Gangai Amaran

Vanji Ilam Kodiye Song Lyrics

“Vanji Ilam Kodiye” Song Lyrics in Tamil and English From “Iravu Pookkal” Movie Composed by Ilaiyaraaja and Sung by Gangai Amaran and Malaysia Vasudevan. The Vanji Ilam Kodiyei Lyrics are Penned by Gangai Amaran.

SongVanji Ilam Kodiye
MovieIravu Pookkal
StarringAnuradha, Nalini, Y.G. Mahendran and Kamala Kamesh
MusicIlaiyaraaja
SingersGangai Amaran and Malaysia Vasudevan
LyricistGangai Amaran

Vanji Ilam Kodiye Song Lyrics | Iravu Pookkal | English & Tamil Font

Vanji Ilam Kodiye Vanthirukku Thoraiye
Vanji Ilam Kodiye

Ponnaaga Poranthva Yaarukku
Onnaattam Payalukkuththaan
Kanmaaya Thorappathu Yaarukku
Onnoda Vayalukkuththaan

Pondaatti Irunthaa Vappaatti Edhukku
Ellaame Adhukku Thaandaa
Vappaatti Irunthaa Pondaatti Edhukku
Ellaame Idhukku Thaandaa

Annan Sonnatha Keludaa
Annanukku Veeduthaan Naaludaa
Enna Venumo Keludaa Vedikka Paarudaa
Naalu Nalla Naaluthaandaa Dei

Vanji Ilam Kodiye Vanthirukku Thoraiye
Poonthu
Chinna Veedu Kattudaa
Pudichchaa
Oru Thaali Kattudaa Rasa

Vanji Ilam Kodiye Vanthirukku Thoraiye
Vanji Ilam Kodiye

Podaama Irukkura Vote Kku
Eppothum Palanum Ille
Koodaama Irukkura Maattukku
Eppothum Madhippu Ille

Mann Paaththu Vedhachchaa
Muppogam Velainjjaa
Nallaathaan Irukkum Ooru
Tharisu Nelaththa Velachchalaakka
Pode Ndaa Kalappa Ye Ru

Innum Aayiram Se Dhithaan
Aanaa Sonnathu Paadhithaan

Naanum Sollure N Meedhithaan
Sonnavan Saamithaan
Solvathenna Senju Kaattu Dei

Vanji Ilam Kodiye Vanthirukku Thoraiye
Vanji Ilam Kodiye Vanthirukku Thoraiye
Poonthu Chinna Veedu Kattudaa
Pudichchaa Oru Thaali Kattudaa Rasa

Vanji Ilam Kodiye
Vanthirukku Thoraiye
Vanji Ilam Kodiye

வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
வஞ்சி இளம் கொடியே

பொண்ணாகப் பொறந்தவ யாருக்கு
ஒன்னாட்டம் பயலுக்குத்தான்
கண்மாயத் தொறப்பது யாருக்கு
ஒன்னோட வயலுக்குத்தான்

பொண்டாட்டி இருந்தா வப்பாட்டி எதுக்கு
எல்லாமே அதுக்குத் தான்டா
வப்பாட்டி இருந்தா பொண்டாட்டி எதுக்கு
எல்லாமே இதுக்குத் தான்டா

அண்ணன் சொன்னத கேளுடா
அண்ணனுக்கு வீடுதான் நாலுடா
என்ன வேணுமோ கேளுடா வேடிக்க பாருடா
நாளு நல்ல நாளுதான்டா டேய்

வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
பூந்து
சின்ன வீடு கட்டுடா
புடிச்சா
ஒரு தாலி கட்டுடா ராசா

வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
வஞ்சி இளம் கொடியே

போடாம இருக்குற ஓட்டுக்கு
எப்போதும் பலனும் இல்லே
கூடாம இருக்குற மாட்டுக்கு
எப்போதும் மதிப்பு இல்லே

மண் பாத்து வெதச்சா
முப்போகம் வெளஞ்சா
நல்லாதான் இருக்கும் ஊரு
தரிசு நெலத்த வெளச்சலாக்க
போடேண்டா கலப்ப ஏறு

இன்னும் ஆயிரம் சேதிதான்
ஆனா சொன்னது பாதிதான்

நானும் சொல்லுறேன் மீதிதான்
சொன்னவன் சாமிதான்
சொல்வதென்ன செஞ்சு காட்டு டேய்

வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
பூந்து சின்ன வீடு கட்டுடா
புடிச்சா ஒரு தாலி கட்டுடா ராசா டேய்

வஞ்சி இளம் கொடியே
வந்திருக்கு தொரையே
வஞ்சி இளம் கொடியே