T. Rajendar

Varungala Thoongale Song Lyrics

“Varungala Thoongale” Song Lyrics From “Ivargal Varungala Thoongal(1987)” Movie composed by T. Rajendar and Sung by Malaysia Vasudevan. The Varungala Thoongale Lyrics are Penned by T. Rajendar.

Varungaala Thoongale Edhirkaalam Neegale
Varungaala Thoongale Edhirkaalam Neegale
Thambi Thambi Unnai Nambi Nambi
Thambi Thambi Unnai Nambi Nambi
Intha Naadu Irukkuthu Naadu Irukkuthu Nambi
Nampa Naadu Irukkuthu Naadu Irukkuthu Nambi

Nirangalil Verupatta Malargal
Naar Kondu Kattumpothu Kadhambam
Mozhigalil Verupatta Maanilam
Naadendru Serumbothu Bharatham

Pookkal Onnaa Sernthaa
Vaasam Joraa Irukkum
Naama Onnaa Iruthaa
Dhesam Nallaa Irukkum

Pirinthu Paaraathu Orumai Paattukku
Paadal Naam Paaduvom
Ulaga Arangaththil Virainthu Munnera
Paadhai Naam Poduvom

Thambi Thambi Unnai Nambi Nambi
Intha Naadu Irukkuthu Naadu Irukkuthu Nambi
Intha Naadu Irukkuthu Naadu Irukkuthu Nambi

Kallai Vaiththu Illai Padaippu
Sirpiyin Kaiyil Thaane Irukku
Padippavan Midhiththaal Padikkal
Avane Madhiththaal Kadavul

Sirpiyai Pole Aasiriyar
Ungal Kaiyil Maanavargal
Avarkalai Neengal Thiruththungal
Nallathai Nenjil Pugattungal

Pulli Vaiththuthaan Kolam Podurom
Ninaiththu Paarungalen
Kalvi Koodaththin Tharaththai Uyarththithaan
Naattai Maattrungalen

Varungaala Thoongale Edhirkaalam Neegale
Varungaala Thoongale Edhirkaalam Neegale

Thambi Thambi Unnai Nambi Nambi
Thambi Thambi Unnai Nambi Nambi
Intha Naadu Irukkuthu Naadu Irukkuthu Nambi
Intha Naadu Irukkuthu Naadu Irukkuthu Nambi

வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே
வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே
தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி
நம்ப நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி

நிறங்களில் வேறுபட்ட மலர்கள்
நார் கொண்டு கட்டும்போது கதம்பம்
மொழிகளில் வேறுபட்ட மாநிலம்
நாடென்று சேரும்போது பாரதம்

பூக்கள் ஒண்ணா சேர்ந்தா
வாசம் ஜோரா இருக்கும்
நாம ஒண்ணா இருந்தா
தேசம் நல்லா இருக்கும்

பிரிந்து பாராது ஒருமை பாட்டுக்கு
பாடல் நாம் பாடுவோம்
உலக அரங்கத்தில் விரைந்து முன்னேற
பாதை நாம் போடுவோம்

தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி
இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி

கல்லை வைத்து இல்லை படைப்பு
சிற்பியின் கையில் தானே இருக்கு
படிப்பவன் மிதித்தால் படிக்கல்
அவனே மதித்தால் கடவுள்

சிற்பியைப் போலே ஆசிரியர்
உங்கள் கையில் மாணவர்கள்
அவர்களை நீங்கள் திருத்துங்கள்
நல்லதை நெஞ்சில் புகட்டுங்கள்

புள்ளி வைத்துதான் கோலம் போடுறோம்
நினைத்து பாருங்களேன்
கல்விக் கூடத்தின் தரத்தை உயர்த்திதான்
நாட்டை மாற்றுங்களேன்

வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே
வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே

தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி
இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி

“VARUNGALA THOONGALE” SONG DETAILS
Starring: Prabhu and Ambika
Music: T. Rajendar
Singer: Malaysia Vasudevan
Lyricist: T. Rajendar