Vel Muruganukku Motta Song Lyrics From Puyal Paadum Paatu Movie Starring Radhika and Raghuvaran in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Malaysia Vasudevan.
Vel Muruganukku Motta Song Lyrics | Puyal Paadum Paatu | English & Tamil Font
Vel Muruganukku Motta Onnu
Poda Poren Doi
Vel Muruganukku Motta Onnu
Poda Poren Doi
Copy Adichaa Avan Paathukkuruvaan
Pass Pannunaa Vela Vaangi Tharuvaan
Indha Kalloorikku Vandhirukkum
Ellorukkum Arogaraa
Vel Muruganukku Motta Onnu
Poda Poren Doi
Aragara Vel Muruganukku Motta Onnu
Poda Poren Doi
Bakthi Romba Muthichunnaa
Pattai Adippom
Paasathula Ponnungala Vattam Adippom
Bakthi Romba Muthichunnaa
Pattai Adippom
Paasathula Ponnungala Vattam Adippom
Kaiyaala Mattum Thaan Thottukkuvom
Kannathil Thandhaalum Otthukkuvom
Kaiyaala Mattum Thaan Thottukkuvom
Kannathil Thandhaalum Otthukkuvom
Machi Un Thangachi
Eppodhum En Katchi
Aathaadi Ammaalu
Raavellaam Nammaalu
Ammaalukkum Nammaalukkum
Aasa Vandhu Poosa Pannu
Vel Muruganukku Motta Onnu
Poda Poren Doi
Aragara Vel Muruganukku Motta Onnu
Poda Poren Doi
Nalla Kudi Makkal Ellaam Milli Adippom
Naattu Patra Kaatti Kolla Patta Adippom
Nalla Kudi Makkal Ellaam Milli Adippom
Naattu Patra Kaatti Kolla Patta Adippom
Ennoda Kai Thaalam Podunga Doi
Paattukku Pin Paattu Paadunga Doi
Ennoda Kai Thaalam Podunga Doi
Paattukku Pin Paattu Paadunga Doi
College Ponnunga
Aiyo Teen Age Kannunga
Kacheri Kelunga Discovum Aadunga
College Kku Vandhirukkum Ellorukkum Arogaraa
Vel Muruganukku Motta Onnu
Poda Poren Doi
Aragara Vel Muruganukku Motta Onnu
Poda Poren Doi
Copy Adichaa Avan Paathukkuruvaan
Pass Pannunaa Vela Vaangi Tharuvaan
Indha Kalloorikku Vandhirukkum
Ellorukkum Arogaraa
Vel Muruganukku Motta Onnu
Poda Poren Doi
Aragara Vel Muruganukku Motta Onnu
Poda Poren Doi
வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு
போடப் போறேன் டோய்
வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு
போடப் போறேன் டோய்
காப்பி அடிச்சா அவன் பாத்துக்குருவான்
பாஸு பண்ணுனா வேலை வாங்கித் தருவான்
இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கும்
எல்லோருக்கும் அரோகரா
ஆண் வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு
போடப் போறோம் டோய்
அரகர வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு
போடப் போறோம் டோய்
பக்தி ரொம்ப முத்திச்சுன்னா
பட்டை அடிப்போம்
பாசத்துல பொண்ணுங்கள வட்டம் அடிப்போம்
பக்தி ரொம்ப முத்திச்சுன்னா
பட்டை அடிப்போம்
பாசத்துல பொண்ணுங்கள வட்டம் அடிப்போம்
கையால மட்டும்தான் தொட்டுக்குவோம்
கன்னத்தில் தந்தாலும் ஒத்துக்குவோம்
கையால மட்டும்தான் தொட்டுக்குவோம்
கன்னத்தில் தந்தாலும் ஒத்துக்குவோம்
மச்சி உன் தங்கச்சி
எப்போதும் என் கட்சி
ஆத்தாடி அம்மாளு
ராவெல்லாம் நம்மாளு
அம்மாளுக்கும் நம்மாளுக்கு
ஆசை வந்து பூச பண்ணு
வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்
அரகர வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்
நல்ல குடிமக்கள் எல்லாம் மில்லி அடிப்போம்
நாட்டுப் பற்ற காட்டிக் கொள்ள பட்ட அடிப்போம்
நல்ல குடிமக்கள் எல்லாம் மில்லி அடிப்போம்
நாட்டுப் பற்ற காட்டிக் கொள்ள பட்ட அடிப்போம்
என்னோட கைத் தாளம் போடுங்க டோய்
பாட்டுக்குப் பின் பாட்டு பாடுங்க டோய்
என்னோட கைத் தாளம் போடுங்க டோய்
பாட்டுக்குப் பின் பாட்டு பாடுங்க டோய்
காலேஜு பொண்ணுங்க
அய்யோ டீன் ஏஜு கண்ணுங்க
கச்சேரி கேளுங்க டிஸ்கோவும் ஆடுங்க
காலேஜுக்கு வந்திருக்கும்
எல்லோருக்கும் அரோகரா
வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்
அரகர வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்
காப்பி அடிச்சா அவன் பாத்துக்குருவான்
பாஸு பண்ணுனா வேல வாங்கித் தருவான்
இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கும்
எல்லோருக்கும் அரோகரா
வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்
அரகர வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்