Yugabharathi

Vannarapettayila Song Lyrics

“Vannarapettayila” Song Lyrics From “Maaveeran” Movie Composed by Bharath Sankar and Sung by Sivakarthikeyan and Aditi Shankar. The Vannarapettayila Lyrics are Penned by Yugabharathi.

Vannarapettayila
Oru Vavvaalu Yengiduchaam
Pollaadha Kaadhal Vara
Adhu Lovebird Ah Maariduchaam

Vannarapettayila
Oru Vavvaalu Yengiduchaam
Pollaadha Kaadhal Vara
Adhu Lovebird Ah Maariduchaam

Karungallelaam Kannaadi Voodaachaam
Veral Pattaale Ice Creamum Soodaachaam
Cell Ellaam Violent Mode Aachaam
Jagame Jolly Aachaam

Vannaarapettayula
Oru Vavvaalu Yengiduchaam

Kokki Potu Izhukaama
Sarinjaane Lesa
Konjam Ava Sirichaale
Karanjaan Sarvesa

Paakkaama Avalum Ponaale
Powerum Cut Aachaam
Oru Nodithaan Paathaa
Kodi Minsaaram Usurula Undaachaam

Yaarodum Edhuvum Pesaama
Thalaiye Rendaachaam
Andha Kadhaiya Ketaa
Oosi Pattaasum
Adhiradi Gundaachaam

Kaathaadi Kooda
Kai Meeri Pochaam
Aeroplane Aaga Yengi Yengi
Mela Parakudhu

Kannaala Paateludhi
Ava Themmaangu Paadavachaa
Illaadha Kaadhal Vara
Kola Kuthaattam Poda Vachaa

Vannaarapettayula
Oru Vavvaalu Yengiduchaam
Pollaadha Kaadhal Vara
Adhu Lovebird Ah Maariduchaam

Yaar Sonnaalum Kekkala
Summave Maapula
Thannaala Daaladichaan

Ipo Sandhosham Thaangala
Aanaalum Thoongala
Innaanu Kelu Machaan

Yaar Sonnaalum Kekkala
Summave Maapula
Thannaala Daaladichaan

Ipo Sandhosham Thaangala
Aanaalum Thoongala
Innaanu Kelu Machaan

Thannaala Daaladichaan
Innaanu Kelu Machaan
Thannaala Daaladichaan
Nee Innaanu Kelu Machaan

வண்ணார பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ் பேர்ட்டா மாறிடுச்சாம்

வண்ணார பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ் பேர்ட்டா மாறிடுச்சாம்

கருங்கள்ளெலாம் கண்ணாடி உடாச்சாம்
வெரல் பட்டாலே ஐஸ் கிரீமும் சூடாச்சாம்
செல் எல்லாம் வைலெண்ட் மோட் ஆச்சாம்
ஜகமே ஜாலி ஆச்சாம்

வண்ணார பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்

கொக்கி போட்டு இழுக்காம சரிஞ்சானே லேசா
கொஞ்சம் அவ சிருச்சாலே
கரஞ்சான் சர்வேசா

பாக்காம அவளும் போனாலே
பவரும் கட் ஆச்சாம்
ஒரு நொடிதான் பாத்தா
கோடி மின்சாரம் உசுருள உண்டாச்சாம்

யாரோடும் எதுவும் பேசாம
தலையே ரெண்டாச்சாம்
அந்த கதைய கேட்டா
ஊசி பட்டாசும்
அதிரடி குண்டாச்சாம்

காத்தாடி கூட
காய் மீறி போச்சாம்
ஏரோபிலேன் ஆக ஏங்கி ஏங்கி
மேல பறக்குது

கண்ணால பாட்டெழுதி
அவ தெம்மாங்கு பாட வெச்சா
இல்லாத காதல் வர
கொல குத்தாட்டம் போட வெச்சா

வண்ணார பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ் பேர்ட்டா மாறிடுச்சாம்

யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சான்

இப்போ சந்தோஷம் தாங்கல
ஆனாலும் தூங்கல
இன்னானு கேளு மச்சான்

யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சான்

இப்போ சந்தோஷம் தாங்கல
ஆனாலும் தூங்கல
இன்னானு கேளு மச்சான்

தன்னால டாலடிச்சான்
இன்னானு கேளு மச்சான்
தன்னால டாலடிச்சான்
நீ இன்னானு கேளு மச்சான்