Yugabharathi

Yen Aala Paakka Poren Song Lyrics

Song Details

Starring: Chandran, Anandhi, Vincent

Music: D. Imman

Singers: K. G. Ranjith, Shreya Ghoshal

 

English Font

 

Yen Aala Paakka Poren

Paathu Sethi Pesa Poren

Yen Aala Paakka Poren

Paathu Sethi Pesa Poren

Avan Kannukkulla Enna Vekka Poren

Avan Nenjukkulla Enna Thekka Poren

Naane Enna Thara Poren

 

Yen Aala Paakka Poren

Paathu Sethi Pesa Poren

 

Veetta Vittu Vandhuttenu Solla Poren

Kootikittu Poiyidunu Solla Poren

Ithatha Ethir Paathu

Naa Kedanthen Uyir Vethu

 

Ena Solli Aasaiyil Allaaduvaan

Manam Thulli Kadhalil Thallaaduvaan

Athanaa Paathe Azha Poren

 

En Aala Paakka Poren

Paathu Sethi Pesa Poren

 

Unnaalatha Thoongalanu Solla Poren

Soru Thanni Seralanu Solla Poren

Puthusa Pulugaama

Romba Perusa Valiyaama

 

Adi Eppa Nee Enakku Ponjaathiya

Aaga Pogaranu Appaaviyaa

Naane Kettu Varaporen

 

En Aala Paakka Poren

Paathu Sethi Pesa Poren

Avan Kannukkulla Enna Vekka Poren

Avan Nenjukkulla Enna Thekka Poren

Naane Enna Thara Poren

 

Tamil Font

 

என் ஆள பாக்க போறேன்

பாத்து சேதி பேச போறேன்

என் ஆள பாக்க போறேன்

பாத்து சேதி பேச போறேன்

 

அவன் கண்ணுக்குள்ள என்ன வெக்க போறேன்

அவன் நெஞ்சுக்குள்ள என்ன தெக்க போறேன்

நானே என்ன தர போறேன்

 

என் ஆள பாக்க போறேன்

பாத்து சேதி பேச போறேன்

 

வீட்ட விட்டு வந்துட்டேனு சொல்ல போறேன்

கூட்டிக்கிட்டு போயிடுனு சொல்ல போறேன்

இதத்தா எதிர் பாத்து

நா கெடந்தேன் உயிர் வேத்து

 

என சொல்லி ஆசையில் அல்லாடுவான்

மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான்

அதனா பாத்தே அழ போறேன்

 

என் ஆள பாக்க போறேன்

பாத்து சேதி பேச போறேன்

 

உன்னாலதா தூங்கலைனு சொல்ல போறேன்

சோறு தண்ணி சேரலைனு சொல்ல போறேன்

புதுசா புளுகாம

ரொம்ப பெருசா வழியாம

 

அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா

ஆகா போகரனு அப்பாவியா

நானே கேட்டு வர போறேன்

 

என் ஆள பாக்க போறேன்

பாத்து சேதி பேச போறேன்

அவன் கண்ணுக்குள்ள என்ன வெக்க போறேன்

அவன் நெஞ்சுக்குள்ள என்ன தெக்க போறேன்

நானே என்ன தர போறேன்