“Vaazhum Samuthayame” Song Lyrics From “Kalyana Kalam(1982)” Movie composed by Shankar Ganesh and Sung S. P. Balasubramanyam. The Vaazhum Samuthayame Lyrics are Penned by Vairamuthu.
Vaazhum Samuthaayame Kalyaanam
Naalum Sumaiyaanathe
Vaazhum Samuthaayame Kalyaanam
Naalum Sumaiyaanathe
Appan Itta Veli Adhu Oththu Varaathu
Thappu Endra Pothum Adhai Vittu Varaathu
Irule Udaiyaanathu
Vaazhum Samuthaayame Kalyaanam
Naalum Sumaiyaanathe
Manamagalo Uruvaagiraal
Maappillaiyai Mudhaliravilthaan Paarkkiraal
Manamagalo Uruvaagiraal
Maappillaiyai Mudhaliravilthaan Paarkkiraal
Kalyaana Kosham Santhosha Vesham
Kanneeril Vaasam Poomaalai Veesum
Irunthum Dhesam Panjaangam Pesum
Vaazhum Samuthaayame Kalyaanam
Naalum Sumaiyaanathe
Appan Itta Veli Adhu Oththu Varaathu
Thappu Endra Pothum Adhai Vittu Varaathu
Irule Udaiyaanathu
Vaazhum Samuthaayame Kalyaanam
Naalum Sumaiyaanathe
Ramarukku Tholillaiyo
Varathatchanai Vil Murikka Aalillaiyo
Ramarukku Tholillaiyo
Varathatchanai Vil Murikka Aalillaiyo
Aalaanathinge Thappaagi Pochchu
Seedhaikkellaam Koondhal Naraiyaachchu
Veenai Kooda Viralaagi Pochu
Vaazhum Samuthaayame Kalyaanam
Naalum Sumaiyaanathe
Thanthai Thantha Simmaasanam
Nondugira Raasigale En Vaaganam
Thanthai Thantha Simmaasanam
Nondugira Raasigale En Vaaganam
Vizhi Moodi Konde Vilaiyaada Vanthen
Unmaikku Naane Thirai Pottu Konden
Udhadum Manasum Pagaiyaaga Kanden
Vaazhum Samuthaayame Kalyaanam
Naalum Sumaiyaanathe
Appan Itta Veli Adhu Oththu Varaathu
Thappu Endra Pothum Adhai Vittu Varaathu
Irule Udaiyaanathu
வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே
வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே
அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது
தப்பு என்ற போதும் அதை விட்டு வராது
இருளே உடையானது
வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே
மணமகளோ உருவாகிறாள்
மாப்பிள்ளையை முதலிரவில்தான் பார்க்கிறாள்
மணமகளோ உருவாகிறாள்
மாப்பிள்ளையை முதலிரவில்தான் பார்க்கிறாள்
கல்யாண கோஷம் சந்தோஷ வேஷம்
கண்ணீரில் வாசம் பூமாலை வீசும்
இருந்தும் தேசம் பஞ்சாங்கம் பேசும்
வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே
அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது
தப்பு என்ற போதும் அதை விட்டு வராது
இருளே உடையானது
வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே
ராமருக்கு தோளில்லையோ
வரதட்சணை வில் முறிக்க ஆளில்லையோ
ராமருக்கு தோளில்லையோ
வரதட்சணை வில் முறிக்க ஆளில்லையோ
ஆளானதிங்கே தப்பாகி போச்சு
சீதைகளுக்கெல்லாம் கூந்தல் நரைச்சாச்சு
வீணை கூட விறகாகி போச்சு
வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே
தந்தை தந்த சிம்மாசனம்
நொண்டுகின்ற ராசிகளே என் வாகனம்
தந்தை தந்த சிம்மாசனம்
நொண்டுகின்ற ராசிகளே என் வாகனம்
விழி மூடிக் கொண்டே விளையாட வந்தேன்
உண்மைக்கு நானே திரைப் போட்டுக் கொண்டேன்
உதடும் மனசும் பகையாகக் கண்டேன்
வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே
அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது
தப்பு என்ற போதும் அதை விட்டு வராது
இருளே உடையானது
“VAAZHUM SAMUTHAYAME” SONG DETAILS
Starring: Suhasini and Janagaraj
Music: Shankar Ganesh
Singer: S. P. Balasubramanyam
Lyricist: Vairamuthu