Kannadasan

Veedu Thedi Vanthathu Song Lyrics

“Veedu Thedi Vanthathu” Song Lyrics From “Pennin Vazhkkai(1981)” Movie Composed by G. K. Venkatesh and Sung by P. Susheela and P. Jayachandran. The Veedu Thedi Vanthathu Lyrics are Penned by Kannadasan.

Veedu Thedi Vanthathu
Nalla Vaazhvu Enbathu
Edhirpaarththathu Indru Pooththathu
Nalam Aayiram Naam Kaanaa

Veedu Thedi Vanthathu

Annai Thanthai Yaavum
En Annan Allavo
Unnaiyandri Veru Orr Ulagam Ullatho
Anu Mullai Vaasam
Intha Annan Thangai Paasam
Idhu Naalum Vaazha Vendum

Varungkaalangal Vanna Kolangal
Minnum Maaligai Aagaatho

Veedu Thedi Vanthathu
Nalla Vaazhvu Enbathu
Edhirpaarththathu Indru Pooththathu
Nalam Aayiram Naam Kaanaa

Veedu Thedi Vanthathu

Kaalam Endra Kadalil
Naam Kalangi Vaadinom
Kadavul Seitha Karunai
Naam Karaiyai Naadinom
Nandri Solla Vendum
Solla Vaarththai Enna Thondrum
Intha Ullam Ondru Pothum

Oru Thaai Madi Vantha Paingili
Indru Punnagai Kondaada

Veedu Thedi Vanthathu
Nalla Vaazhvu Enbathu
Edhirpaarththathu Indru Pooththathu
Nalam Aayiram Naam Kaanaa

Annan Maalai Sooda
Orr Anni Vendume
Thangai Unnai Kaakka
Orr Thalaivan Vendume
Maman Magalai Venda
Unthan Madiyil Pillai Thondra
Adhai Naamum Kaana Vendum

Pala Aasaigal Intha Velaiyil
Enna Oonjalil Aadaatho

Veedu Thedi Vanthathu

வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண

வீடு தேடி வந்தது

அன்னை தந்தை யாவும்
என் அண்ணன் அல்லவோ
உன்னையன்றி வேறு ஓர் உலகம் உள்ளதோ
அன்பு முல்லை வாசம்
இந்த அண்ணன் தங்கை பாசம்
இது நாளும் வாழ வேண்டும்

வருகாலங்கள் வண்ணக் கோலங்கள்
மின்னும் மாளிகை ஆகாதோ

வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண

வீடு தேடி வந்தது

காலம் என்ற கடலில்
நாம் கலங்கி வாடினோம்
கடவுள் செய்த கருணை
நாம் கரையை நாடினோம்
நன்றி சொல்ல வேண்டும்
சொல்ல வார்த்தை என்ன தோன்றும்
இந்த உள்ளம் ஒன்று போதும்

ஒரு தாய் மடி வந்த பைங்கிளி
இன்று புன்னகை கொண்டாட

வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண

அண்ணன் மாலை சூட
ஓர் அண்ணி வேண்டுமே
தங்கை உன்னை காக்க
ஓர் தலைவன் வேண்டுமே
மாமன் மகளை வேண்ட
உந்தன் மடியில் பிள்ளை தோன்ற
அதை நாமும் காண வேண்டும்

பல ஆசைகள் இந்த வேளையில்
எண்ண ஊஞ்சலில் ஆடாதோ

வீடு தேடி வந்தது

“VEEDU THEDI VANTHATHU” SONG DETAILS
Starring: Sudhakar, Aruna, Rathi, Gandhimathi, Goundamani, Pushpalatha and Thengai Srinivasan
Music: G. K. Venkatesh
Singers: P. Susheela and P. Jayachandran
Lyricist: Kannadasan