Nenachu
Sirichi Sirichi

Sudhi Sudhi Sudhiyoda
Paada Vidu
Thaka Thaka Thaka Vena
Aada Vidu

Sudhi Sudhi Sudhiyoda
Paada Vidu
Thala Thala Thaalathoda
Aada Vidu

Mama Mama Mayangathe
Avala Maangaa
Thinna Vaikkaadhe

Mayangi Mayangi Pogatha
Ne Mallaka Paduthu
Madangaatha

Naan Quarter-U
Ava Water-U
Ye Mudinju Pochu Matter-U

Naan Parthadhu
Ava Sirichadhu
En Life-A Maathi

Sudhi Sudhi Sudhiyoda
Paada Vidu
Thaka Thaka Thaka Vena
Aada Vidu

Sudhi Sudhi Sudhiyoda
Paada Vidu
Thala Thala Thaalathoda
Aada Vidu

Paada Vidu
Aada Vidu
Thala Thala Thaalathoda
Aada Vidu

Mama Mama Mayangathe Song Lyrics In Tamil Font

 

மாமா மாமா மயங்காதே

அவள மாங்கா தின்ன வைக்காதே

மயங்கி மயங்கி போகாத

நீ மல்லாக்க படுத்து

மடங்காத

 

நான் குவார்ட்டரு

அவ வாட்டரு

ஏ முடிஞ்சி போச்சு மேட்டரு

 

நான் பாத்தது அவ சிரிச்சது

என் லைஃப் அ மாத்தி

சுதி சுதி சுதியோட

பாட விடு

தள தள தாளத்தோட ஆட விடு

சுதி சுதி சுதியோட

பாட விடு

தள தள தாளத்தோட ஆட விடு

ஹேய் அவளத்தான் நெனச்சாலே

கிர்ருங்குது

அவ அப்பன பாத்தாலே

உடம்பெல்லாம் டர்ருங்குது

உன்னை நான் பார்க்கும் போது

காதல் கொண்டேனே

ஆயிரத்தில் ஒருவனாக

நினைத்து கொண்டேனே

பெண்ணே நீ பார்க்கும்போது

காதல் கண்டேனே

எல்லாமே நெனச்சு நெனச்சு சிரிச்சி சிரிச்சி

சுதி சுதி சுதியோட

பாட விடு

தள தள தாளத்தோட ஆட விடு

சுதி சுதி சுதியோட

பாட விடு

தள தள தாளத்தோட ஆட விடு

மாமா மாமா மயங்காதே

அவள மாங்கா தின்ன வைக்காதே

மயங்கி மயங்கி போகாத

நீ மல்லாக்க படுத்து

மடங்காத

 

நான் குவார்ட்டரு

அவ வாட்டரு

ஏ முடிஞ்சி போச்சு மேட்டரு

 

நான் பாத்தது அவ சிரிச்சது

என் லைஃப் அ மாத்தி

சுதி சுதி சுதியோட

பாட விடு

தள தள தாளத்தோட ஆட விடு

சுதி சுதி சுதியோட

பாட விடு

தள தள தாளத்தோட ஆட விடு

பாட விடு

ஆட விடு

தள தள தாளத்தோட ஆட விடு

 

 More Song Lyrics From Veera Movie

Ootanda Soltu Va Song Lyrics

Singer: Leon James  Lyrics: Ko Shesha

Nijaaru Usaaru Song Lyrics

Singer : Lawrence, Mahalingam  Lyrics: Na.Muthukumar

Pogaadhey Kanmaniye Song Lyrics

Singer:Pradeep Kumar  Lyrics: Na.Muthukumar

Verattama Veraturiye Song Lyrics

Singer: Neeti Mohan, Sid Sriram    Lyrics: Ko Shesha

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *