“Yethamaiya Yetham Yelolangadi” Song Lyrics From “Ninaive Oru Sangeetham” Movie Composed by Ilaiyaraaja and Sung by Malaysia Vasudevan and K. S. Chithra. The Yethamaiya Yetham Yelolangadi Lyrics are Penned by Ilaiyaraaja.
Song | Yethamaiya Yetham Yelolangadi |
Movie | Ninaive Oru Sangeetham(1987) |
Starring | Vijayakanth, Radha, Srividya and Rekha |
Music Director | Ilaiyaraaja |
Singer | Malaysia Vasudevan and K. S. Chithra |
Lyricist | Ilaiyaraaja |
Song Released Year | 1987 |
Munthu Munthu Vinaayagare
Muppaththu Mukkodi Devargale
Neer Koduththa Neeraiyellaam
Neer Koduthth Nilaththukke Paaichcha Poren
Seeraaga Yerotti Paar Muzhukka
Sorkoduththu Kaakka Poren
Aadharikka Venumaiyaa
Yethamaiya Yetham Yelolangadi
Yeththamaiyaa Yeththam
Engappan Un Paattan Muppaattan Soththu Idhu
Yeththamaiyaa Yeththam
Yelolangadi Yeththamaiyaa Yeththam
Yelolangadi Yeththamaiyaa Yeththam
Yelolangadi Yeththamaiyaa Yeththam
Unakku Rompa Yeththamaiyaa Yeththam
Yeththamaiyaa Yeththam
Unakku Rompa Yeththamaiyaa Yeththam
Kovanaththil Oru Kaasirunthaa
Kozhi Koova Oru Paattu Varum
Paattu Padikkira En Mama
Un Kovanaththil Oru Kaasirunthaa
Kovanaththil Oru Kaasirunthaa
Kozhi Koova Oru Paattu Varum
Paattu Padikkira En Mama
Un Kovanaththil Oru Kaasirunthaa
Kovanamumilla Kaiyil Kaasumilla
Paattu Varuthe Ennapulla
Koyil Silai Pola Unna Kandathaal
Yeththam Keduthe Kannipulla
Selaiya Paarththaale Sokki Pogura En Mama
Velaiya Paar Mama Antha Vetti Pechchu Yen Mama
Kaanja Vayalula Thanniya Paaichchanum
Panjaththa Theekkanum Pasi Thaagam Pokkanum
Yeththamaiyaa Yeththam
Unakkau Rompa Yeththamaiyaa Yeththam
Yeththamaiyaa Yeththam
Unakkau Rompa Yeththamaiyaa Yeththam
Switch Onna Thatti Vuttuputtaa
Pumbu Setla Thanni Kotti Pudum
Machchu Vela Siya Vakkilaiye
Ingu Vakkanapechchu Yen Mama
Enthiram Vachchu Vela Seiyyalaam
Naamenna Seiyya Bhoomiye
Mannoda Manushan Manasu Inaiyum
Magaththuvam Varumaa Sollupulla
Mannu Vilainjaale Adhu Venaanguthaa Mama
Kaiyil Ponnu Nirainjaale
Adhu Pollaathathaa Mama
Vingaana Kaalaththil Ellaame Mechinne Nu
Manushan Manasu Kooda Mechinne Aagipochchu Po Pulla
Yeththamaiyaa Yeththam
Unakkau Rompa Yeththamaiyaa Yeththam
Engappan Un Paattan Muppaattan Soththu Irukku
Yeththamaiyaa Yeththam
Yelolangadi Yeththamaiyaa Yeththam
Yelolangadi Yeththamaiyaa Yeththam
Yelolangadi Yeththam Rompa Yeththam
Unakkumkooda Yeththam Rompa Yeththam
Yeththam Rompa Yeththam
Unakkumkooda Yeththam Rompa Yeththam
முந்தி முந்தி விநாயகரே
முப்பத்து முக்கோடி தேவர்களே
நீர் கொடுத்த நீரையெல்லாம்
நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்
சீராக ஏரோட்டி பார் முழுக்க
சோற்கொடுத்து காக்க போறேன்
ஆதரிக்க வேணும்மையா
ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன் பாட்டன் முப்பாட்டன் சொத்து இது
ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டுபடிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா
கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டுபடிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா
கோவணமுமில்ல கையில் காசுமில்ல
பாட்டு வருதே என்னபுள்ள
கோயில் சிலை போல உன்ன கண்டதால்
ஏத்தம் கேடுதே கன்னிபுள்ள
சேலைய பார்த்தாலே சொக்கி போகுற என் மாமா
வேலைய பார் மாமா அந்த வெட்டி பேச்சு ஏன் மாமா
காஞ்ச வயலுல தண்ணிய பாய்ச்சனும்
பஞ்சத்த தீக்கனும் பசி தாகம் போக்கணும்
ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஸ்விச் ஒன்ன தட்டி வுட்டுபுட்டா
பம்ப்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
மச்சு வேல செய்ய வக்கில்லையே
இங்கு வக்கணபேச்சு ஏன் மாமா
ஸ்விச் ஒன்ன தட்டி வுட்டுபுட்டா
பம்ப்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
மச்சு வேல செய்ய வக்கில்லையே
இங்கு வக்கணபேச்சு ஏன் மாமா
எந்திரம் வச்சு வேல செய்யலாம்
நாமென்ன செய்ய பூமியிலே
மண்ணோட மனுஷன் மனசு இணையும்
மகத்துவம் வருமா சொல்லுபுள்ள
மண்ணு விளைஞ்சாலே அது வேனாங்குதா மாமா
கையில் பொண்ணு நிறைஞ்சாலே
அது பொல்லாததா மாமா
விஞ்ஞான காலத்தில் எல்லாமே மிஷினு
மனுஷன் மனசு கூட மிஷின் ஆகிபோச்சு போ புள்ள
ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன்பாட்டன் முப்பாட்டன் சொத்திருக்கு
ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்
ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்