Yugabharathi

Yembuttu Irukkuthu Song Lyrics

 

Yembuttu Irukkuthu Aasa Un Mela

Atha Kaatta Poren

Ambuttu Azhagaiyum Neenga Thalaatta

Kodiyeththa Vaaren

 

Ullatha Koduthava Yengum Podhu

Ummunu Irukkuriye

Chellatha Eduthukka Kekka Venaam

Ammammaa Asathuriye

Kotti Kavukkura Aalaye Indhaadi

 

Yembuttu Irukkuthu Aasa Un Mela

Atha Kaatta Poren

Ambuttu Azhagaiyum Neenga Thalaatta

Kodiyeththa Vaaren

Kallam Kabadam Illa Unakku

Enna Irukkuthu Melum Pesa

Pallam Arinju Vellam Vadiya

Sọkki Kedakkuren Dhegam Koọsa

 

Thọttu Kalandhida Nee Thuninjaa

Mọththa Ulagaiyum Paarthidalaam

Sọlli Kọduthida Nee Irundhaa

Sọrga Kadhavaiyum Saathidalaam

 

Munna Paakkaathatha Ippọ Nee Kaattida

Vesam Pọla Yeruthe Sandhọsam

 

Yembuttu Irukkuthu Aasa Un Mela

Atha Kaatta Pọren

Ambuttu Azhagaiyum Neenga Thalaata

Kọdiyeththa Vaaren

 

Ọththa Layittum Unna Nenachu

Kuththu Velakkena Maari Pọchu

Kannu Kadhaippu Enna Parikka

Nenjukuli Adhu Veedu Aachu

 

Paththu Thala Kọnda Raavananaa

Unna Rasikkanum Thoọkki Vandhu

Manjal Kayir Ọnnu Pọtuputtu Enna

Irutilum Nee Arundhu

 

Sọlla Koọdaathatha

Sọlli Yen Kaattura

Malaiyera Yengura Unkoọda

 

Yembutu Irukuthu Aasai Un Mela

Atha Kaata Pọren

Ambuttu Alagaiyum Neenga Thaalaatta

Kọdiyetha Vaaren

 

 

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல

அத காட்ட போற

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட

கொடியேத்தபோறேன்

 

உள்ளத்தா கொடுத்தவ ஏங்கும் போது

உம்முனு இருக்குறியே

செல்லத்த எடுத்துக்க கேக்க வேணாம்

அம்மம்மா அசத்துரியே

கொட்டி கவுக்கர ஆளயே இந்தாடி

 

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல

அத காட்ட போற

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட

கொடியேத்தபோறேன்

கள்ளம் கபடம் இல்ல உனக்கு

என்ன இருக்குது மேலும் பேச

பள்ளம் அறிஞ்சு வெள்ளம் வடிய

சொக்கி கேடக்குரன் தேகம் கூச

 

தொட்டு கலந்திட நீ துனிஞ்சா

மொத்த உலகயும் பாத்திடலாம்

சொல்லி கொடுத்திட நீ இருந்தா

சொர்க கதவையும் சாத்திடலாம்

 

முன்ன பாக்கதத இப்போ நீ காட்டிட

வெசம் போல ஏறுதே சந்தோஷம்

 

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல

அத காட்ட போற

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட

கொடியேத்தவாறேன்

 

ஒத்த லைட்டும் உன்ன நெனச்சு

குத்து வெளக்கென மாறி போச்சு

கண்ணு கதைப்பு என்ன பறிக்க

நெஞ்சுக்குளி அது வீடு ஆச்சு

 

பத்து தல கொண்ட ராவணான

உன்ன ரசிக்கணும் தூக்கி வந்து

மஞ்சள் கயிறு ஒண்ணு போட்டுபுட்டு என்ன

இருட்டிலும் நீ அறுந்து

 

சொல்ல கூடாதத

சொல்லி ஏன் காட்டுற

மலையேற ஏங்குர உன்கூட

 

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல

அத காட்ட போற

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட

கொடியேத்தவாறேன்