Yaadho Song Lyrics in Tamil and English Font From Navarasa Tamil Web Series. The Song was composed by Govind Vasantha and Sung by Chinmayi Sripada. Yaadho lyrics are penned by Madhan Karky.
Yaadho Un Yaakkai
Yaadho Un Sindhai
Poovaai Oar Kaalai
Veeyaai Oar Maalai
Yedhedho Kanavu Perugi Veenaaga
Idhayam Irugi Aangaange Uruginaai
Uyire
Yaadho Un Yaakkai
Yaadho Un Sindhai
Theeyin Pandhaaga Thirandadhum
Kannmann Paarkkaamal Urundadhum
Anaindhoyandhu Veezhathaana
Madamai Kaanathaana
Mannai Cheraadha Mazhaiyaagave
Mannippillaadha Pizhaiyaagave
Uyirtheyndhu Theera Thaanaa
Uyire
Yaadho Un Yaakkai
Yaadho Un Sindhai
யாதோ உன் யாக்கை
யாதோ உன் சிந்தை
பூவாய் ஓர் காலை
வீயாய் ஒர் மாலை
ஏதேதோ கனவு பெருகி வீணாக
இதயம் இறுகி ஆங்காங்கே உருகினாய்
உயிரே
யாதோ உன் யாக்கை
யாதோ உன் சிந்தை
தீயின் பந்தாக திரண்டதும்
கண்மன் பார்க்காமல் உருண்டதும்
அனைந்தோய்ந்து வீழத்தானா
மடமை காணத்தானா
மண்ணை சேராதா மழையாகவே
மன்னிப்பில்லாத பிழையாகவே
உயிர் தேய்ந்து தீரத்தானா
உயிரே
யாதோ உன் யாக்கை
யாதோ உன் சிந்தை