Pulamaipithan

Vaanam Pesuma Song Lyrics

“Vaanam Pesuma” Song Lyrics From “Moodu Manthiram(1989)” Movie Starring Prabhu and Rekha in the Lead Roles. The Song is composed by Shankar Ganesh and Sung by Mano and Uma Ramanan. The Vaanam Pesuma Lyrics are Penned by Pulamaipithan.

Vaanam Pesumaa Adhu Saatchi Koorumaa
Nenjil Ulla Ennangal
Konjam Indru Sollungal
Kangale

Kangal Pesume Oru Saatchi Koorume
Unnai Thedi Naan Vanthen
Unthan Ennam Naan Kanden
Nenjame

Rarararaara Poove Come On
Poove Vaasam Veesu
Thenai Alli Poosu
Kaattre
Kaattare Veesu Mella
Kadhal Geedham Solla

Solla Thudikkum Adhai Sollil Maraikkum
Solli Maraikkum Kadhai Kannil Theriyum
Solla Thudikkum Adhai Sollil Maraikkum
Solli Maraikkum Kadhai Kannil Theriyum
Nenjil Odum Naanam Manjal Poosum Vaanam

Vaanam Pesumaa Dhu Saatchi Koorumaa
Nenjil Ulla Ennangal
Konjam Indru Sollungal
Kangale

Vaa Vaa
Vaa Vaa Thendral Kaattare
Vaadum Ennai Paarththe
Poo Po
Po Po Thoodhu Konjam
Yengum Kadhal Nenjam

Nenjam Inikka Adhu Engum Parakka
Engum Paranthu Inba Ellai Kadanthu
Nenjam Inikka Adhu Engum Parakka
Engum Paranthu Inba Ellai Kadanthu
Engo Pogum Kaalgal
Panneer Vaarkkum Kangal

Kangal Pesume Oru Saatchi Koorume
Unnai Thedi Naan Vanthen
Unthan Ennam Naan Kanden
Nenjame

Vaanam Pesumaa Adhu Saatchi Koorumaa
Nenjil Ulla Ennangal
Konjam Indru Sollungal
Kangale

வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
கண்களே

கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
நெஞ்சமே

பூவே கமான்
பூவே வாசம் வீசு
தேனை அள்ளி பூசு
காற்றே
காற்றே வீசு மெல்ல
காதல் கீதம் சொல்ல

சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும்
சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும்
சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும்
சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும்
நெஞ்சில் ஓடும் நாணம் மஞ்சள் பூசும் வானம்

வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
கண்களே

வா வா
வா வா தென்றல் காற்றே
வாடும் என்னைப் பார்த்தே
போ போ
போ போ தூது கொஞ்சம்
ஏங்கும் காதல் நெஞ்சம்

நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க
எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து
நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க
எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து
எங்கோ போகும் கால்கள்
பன்னீர் வார்க்கும் கண்கள்

கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
நெஞ்சமே

வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
கண்களே

“VAANAM PESUMA” SONG DETAILS
Starring: Prabhu and Rekha
Music: Shankar Ganesh
Singers: Mano and Uma Ramanan
Lyricist: Pulamaipithan