Kannadasan

Vennai Thirandu Thaazhi Song Lyrics

“Vennai Thirandu Thaazhi” Song Lyrics From “Kula Kozhunthu(1981)” Movie Starring Jaishankar and Sri Priya in the Lead Roles. The Song is composed by M. S. Viswanathan and Sung by L. R. Eswari. The Vennai Thirandu Thaazhi Lyrics are Penned by Kannadasan.

Vennai Thirandu Thaazhi Nirainthathu
Vaadaa Gopaalaa
Unnai Ninainthu Urugi Vazhinthathu
Inthaa Coca Cola

Whiskey Soda Venumaadaa
Kick Adhilillai Inguthaandaa
Neeyo Party Naano Twenty
Ondru Serntha Pin Tottal Sixty

Vennai Thirandu Thaazhi Nirainthathu
Vaadaa Gopaalaa
Unnai Ninainthu Urugi Vazhinthathu
Inthaa Coca Cola

One Two Koduththu Thaalam Three Four Eduththu
Nalla Sangeetham Naan Paadavaa
Major Swaram Naan Ingu Minor Swaram Nee
Intha Pedhangal Ondraagavaa

Saachchaachaachchaa Theda Maattaa
Un Manam Ingu Adimaiyaachchaa
Vellai Manathu Paadum Lady
Unnai Kanda Pin Inba Jodi

Ondril Thodangi Pinbu Rendil Adangi
Moondru Logangal Naam Kaanalaam
Naalai Maranthu Anjum Nenjam Thuninthu
Inbam Aaraaga Neeraadalaam

Mister Mama My Name Prema
Niththamum Undu Indha Drama
Oh My Partner Moonlight Dinner
Undu Pogalaam Vantha Pinnar

Vennai Thirandu Thaazhi Nirainthathu
Vaadaa Gopaalaa
Unnai Ninainthu Urugi Vazhinthathu
Inthaa Coca Cola

வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது
வாடா கோபாலா
உன்னை நினைந்து உருகி வழிந்தது
இந்தா கொக்கக்கோலா

விஸ்கி சோடா வேணுமாடா
கிக் அதிலில்லை இங்குதாண்டா
நீயோ பார்ட்டி நானோ ட்வென்டி
ஒன்று சேர்ந்தபின் டோட்டல் சிக்ஸ்டி

வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது
வாடா கோபாலா
உன்னை நினைந்து உருகி வழிந்தது
இந்தா கொக்கக்கோலா

ஒன் டூ கொடுத்து தாளம் த்ரீ போர் எடுத்து
நல்ல சங்கீதம் நான் பாடவா
மேஜர் ஸ்வரம் நான் இங்கு மைனர் ஸ்வரம் நீ
இந்த பேதங்கள் ஒன்றாகவா

சாச்சாசாச்சா தேட மாட்டா
உன் மனம் இங்கு அடிமையாச்சா
வெள்ளை மனது பாடும் லேடி
உன்னை கண்ட பின் இன்ப ஜோடி
ரபபரப்பாப்பா பாபதிபுதிபு ரபபரப்பாப்பா

ஒன்றில் தொடங்கி பின்பு ரெண்டில் அடங்கி
மூன்று லோகங்கள் நாம் காணலாம்
நாளை மறந்து அஞ்சும் நெஞ்சம் துணிந்து
இன்பம் ஆறாக நீராடலாம்

மிஸ்டர் மாமா மை நேம் பிரேமா
நித்தமும் உண்டு இந்த டிராமா
ஒஹ் மை பார்ட்னர் மூன்லைட் டின்னர்
உண்டு போகலாம் வந்த பின்னர்

வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது
வாடா கோபாலா
உன்னை நினைந்து உருகி வழிந்தது
இந்தா கொக்கக்கோலா

“VENNAI THIRANDU THAAZHI” SONG DETAILS
Starring: Jaishankar and Sri Priya
Music: M. S. Viswanathan
Singer: L. R. Eswari
Lyricist: Kannadasan