Yugabharathi

Yenakkaagave Poranthavaley Song Lyrics

Song Details
Starring: Sivakarthikeyan, Aishwarya Rajesh, Anu Emmanuel
Music: D.Imman
Singer: Sathyaprakash

Yenakkaagave Poranthavaley
Thirunaalaiye Kodupavaley
Enakkaagave Poranthavaley
Thirunaalaiye Kodupavaley

Adada Adada Kangal Meedhu Idi Idichaale
Mazhaiya Veyila Rendum Thaane Aagi Poraa
Madhagu Odanja Neera Pola Silu Siluthaale
Manasa Pinni Jadaiyaa Mudinjaale

Ketti Melam Kotti Pogum Kanney
Adi Katti Vaadi Ottiyaanamey
Ettu Ganjam Pattu Selai Penne
Adi Katti Vaadi Indha Nerame

Enakkaagave Poranthavale
Thirunaalaiye Kodupavale

Adada Adada Kangal Meedhu Idi Idichaale
Mazhaiya Veyila Rendum Thaane Aagi Poraa
Madhagu Odanja Neera Pola Silu Siluthaale
Manasa Pinni Jadaiyaa Mudinjaale
Enakkaagave

எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே
எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே

அடடா அடடா கண்கள் மீது இடி இடிச்சாலே
மழையா வெயிலா ரெண்டும் தானே ஆகி போறா
மதகு ஒடஞ்ச நீர போல சிலு சிலுத்தாலே
மனச பின்னி ஜடையா முடிஞ்சாலே

கெட்டி மேளம் கொட்டி போகும் கண்ணே
அடி கட்டி வாடி ஒட்டியானமே
எட்டு கஞ்சம் பட்டு சேலை பெண்ணே
அடி கட்டி வாடி இந்த நேரமே

எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே

அடடா அடடா கண்கள் மீது இடி இடிச்சாலே
மழையா வெயிலா ரெண்டும் தானே ஆகி போறா
மதகு ஒடஞ்ச நீர போல சிலு சிலுத்தாலே
மனச பின்னி ஜடையா முடிஞ்சாலே
எனக்காகவே

YouTube video