Yaethi Vacha Nerupinile Song Lyrics

Yaethi Vacha Nerupinile Song Lyrics From Aalappirandhavan Movie Starring Sathyaraj, Ambika, and Silk Smitha in Lead Roles. The Song is composed by Ilaiyaraaja and Sung by S. P. Balasubrahmanyam and K. S. Chitra. Yaethi Vacha Nerupinile Lyrics are Penned by Ilaiyaraaja.

Movie NameAalappirandhavan
Song NameYaethi Vacha Nerupinile
StarringSathyaraj, Ambika, and Silk Smitha
Music DirectorIlaiyaraaja
SingersS. P. Balasubrahmanyam and K. S. Chitra
LyricistIlaiyaraaja

Yaethi Vacha Nerupinile Song Lyrics | Aalappirandhavan | English & Tamil Font

M: Yeththi Vachcha Neruppinile
Eriyuthintha Mezhuguvarththi
Anaiththuvida Yaarumilla
Anaippatharkku Kaaththumilla

F: Manam Mezhuguthaane Inge
Urugi Urugi Odaatho
Udalum Nerupputhaan Inge
Urasa Urasa Koodaatho

M: Yeththi Vachcha Neruppinile
Eriyuthintha Mezhuguvarththi

M: Erivathingu Neruppumille Neruppumille
Ilaginathu Mezhugumille Mezhugumille
Erivathingu Neruppumille Neruppumille
Ilaginathu Mezhugumille Mezhugumille

F: Oru Ganamthaan Erivathathu
Dhinam Dhinamum Thodarvathathu
Thodarnthidathaan Virumbuvathu
Virumbidaththaan Thodargirathu

M: Sudachsudach Sernthaalum
Pirinthida Thaangaathu
F: Kulirnthida Nernthaalum
PIrinthida Koodaathu
M: Kattil Edharkku Meththai Edharkku
Paththi Kollume

M: Yeththi Vachcha Neruppinile
Eriyuthintha Mezhuguvarththi
Anaiththuvida Yaarumilla
Anaippatharkku Kaaththumilla

F: Manam Mezhuguthaane Inge
Urugi Urugi Odaatho
Udalum Nerupputhaan Inge
Urasa Urasa Koodaatho

M: Kaattrukkoru Maadiyille Kudisaiyille
Kadhalukku Rajan Ille Rowdy Ille
Kaattrukkoru Maadiyille Kudisaiyille
Kadhalukku Rajan Ille Rowdy Ille

F: Manitha Inam Muzhuvatharkkum
Iyarkkai Thantha Podhuvudamai
Manappasiyaa Udarpasiyaa
Inappasiyaa Thunaippasiyaa

M: Kelviyillai Padhilumillai
Ketpatharkku Yaarumillai
F: Irandum Illai Ondrumillai
Inaivatharkku Thadaiyumilla
M: Inbam Muzhuthum Kotti Kidakku
Alli Kollavaa

M: Yeththi Vachcha Neruppinile
Eriyuthintha Mezhuguvarththi
Anaiththuvida Yaarumilla
Anaippatharkku Kaaththumilla

F: Manam Mezhuguthaane Inge
Urugi Urugi Odaatho
Udalum Nerupputhaan Inge
Urasa Urasa Koodaatho

M: Yeththi Vachcha Neruppinile
Eriyuthintha Mezhuguvarththi

ஆ: ஏத்தி வச்ச நெருப்பினிலே
எரியுதிந்த மெழுகுவர்த்தி
அணைத்துவிட யாருமில்ல
அணைப்பதற்கு காத்துமில்ல

பெ: மனம் மெழுகுதானே இங்கே
உருகி உருகி ஓடாதோ
உடலும் நெருப்புதான் இங்கே
உரச உரச கூடாதோ

ஆ: ஏத்தி வச்ச நெருப்பினிலே
எரியுதிந்த மெழுகுவர்த்தி

ஆ: எரிவதிங்கு நெருப்புமில்லே நெருப்புமில்லே
இளகினது மெழுகுமில்லே மெழுகுமில்லே
எரிவதிங்கு நெருப்புமில்லே நெருப்புமில்லே
இளகினது மெழுகுமில்லே மெழுகுமில்லே

பெ: ஒரு கணம்தான் எரிவதது
தினம் தினமும் தொடர்வதது
தொடர்ந்திடதான் விரும்புவது
விரும்பிடதான் தொடர்கிறது

ஆ: சுடச்சுடச் சேர்ந்தாலும்
பிரிந்திடக் தாங்காது
பெ: குளிர்ந்திட நேர்ந்தாலும்
பிரிந்திடக் கூடாது
ஆ: கட்டில் எதற்கு மெத்தை எதற்கு
பத்திக் கொள்ளுமே

பெ: ஏத்தி வச்ச நெருப்பினிலே
எரியுதிந்த மெழுகுவர்த்தி
அணைத்துவிட யாருமில்ல
அணைப்பதற்கு காத்துமில்ல

ஆ: மனம் மெழுகுதானே இங்கே
உருகி உருகி ஓடாதோ
உடலும் நெருப்புதான் இங்கே
உரச உரச கூடாதோ

ஆ: காற்றுக்கொரு மாடியில்லே குடிசையில்லே
காதலுக்கு ராஜன் இல்லே ரவுடி இல்லே
காற்றுக்கொரு மாடியில்லே குடிசையில்லே
காதலுக்கு ராஜன் இல்லே ரவுடி இல்லே

பெ: மனித இனம் முழுவதற்கும்
இயற்கை தந்த பொதுவுடைமை
மனப்பசியா உடற்பசியா
இனப்பசியா துணைப்பசியா

ஆ: கேள்வியில்லை பதிலுமில்லை
கேட்பதற்க்கு யாருமில்லை
பெ: இரண்டும் இல்லை ஒன்றுமில்லை
இணைவதற்கு தடையுமில்ல
ஆ: இன்பம் முழுதும் கொட்டிக் கிடக்கு
அள்ளிக் கொள்ளவா

ஆ: ஏத்தி வச்ச நெருப்பினிலே
எரியுதிந்த மெழுகுவர்த்தி
அணைத்துவிட யாருமில்ல
அணைப்பதற்கு காத்துமில்ல

பெ: மனம் மெழுகுதானே
இங்கு உருகி உருகி ஓடாதோ
உடலும் நெருப்புதான் இங்கே
உரச உரச கூடாதோ

ஆ: ஏத்தி வச்ச நெருப்பினிலே
எரியுதிந்த மெழுகுவர்த்தி

ADVERTISEMENT