“Velakku Vecha Nerathile” Song Lyrics From “Pei Veedu(1984)” Movie Composed by Shankar Ganesh and Sung by S. P. Sailaja, B. S. Sasireka and Sundar Rajan. The Velakku Vecha Nerathile Lyrics are Penned by Vaali.
Velakku Vecha Nerathile Maman Vanthaan
Virichchi Vachcha Padukkaiyile Beeman Vanthaan
Chinna Kodi Pol Avan Madimel
Bindhukoshai Thaangi Kadhal Padi
Bindhu Yen Paattai Niruththi Vittaai
Un Isaiyenum Inba Vellaththil
Neenthuvatharkku Ododi Vantha Ennai
Yemaattrathe Bindhu Paadu Oru Sindhu
Paadavaa En Paadalai
Paarkka Vaa En Oodalai
Kannaalanai Naan Thaalaatta
Kundu Kalyaaname Nee Vaalaattu
Paadavaa En Paadalai
Paarkka Vaa En Oodalai
Naanoru Kuzhanthai Neeyoru Kuzhanthai
Oruvar Madiyil Oruvaradi
Naanoru Erumbu Neeyoru Karumbu
Oruvar Pidiyile Oruvaradi
Mannavane Azhalaama
Meththaiyile Vizhalaamaa
En Edaiyai Nee Ariya
Un Edaiyai Naan Ariya
Nallavaa Allavaa Mannavaa
Aaahaa Odivathu Pol Idai Irukkum
Irukkattume
Adhu Nooru Kilo Edai Irukkum
Irukkattume
Aaahaa Odivathu Pol Idai Irukkum
Irukkattume
Adhu Nooru Kilo Edai Irukkum
Irukkattume
Natta Nadu Medaiyile
Yettri Vitta En Thalaivan
Vittu Vittu Sendraanadi
Naanum Mutti Thatti Ponenadi
Muzhangaal Mutti Thatti Ponenadi
Munnaale Ponaa Naan Pinnaale Vaaren
Nee Munnaale Ponaa Naan Pinnaale Vaaren
Chinnakutti Sevaththakutti
Aadi Vantha Annakutti
Paadi Peruththa Kutti Kannammaa
Un Naadi Thudippathippo Ennammaa
Ennadi Azhagammaa Kannula Mayi
Mayi Vachcha Penne
Naan Vaippene Kayi
Munnaale Ponaa Naan Pinnaale Vaaren
Aththaan En Aththaan Unnai Allaththaan
Eppadi Solvenaiyyaa
Devadasum Naanum Oru Jaathithaanadi
Kikku Thalaikku Yeri Pochchu Rompa Jollythaanadi
Unnaalaththaan Bodhai Undaanathu
Onnaanathu Ippa Rendaanathu
Kuzhanthaiyai Pol Bindhu Urangugiraal
Kattaiviralai Vaiththe Vaayil Sooppugiraal
Idi Vizhum Osaipol Kurattaivittaal
Mudhal Iravinil Inbaththai Kottaivittaal
வெளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான்
விரிச்சி வச்ச படுக்கையிலே பீமன் வந்தான்
சின்னக் கொடிப்போல் அவன் மடிமேல்
பிந்துகோஷை தாங்கி காதல் படி
பிந்து ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் இசையெனும் இன்ப வெள்ளத்தில்
நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை
ஏமாற்றாதே பிந்து பாடு ஒரு சிந்து
பாடவா என் பாடலை
பார்க்க வா என் ஊடலை
கண்ணாளனை நான் தாலாட்ட
குண்டு கல்யாணமே நீ வாலாட்டு
பாடவா என் பாடலை
பார்க்க வா என் ஊடலை
நானொரு குழந்தை நீயொரு குழந்தை
ஒருவர் மடியில் ஒருவரடி
நானொரு எறும்பு நீயொரு கரும்பு
ஒருவர் பிடியிலே ஒருவரடி
மன்னவனே அழலாமா
மெத்தையிலே விழலாமா
என் எடையை நீ அறிய
உன் எடையை நான் அறிய
நல்லவா அள்ளவா மன்னவா
ஒடிவது போல் இடை இருக்கும்
இருக்கட்டுமே
அது நூறு கிலோ எடை இருக்கும்
இருக்கட்டுமே
ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்
இருக்கட்டுமே
அது நூறு கிலோ எடை இருக்கும்
இருக்கட்டுமே
நட்ட நடு மேடையிலே
ஏற்றி விட்ட என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
நானும் முட்டித் தட்டி போனேனடி
முழங்கால் முட்டித் தட்டி போனேனடி
முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
சின்னக்குட்டி செவத்த குட்டி
ஆடி வந்த அன்னக்குட்டி
பாடி பெருத்த குட்டி கண்ணம்மா
உன் நாடி துடிப்பதிப்போ என்னம்மா
என்னடி அழகம்மா கண்ணுல மையி
மையி வச்சப் பெண்ணே
நான் வைப்பேனே கையி
முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
அத்தான் என்னத்தான் உன்னை அள்ளத்தான்
எப்படி சொல்வேனய்யா
வெட்கம் பொங்கத்தான் இந்த பாலைத்தான்
நீயும் முழுங்கத்தான் எப்படி சொல்வேனய்யா
அத்தான் என்னத்தான் உன்னை அள்ளத்தான்
எப்படி சொல்வேனய்யா
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
கிக்கு தலைக்கு ஏறிப் போச்சு ரொம்ப ஜாலிதானடி
உன்னாலத்தான் போதை உண்டானது
ஒண்ணானது இப்ப ரெண்டானது
குழந்தையை போல் பிந்து உறங்குகிறாள்
கட்டைவிரலை வைத்தே வாயில் சூப்புகிறாள்
இடி விழும் ஓசைப்போல் குறட்டை விட்டாள்
முதல் இரவினில் இன்பத்தை கோட்டை விட்டாள்
“VELAKKU VECHA NERATHILE” SONG DETAILS
Starring: Karthik and Ambika
Music: Shankar Ganesh
Singers: S. P. Sailaja, B. S. Sasireka and Sundar Rajan
Lyricist: Vaali