Yugabharathi

Yaar Arindhadho Song Lyrics

“Yaar Arindhadho” Song Lyrics From “Thalaikoothal(2023)” Movie Composed by Kannan Narayanan and Sung by Pradeep Kumar. The Yaar Arindhadho Lyrics are Penned by Yugabharathi.

Yaar Arindhadho
Andha Vaanavillin Marupuram
Kai Naluviye
Sellum Kaalam Ellaam Oru Sugam

Iravu Paathi Vidiyal Paathi
Inaindhu Vaazhgirathey
Kanavu Kaanum Manidha Jaathi
Karaindhu Pogirathey

Kodi Inbam Manathile
Kondaada Illai Thadaigale

Ingu Yaar Arinthatho
Andha Vaanavillin Marupuram

Kadaisi Nodiyum Vaala
Uyirgal Ellaam Yenguthey
Vayathai Kadanthum Kaadhal
Naraiyil Vannam Poosuthey

Kadaisi Nodiyum Vaala
Uyirgal Ellaam Yenguthey
Vayathai Kadanthum Kaadhal
Naraiyil Vannam Poosuthey

Vidhiyin Mudivai
Evarthaan Arinthom
Nizhalai Anaithe
Nijathai Ilandhom

Kurilum Nedilum
Suruthi Sera
Paadalum Vanthathey

Kuraiyum Niraiyum
Kalandha Vaazhvil
Naalaiyum Ullathe

Ingu Yaar Arinthatho
Andha Vaanavillin Marupuram

யார் அறிந்ததோ
அந்த வானவில்லின் மறுபுறம்
காய் நழுவியே
செல்லும் காலம் எல்லாம் ஒரு சுகம்

இரவு பாதி விடியல் பாதி
இணைந்து வாழ்கிறதே
கனவு காணும் மனித ஜாதி
கரைந்து போகிறதே

கோடி இன்பம் மனதிலே
கொண்டாட இல்லை தடைகளே

இங்கு யார் அறிந்ததோ
அந்த வானவில்லின் மறுபுறம்

கடைசி நொடியும் வாழ
உயிர்கள் எல்லாம் ஏங்குதே
வயதை கடந்தும் காதல்
நரையில் வண்ணம் பூசுதே

கடைசி நொடியும் வாழ
உயிர்கள் எல்லாம் ஏங்குதே
வயதை கடந்தும் காதல்
நரையில் வண்ணம் பூசுதே

விதியின் முடிவை
எவர்தான் அறிந்தோம்
நிழலை அணைத்தே
நிஜத்தை இழந்தோம்

குறிலும் நெடிலும்
சுருதி சேர
பாடலும் வந்ததே

குறையும் நிறையும்
கலந்த வாழ்வில்
நாளையும் உள்ளதே

இங்கு யார் அறிந்ததோ
அந்த வானவில்லின் மறுபுறம்

“YAAR ARINDHADHO” SONG DETAILS
Starring: Samuthirakani and Kathir
Music: Kannan Narayanan
Singer: Pradeep Kumar
Lyricist: Yugabharathi
Music Label: YNOT Studios

YouTube video