Ko. Sesha

Verattaama Veratturiye Song Lyrics

Song Details

Starring: Krishna Kulasekarn, Ishwarya Menon

Music: Leon James

Singers: Sid Sreeram, Neeti Mohan

 

 

Verattaama Veratturiye Nee

Thorathama Thorathuriye

Theruvellam Thirinjene Naan

Unna Thedi Tholanchenadi

 

Verattaama Veratturiye Nee

Kadathama Kadathuriye

Verapaaga Alanchalum

Nenapathaan Alanchenadi

 

Nee Venum Naa Vaazha

Nee Venum Kan Mooda

Varuvene Uyirai Tharuvene

Enakelam Adiye Ini Nee Thaane

 

Nee Venum Naa Vaazha

Nee Venum Kan Mooda

Varuvene Uyirai Tharuvene

Enakellaam Adiye Ini Nee Thaane

Neeeee Thaane

 

Adanga Yekkam

Ennai Thaakkumbodhu

Adi Nenjil Idi Minnal Aache

 

Thodanga Kadhal

Thodanga Mugavariya

Thanthene En Thookam Poche

 

Enthan Viral Neengi

Engeyum Pogathe Nee

Un Paarvaiyaale

Mella Erikkiraye

 

Nee Venum Naa Vaazha

Nee Venum Kann Mooda

Varuvene Uyirai Tharuvene

Enakellaam Adiye Ini Nee Thaane

Nee Thaane

 

Verattaama Veratturiye Nee

Thorathama Thorathuriye

Theruvellam Thirinjene Naan

Unna Thedi Tholanchenada

 

Verrattama Verratturiye Nee

Kadathama Kadathuriye

Verapaga Alanchaalum

Nenapathaan Alanchenada

 

Nee Venum Naa Vaazha

Nee Venum Kann Mooda

Varuvene Uyirai Tharuvene

Enakellaam Anbe Ini Nee Thaane

 

Nee Venum Naa Vaazha

Nee Venum Kan Mooda

Varuvene Uyirai Tharuvene

Enakellaam Anbe Ini Nee Thaane

 

 

வெறட்டாமா வெறட்டுரியே நீ

தொரத்தாம தொரத்துரியே

தெருவெல்லாம் திரிஞ்சேனே நான்

உன்ன தேடி தொளஞ்சேனடி

 

வெறட்டாமா வெறட்டுரியே நீ

கடத்தாம கடத்துரியே

வெரப்பாக அலஞ்சாலும்

நெனப்பாதான் அளஞ்சேனடி

 

நீ வேணும் நா வாழ

நீ வேணும் கண் மூட

வருவேனே உயிரை தருவேனே

எனக்கெல்லாம் அடியே இனி நீ தானே

 

நீ வேணும் நா வாழ

நீ வேணும் கண் மூட

வருவேனே உயிரை தருவேனே

எனக்கெல்லாம் அடியே இனி நீ தானே

நீ தானே

 

அடங்கா ஏக்கம்

என்னை தாக்கும்போது

அடி நெஞ்சில் இடி மின்னல் ஆச்சே

 

தொடங்கா காதல்

தொடங்க முகவரிய

தந்தேனே என் தூக்கம் போச்சே

 

எந்தன் விரல் நீங்கி

எங்கேயும் போகாதே நீ

உன் பார்வையாலே

மெல்ல எரிக்கிறாயே

 

நீ வேணும் நா வாழ

நீ வேணும் கண் மூட

வருவேனே உயிரை தருவேனே

எனக்கெல்லாம் அடியே இனி நீ தானே

நீ தானே

வெறட்டாமா வெறட்டுரியே நீ

தொரத்தாம தொரத்துரியே

தெருவெல்லாம் திரிஞ்சேனே நான்

உன்ன தேடி தொளஞ்சேனடி

 

வெறட்டாமா வெறட்டுரியே நீ

கடத்தாம கடத்துரியே

வெரப்பாக அலஞ்சாலும்

நெனப்பாதான் அளஞ்சேனடி

 

நீ வேணும் நா வாழ

நீ வேணும் கண் மூட

வருவேனே உயிரை தருவேனே

எனக்கெல்லாம் அடியே இனி நீ தானே

 

நீ வேணும் நா வாழ

நீ வேணும் கண் மூட

வருவேனே உயிரை தருவேனே

எனக்கெல்லாம் அடியே இனி நீ தானே