Vishnu Edavan

Vikram Title Song Lyrics

“Vikram Title” Song Lyrics From “Vikram(2022)” Tamil Movie Starring Kamal Haasan, Vijay Sethupathi, and Fahadh Faasil in the Lead Roles. The Song is composed and Sung by Anirudh Ravichander. Vikram Title Lyrics are Penned by Vishnu Edavan.

SongVikram Title
MovieVikram(2022)
StarringKamal Haasan, Vijay Sethupathi, and Fahadh Faasil
MusicAnirudh Ravichander
SingerAnirudh Ravichander
LyricistVishnu Edavan
Music LabelSony Music India

Vikram Title Song Lyrics | Vikram | English & Tamil Font

M: Naayagan Meedum Vara
Ettu Thikkum Bayamdhane

M: Ratchasan Raman Yena
Kanavai Kondavan Ivan Dhane

M: Ivan Varalaarum
Oru Yugam Paadum

M: Ivan Kalai Dhaagam
Por Vinaiyagum

M: Ivan Adaiyaalam
Adhu Kadalagum

M: Pala Porvendra
Oru Peyar Aagum

M: Aarambikalangala

M: Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim

M: Vikram Vikram
Vikram Vikram
Vikram Vikram
Vikram Vikram

M: Naayagan Meedum Vara
Ettu Thikkum Bayamdhane

M: Ratchasan Raman Yena
Kanavai Kondavan Ivan Dhane

M: Vizhundhal Idiyai
Ezhundhal Malaiyaai
Thalaivan Oruvan
Perum Por Kalaingan

M: Pala Vaal Thuzhaithum
Ivan Vizhundhadhillai
Ulagey Edhirthum
Ivan Adangavillai

M: Idhu Pol Oruvan
Ingu Vaazhndhadillai
Avane Muyandrum
Ivan Maindhadhillai

M: Aarambikalangala

M: Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim
Thakita Thak Dhim
Thak Dhim Thak Dhim

M: Vikram Vikram
Vikram Vikram
Vikram Vikram
Vikram Vikram

ஆ: நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே

ஆ: ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே

ஆ: இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்
இவன் கலை ஞானம் போர் வினையாகும்

ஆ: இவன் அடையாளம் அது கடலாகும்
பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும்

ஆ: ஆரம்பிக்கலாங்களா

ஆ: விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்

ஆ: நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே

ஆ: ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே

ஆ: விழுந்தால் இடையாய் எழுந்தால் மலையாய்
தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன்

ஆ: பல வாள் துளைத்தும் இவன் விழுந்ததில்லை
உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை

ஆ: இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை
அவனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை

ஆ: ஆரம்பிக்கலாங்களா

ஆ: விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்