Hiphop Tamizha

Maatikichu Maatikichu Song Lyrics

Song Details
Starring: HipHop Tamizha, Aathmika
Music: HipHop Tamizha
Singers: V.M.Mahalingam

Maatikichu Maatikichu Maatikichu Maatikichu

Naanthan Un Dhoni Ennoda Vaa Nee
Thangampol Pala Palakuthadi Unnoda Maeni
Naanthan Un Raina Neethan En Queen Ah
Vaanathil Parakuthupar Color Color Ah Myna

Adi Katrina Kaifu Neethan Enakku Wifu
Ennoda Nee Iruntha Nalla Irukum Lifu
Adi Katrina Kaifu Needhaan Enakku Wifu
Ennoda Nee Iruntha Nalla Irukum Lifu

Maatikichu Maatikichu Maatikichu Maatikichu
Maatikichu Maatikichu Maatikichu Maatikichu
Maatikichu Maatikichu Maatikichu Maatikichu
Maatikichu Maatikichu Maatikichu Maatikichu

Supermana Pola Nanum Paranthu Varuvendi
Unna Thooki Poiyu Thaalikatti Vaazhka Tharuvendi
Spiderman Ah Pola Nanum Valaiya Veesithaan
Unna Ennil Pinnikittu Muththam Tharuvaendi

Batman Naanadi Joker Neeyadi
Enaikkume Neethan Enaku Motha Ethiri Irunthum
Heeman Naanadi Pulikutty Neeyadi
Un Muthugil Poven Naanum Kuthurai Sawari

Maatikichu Maatikichu Maatikichu Maatikichu
Maatikichu Maatikichu Maatikichu Maatikichu
Maatikichu Maatikichu Maatikichu Maatikichu
Maatikichu Maatikichu Maatikichu Maatikichu

மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு

நான்தான் உன் தோனி என்னோட வா நீ
தங்கம்போல் பள பளக்குதடி உன்னோட மேணி
நான்தான் உன் ரைனா நீதான் என் குயினா
வானத்தில் பறக்குதுபார் கலர் கலரா மைனா

அடி கட்ரினா கைஃப் நீதான் எனக்கு வைஃபூ
என்னோட நீ இருந்தா நல்லா இருக்கும் லைஃப்
அடி கட்ரினா கைஃப் நீதான் எனக்கு வைஃபூ
என்னோட நீ இருந்தா நல்லா இருக்கும் லைஃப்

மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு

சூப்பர்மேனப் போல நானும் பறந்து வருவேன்டி
உன்ன தூக்கி போயி தாலிகட்டி வாழ்க்க தருவேண்டி
ஸ்பைடர் மேன போல நானும் வளைய வீசித்தான்
உன்ன என்னில் பின்னிக்கிட்டு முத்தம் தருவேண்டி

பேட்மேன் நானடி ஜோக்கர் நீயடி
என்னைக்குமே நீதான் எனக்கு மொத எதிரி இருந்தும்
ஹீமேன் நானடி புலிக்குட்டி நீயடி
உன் முதுகில் போவேன் நானும் குதிர சவாரி

YouTube video