Viveka

Whistle Song Lyrics

“Whistle” Song Lyrics From “The Warrior(2022)” Movie Composed by Devi Sri Prasad and Sung by Anthony Daasan and Srinisha Jayaseelan. The Whistle Lyrics are Penned by Viveka.

Hey Naakka Nalla Madichi Vachchi
Veralu Renda Seththu Vachchi
Ulla Vachchi Oodhu Machchi

Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu

Kannukkulla Torchchu Vachchi
Lippukkulla Scotchchu Vachchi
Ponnu Onnu Vanthuruchchi

Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu

Nee Vittu Pona Moochchikaaththu
Perfume Aachchu
Nee Kotti Pona Ketta Vaartha
Poem Aachchu
Nee Vetti Potta Kutty Nagam
Rainbow Aachchu
Nee Sottu Sottaa Thenedukkum
Pottu Vachcha Pattaam Poochchi

Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu

Cute Ah Nee Paakayila
Kite Ah Naan Parakkurane
Weight Ah Un Paarvaikkoru
Whistle Lu

Light Ah Nee Mothaiyila
Tight Ah Naan Bothaiyila
Sweet Ah Un Touchukkoru
Whistle Lu

Soodaaga Nee Irukka
Moodaaga Naan Irukka
En Moochchu Kaaththe
Oru Whistle Lu

Unnoda Gym Body
Paarththaale Emmaadi
Thaana Parakkum
Whistle Lu Whistle Lu

Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu

Office Ill Leave Irukka
Aasaiyila Naan Irukka
Two Piece Ill Nee Sirichchaa
Whistle Lu

En Dreamukkul Nee Irukkum
Neram Naan Kan Muzhikka
Roomukkul Nee Irunthaa
Whistle Lu

Adi Microscope Vachchaalum
Maattaatha Un Idaiya
Naan Kandu Pudichchaale
Whistle Lu

Takkaraaga Nee Anachchaa
Kukkaraaga Naan Maari
Oodhuvene
Whistle Lu Whistle Lu

Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu
Whistle Lu Whistle Lu Whistle Lu Whistle Lu

ஹேய் நாக்க நல்லா மடிச்சி வச்சி
வெரலு ரெண்ட சேத்து வச்சி
உள்ள வச்சி ஊது மச்சி

விசிலு விசிலு விசிலு விசிலு

கண்ணுக்குள்ள டார்ச்சு வச்சி
லிப்புக்குள்ள ஸ்கொட்ச்சு வச்சி
பொண்ணு ஒண்ணு வந்துருச்சி

விசிலு விசிலு விசிலு விசிலு

நீ விட்டு போன மூச்சிக்காத்து பெர்ஃப்யூம் ஆச்சு
நீ கொட்டி போன கெட்ட வார்த்த போயெம் ஆச்சு
நீ வெட்டி போட்ட குட்டி நகம்
ரெயின்போ ஆச்சு
நீ சொட்டு சொட்டா தேனெடுக்கும்
பொட்டு வச்ச பட்டாம் பூச்சி

விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு

க்யூட்டா நீ பாக்கயில
கைட்டா நான் பறக்குறனே
வெயிட்டா உன் பார்வைக்கொரு
விசிலு

லைட்டா நீ மோதையில
டைட்டா நான் போதையில
ஸ்வீட்டா உன் டச்சுக்கொரு
விசிலு

சூடாக நீ இருக்க
மூடாக நான் இருக்க
என் மூச்சு காத்தே
ஒரு விசிலு

உன்னோட ஜிம் பாடி பார்த்தாலே
எம்மாடி தானா பறக்கும் விசிலு

விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு

ஆபீஸ்-இல் லீவு இருக்க
ஆசையில நான் இருக்க
டூ பீஸ்-இல் நீ சிரிச்சா விசிலு

என் கனவுக்குள் நீ இருக்கும் நேரம்
நான் கண் முழிக்க
ரூமுக்குள் நீ இருந்தா விசிலு

அடி மைக்ரோஸ்கோப் வச்சாலும்
மாட்டாத உன் இடைய
நான் கண்டு புடிச்சாலே
விசிலு

டக்கராக நீ அணச்சா
குக்கராக நான் மாறி ஊதுவேனே
விசிலு விசிலு

விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு

“WHISTLE” SONG DETAILS
Starring: Ram Pothineni and Krithi Shetty
Music: Devi Sri Prasad
Singers: Anthony Daasan and Srinisha Jayaseelan
Lyricist: Viveka
Music Label: Aditya Music Tamil

YouTube video