Na. Muthukumar

Yaaradi Mohini Song Lyrics

Yaaradi Mohini Lyrics in From Thaandavam Tamil Movie Starring Vikram and Anushka Shetty in Lead Roles. The Song was composed by G. V. Prakash Kumar and Sung by Rahul Nambiar and Megha. The lyrics are penned by Na. Muthu Kumar.

Movie NameThaandavam
Song NameYaaradi Mohini
StarringVikram and Anushka Shetty
Music DirectorG. V. Prakash Kumar
SingersRahul Nambiar and Megha
LyricistNa. Muthu Kumar
Music LabelJunglee Music

Yaaradi Yaaradi
Mohini Pola En
Kanmun Vandhu Sendraai
Un Kaaladi Pattathum
Bhoomiyil Avvidam
Pookal Thandhu Sendraai

Nila Polave Ulaa Pogiraai
Nizhal Vesiye Puyal Seigiraai
Karum Koondhalil Valai Seigiraai
Kurum Paarvaiyil Kolai Seigiraai

Kannaadi Ival Paarthaal
Kavithai Endru Sollum
Verraarum Paarkum Munne
Kannai Moodi Kollum

Oru Kodi Pookal Koithu
Adhil Thenai Ootri Seidhaai

Ival Dhevathai Idhazh Maadhulai
Ival Paarvayil Sudum Vaanilai
Sudar Thaaragai Mugam Thaamarai
Ini Kangalil Ival Neralai

Yaaradi Yaaradi
Mohini Pola En
Kanmun Vandhu Sendraai
Un Kaaladi Pattathum
Bhoomiyil Avvidam
Pookal Thandhu Sendraai

I Am Feeling So Good
Its Such A Cool Mood
Come On Baby Baby
Make Make A Tweet Of Something
Give Me More Of This Thing
Tweet Something
Give Me More Of This Thing

Udai Podum Vidham Paarthu
Oore Aadi Pogum
Idai Aadum Nadam Paarthu
Idhayam Nindru Pogum

Alai Aadum Nuraiyai Serthu
Athil Paalai Ootri Seithaal Unnai

Mayil Pol Ival Virunthaadinaal
Thuyil Yaavume Tholainthodume
Nadai Paathaiyil Ival Pogaiyil
Maram Yaavume Kudai Aagume

Yaaradi Yaaradi
Mohini Pola En
Kanmun Vandhu Sendraai
Un Kaaladi Pattathum
Bhoomiyil Avvidam
Pookal Thandhu Sendraai

Nila Polave Ulaa Pogiraai
Nizhal Vesiye Puyal Seigiraai
Karum Koondhalil Valai Seigiraai
Kurum Paarvaiyil Kolai Seigiraai

யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்

நிலா போலவே
உலா போகிறாய் நிழல்
வீசியே புயல் செய்கிறாய்
கரும் கூந்தலில் வலை
செய்கிறாய் குறும்
பார்வையில் கொலை
செய்கிறாய்

கண்ணாடி
இவள் பார்த்தால்
கவிதை என்று
சொல்லும் வேறாரும்
பார்க்கும் முன்னே
கண்ணை மூடி கொள்ளும்

ஒரு கோடி
பூக்கள் கொய்து
அதில் தேனை
ஊற்றி செய்தாய்

இவள் தேவதை
இதழ் மாதுளை இவள்
பார்வையில் சுடும்
வானிலை சுடர் தாரகை
முகம் தாமரை இனி
கண்களில் இவள் நேரலை

யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்

உடை போடும்
விதம் பார்த்து ஊரே
ஆடி போகும் இடை
ஆடும் நடம் பார்த்து
இதயம் நின்று போகும்

அலை ஆடும்
நுரையை சேர்த்து
அதில் பாலை ஊற்றி
செய்தால் உன்னை

மயில் போல்
இவள் விருந்தாடினால்
துயில் யாவுமே
தொலைந்தோடுமே
நடை பாதையில் இவள்
போகையில் மரம் யாவுமே
குடை ஆகுமே

யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்

நிலா போலவே
உலா போகிறாய் நிழல்
வீசியே புயல் செய்கிறாய்
கரும் கூந்தலில் வலை
செய்கிறாய் குறும்
பார்வையில் கொலை
செய்கிறாய்