GKB

Usiredukkum Kootam Song Lyrics

“Usiredukkum Kootam” Song Lyrics From “Maragadha Naanayam(2017)” Movie Composed by Dhibu Ninan Thomas and Sung by Kapil. The Usiredukkum Kootam Lyrics are Penned by GKB.

Usir Edukkum
Kootam Onnu Thiriyudhe
Veri Pudiccha
Vettaiyaada Alaiyudhe

Marana Bayam
Munnil Theriyudhe
Uyir Thudikkum
Saththam Kekkudhe

Kattam Kattuthe
Thoattaa Kakkudhe
Vidhiyo Sadhiyo
Uyirin Bayathai
Unakkul Vidhaikkum

Unakkul Bayathai
Vidhaikkum

He’s A Gangster
Ooye

Yedhiri Kootam
Vilagi Sellum
Uyirai Kaatthu
Odungi Kollum
Yudham Indri
Kadhaikal Mudiyudhe

Nodiyil Unnai
Mudithuvittu
Kurudhi Settril
Nanaindhuvittu
Satham Indri
Nagarndhu Pogudhe
Pogudhe

Yemano Ivanoo
Yedhuvoo Ivanoo
Maranam Ivanoo
Ivanoo

Aziththal Thozhilo
Anuvin Pilapo
Yevanoo Ivanoo
Uyirin Bayathai
Unakkul Vidhaikkum

Usir Edukkum
Kootam Onnu Thiriyudhe
Veri Pudiccha
Vettaiyaada Alaiyudhe

Marana Bayam
Munnil Theriyudhe
Uyir Thudikkum
Saththam Kekkudhe

Kattam Kattuthe
Thoattaa Kakkudhe
Vidhiyo Sadhiyo
Uyirin Bayathai
Unakkul Vidhaikkum

உசிர் எடுக்கும்
கூட்டம் ஒன்னு திரியுதே
வெறி புடிச்சா வேட்டையாட
அலையுதே

மரண பயம்
முன்னில் தெரியுதே
உயிர் துடிக்கும் சத்தம்
கேக்குதே

கட்டம் கட்டுதே
தோட்டா காக்குதே
விதியோ சதியோ
உயிரின் பயத்தை
உனக்குள் விதைக்கும்

உனக்குள்
பயத்தை விதைக்கும்

ஹி இஸ்
எ கங்ஸ்டர் ஓயே

எதிரி கூட்டம்
விலகி செல்லும்
உயிரை காத்து
ஒடுங்கி கொல்லும்
யுத்தம் இன்றி
கதைகள் முடியுதே

நொடியில்
உன்னை முடித்துவிட்டு
குருதி சேற்றில் நனைந்துவிட்டு
சத்தம் இன்றி நகர்ந்து போகுதே
போகுதே

எமனோ இவனோ
எதுவோ இவனோ மரணம்
இவனோ இவனோ

அழித்தல்
தொழிலோ அணுவின்
பிளப்போ எவனோ
இவனோ உயிரின்
பயத்தை உனக்குள்
விதைக்கும்

உசிர் எடுக்கும்
கூட்டம் ஒன்னு திரியுதே
லா லா லா லா லா லா
லா லா லா லா வெறி
புடிச்சா வேட்டையாட
அலையுதே லா லா லா
லா லா லா லா லா லா லா

மரண பயம்
முன்னில் தெரியுதே
லா லா லா லா லா
லா லா லா லா லா
உயிர் துடிக்கும் சத்தம்
கேக்குதே லா லா லா
லா லா லா லா லா லா லா

கட்டம் கட்டுதே
தோட்டா காக்குதே
விதியோ சதியோ
உயிரின் பயத்தை
உனக்குள் விதைக்கும்

“USIREDUKKUM KOOTAM” SONG DETAILS
Starring: Aadhi and Nikki Galrani
Music: Dhibu Ninan Thomas
Singer: Kapil
Lyricist: GKB
Music Label: Think Music India

YouTube video