Song Details
Starring: Harish Kalyan, Shilpa Manjunat
Music: Sam C S
Singers: Sathya Prakash, Swagatha S. Krishnan
Kaanaa Pogiren
Veena Aagiren
Yeno Maaruren
Unnaala Unnaala
Sadha Yenguren
Unna Paakkave
Uyir Pogiren
Unnaala Unnaala
Yeno Penne
Sukku Nooraakki Pona
Yeno Yeno Yeno
Kaayam Thanthu
Enna Nee Konnuputta
Yeno Yeno Yeno
Yeno Yeno
Vaa Udan Vaazhkaiyaai
Parugida
Yaar Ini Vaazvadhai
Thaduthida
Kaalame Theerumun
Karam Kodu
Kadhalai Meerave
Varamkodu Vaa
Maayadhe
Un Mela Vechcha Aasa
Kaalam Pooram
Oyaadhey
En Kadhal Unna Theendum
Saththam Saththam
Maaraadhey
Nam Kadhal Kadhaigal
Ulagam Theerum Mattum
Theeraadhey
Theeraaadhey
Kaanaa Pogiren
Veena Aagiren
Yeno Maaruren
Unnaala Unnaala
Sadha Yenguren
Unna Paakkave
Uyir Pogiren
Unnaala Unnaala
Ishq Jahan Hai
Dard Wahan Hai
Ishq Jahan Hai
Dard Wahan Hai
Yaar Ini
Bhoomiyil Unnai Nagalaakkida
Veredhum Thonala
Vaa Uyir Serndhida
Naan Ini Vaazhvadhum
Un Uyir Kootula
Kaalamum Theeruthey
Vaa Ennil Poottida
Siru Nodi Kuda
Ennai Vittu Neengaathadi
Nee Velagippona En Manasu
Thaangathadi
Unna Vida Inga Veredhuvum
Venamadi
Ini Naal Dhorum Nee Venum
En Kooda di
Kaanaa Pogiren
Veena Aagiren
Yeno Maaruren
Unnaala Unnaala
Sadha Yenguren
Unna Paakkave
Uyir Pogiren
Unnaala Unnaala
Yeno Penne
Sukku Nooraakki Pona
Yeno Yeno Yeno
Kaayam Thanthu
Enna Nee Konnuputta
Yeno Yeno Yeno
Yeno Yeno
Ishq Jahan Hai
Dard Wahan Hai
Ishq Jahan Hai
Dard Wahan Hai
Ishq Jahan Hai
Dard Wahan Hai
Ishq Jahan Hai
Dard Wahan Hai
பாடல் விவரங்கள்
நடித்தவர்கள்: ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத்
இசை: சாம் சி எஸ்
பாடியவர்கள்: சத்ய பிரகாஷ், ஸ்வகதா எஸ். கிருஷ்ணன்
கானா போகிறேன்
வீனா ஆகிறேன்
ஏனோ மாறுறேன்
உன்னால உன்னால
சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகிறேன்
உன்னால உன்னால
ஏனோ பெண்ணே
சுக்கு நூறாக்கிப் போற
ஏனோ ஏனோ ஏனோ
காயம் தந்து
என்ன நீ கொன்னுப்புட்ட
ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
வா உடன் வாழ்க்கையை
பருகிட
யார் இனி வாழ்வதை
தடுத்திட
காலமே தீருமுன்
கரம் கொடு
காதலை மீறவே
வரம் கொடு வா
மாயாதே
உன் மேல வெச்ச ஆச
காலம் பூராம்
ஓயாதே
என் காதல் உன்ன தீண்டும்
சத்தம் சத்தம்
மாறாதே
நம் காதல் கதைகள்
உலகம் தீரும் மட்டும்
தீராதே தீராதே
கானா போகிறேன்
வீனா ஆகிறேன்
ஏனோ மாறுறேன்
உன்னால உன்னால
சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகிறேன்
உன்னால உன்னால
இஷ்க் ஜஹான் ஹை
தர்த் வஹான் ஹை
இஷ்க் ஜஹான் ஹை
தர்த் வஹான் ஹை
யார் இனி
பூமியில் உன்னை நகலாக்கிட
வேறேதும் தோணல
வா உயிர் சேர்ந்திட
நான் இனி வாழ்வதும்
உன் உயிர் கூட்டுல
காலமும் தீருதே
வா எண்ணில் பூட்டிட
சிறு நொடி கூட
என்னை விட்டு நீங்காதடி
நீ வெலகிப்போன என் மனசு
தாங்காதடி
உன்ன விட இங்க வேறெதுவும்
வேணாமடி
இனி நாள் தோறும் நீ வேணும்
என் கூட டி
கானா போகிறேன்
வீனா ஆகிறேன்
ஏனோ மாறுறேன்
உன்னால உன்னால
சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகிறேன்
உன்னால உன்னால
ஏனோ பெண்ணே
சுக்கு நூறாக்கிப் போற
ஏனோ ஏனோ ஏனோ
காயம் தந்து
என்ன நீ கொன்னுப்புட்ட
ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
இஷ்க் ஜஹான் ஹை
தர்த் வஹான் ஹை
இஷ்க் ஜஹான் ஹை
தர்த் வஹான் ஹை
இஷ்க் ஜஹான் ஹை
தர்த் வஹான் ஹை
இஷ்க் ஜஹான் ஹை
தர்த் வஹான் ஹை