Vivek

Vaa Chellam En Vaazhka Song Lyrics

Song Details

Starring: Jyotika, Thiyagarajan, K.Bhagyaraj, R.Parthieban, Pandiyarajan, Prathap Pothan

Music: Govind Vasantha

Singer: Brinda Sivakumar

 

Vaa Chellam En Vaazhka

Parisa Thandha Poove

Thaayaaga Enna Peththa

Thaaye Vaadi

 

Nee Ketta En Usura

Paalaa Thaaren Poove

Nee Neendhathaan

Kaigal Konden Vaadi

 

Kodi Kangalum Podhaathu

Azhagaana Un Mugam Paakka

Varam Vaangi Vaikkave

Kai Podhaathey

 

Nooru Vaanavil Podhaathu

Unna Pola Oviyam Theetta

Podhum Pillai Vaasam Mattum

Podhum Vaadi

 

Nadavandi Sirippakkaatti

Neethaan Enna Nadakka Vecha

Panikatti Kanna Kaatti

Neethaan Sogam Marakka Vecha

 

Sinungal Pol Yedho Senju

Neethaan Enna Karaiya Vecha

Poga Pora Vazhiyil Ellaam

Neethaan Inbam Pozhiya Vecha

 

Kaalam Varai Neethaane

Kaaval Vara Naandhaane

Vaa Thoraname

Azhage Kaaraname

 

வா செல்லம் என் வாழ்க்க

பரிசா தந்த பூவே

தாயாக என்ன பெத்த

தாயே வாடி

 

நீ கேட்டா என் உசுர

பாலா தாரேன் பூவே

நீ நீந்ததான்

கைகள் கொண்டேன் வாடி

 

கோடி கண்களும் போதாது

அழகான உன் முகம் பாக்க

வரம் வாங்கி வைக்கவே

கை போதாதே

 

நூறு வானவில் போதாது

உன்ன போல ஓவியம் தீட்ட

போதும் பிள்ளை வாசம் மட்டும்

போதும் வாடி

 

நடவண்டி சிரிப்பக்காட்டி

நீதான் என்ன நடக்க வெச்ச

பனிக்கட்டி கண்ண காட்டி

நீதான் சோகம் மறக்க வெச்ச

 

சிணுங்கல் போல் ஏதோ செஞ்சு

நீதான் என்ன கரைய வெச்ச

போக போற வழியில் எல்லாம்

நீதான் இன்பம் பொழிய வெச்ச

 

காலம் வரை நீதானே

காவல் வர நான்தானே

வா தோரணமே

அழகே காரணமே

 

 

Song Lyrics Video

 

YouTube video