Gangai Amaran

Vizhiye Vilakkondru Song Lyrics

Vizhiye Vilakkondru Song Lyrics From Thazhuvatha Kaigal Movie Starring Vijayakanth, Ambika and Anuradha in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by P. Jayachandran and S. Janaki. Vizhiye Vilakkondru lyrics are penned by Gangai Amaran.

Vizhiye Vilakkondru Song Lyrics | Thazhuvatha Kaigal | English & Tamil Font

Vizhiye Vilakkondru Yetru
Vizhundhen Un Maarbil Netru

Vilakketrum Maalai
Idhu Enna Leelai

Vilangaadhadhaa Ini Mel

Vizhiye Vilakkondru Yetru
Vizhundhen Un Maarbil Netru

Poongoonthalo Kaarmegamo
Poongaatrile Oorkolamo
Oivindri Kaangindra Aalinganam
Unnodu Vaazhgindra Kaadhal Varam

En Kangalil Unai Rasithen
Sirai Eduthen
Pon Nenjile Anudhinamum
Irukka Vaitthen

Naan Un Udal
Uyir Nee Thaan
Nenjam Idhu Endhan Manjam

Vizhiye Vilakkondru Yetru
Vizhundhen Un Maarbil Netru

Vilakketrum Maalai
Idhu Enna Leelai

Vilangaadhadhaa Ini Mel

Naan Kettadhu
Then Poo Idhazh
En Kanmani Enge Badhil

Naan Konda Yaavaiyum
Nee Sera Thaan
Nee Thandhu En Pasi
Naan Aara Thaan

Dhegam Idhu Oru Virundhu
Thirumarundhu
Mogangalai Arugirundhu
Koduthu Vidu

Parimarinen Padham Aanen
Baavangalil Pan Paadinen

Vizhiye Vilakkondru Yetru
Vizhundhen Un Maarbil Netru

Vilakketrum Maalai
Idhu Enna Leelai

Vilangaadhadhaa
Ini Mel

Vizhiye Vilakkondru Yetru
Vizhundhen Un Maarbil Netru

விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை

விளங்காததா இனிமேல்

விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

பூங்கூந்தலோ கார்மேகமோ
பூங்காற்றிலே ஊர்கோலமோ
ஓய்வின்றிக் காண்கின்ற ஆலிங்கனம்
உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்

என் கண்களில் உனை ரசித்தேன்
சிறை எடுத்தேன்
பொன் நெஞ்சிலே அனுதினமும்
இருக்க வைத்தேன்

நான் உன் உடல்
உயிர் நீதான்
நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்

விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை

விளங்காததா இனிமேல்

நான் கேட்டது
தேன் பூ இதழ்
என் கண்மணி எங்கே பதில்

நான் கொண்ட யாவையும்
நீ சேரத்தான்
நீ தந்து என் பசி
நான் ஆறத்தான்

தேகம் இது ஒரு விருந்து
திருமருந்து
மோகங்களை அருகிருந்து
கொடுத்து விடு

பரிமாறினேன் பதம் ஆனேன்
பாவங்களில் பண்பாடினேன்

விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை

விளங்காததா
இனிமேல்

விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று