“Unakkoru Purushan Varuvana” Song Lyrics From “Kanalukku Karaiyethu(1982)” Movie composed by Shankar Ganesh and Sung S. P. Sailaja and B. S. Sasirekha. The Unakkoru Purushan Varuvana Lyrics are Penned by Vaali.
Unakkoru Purushan Varuvaanaa
Uruvatha Paruvatha Thoduvaanaa
Kadhai Kadhaiyaaga Solvaanaa
Kadhakadhpellaam Tharuvaanaa
Edhaiyedhaiyo Nenaichukittu
Manasukkulle Mayanguriye
Singaara Chella Kuttiye
Erumbu Vanthu Thingaatha Vellakkattiye
Erode Tu Manja Poosi Kulippaa
Iva Eppothum Konji Pesi Sirippaa
Erode Tu Manja Poosi Kulippaa
Iva Eppothum Konji Pesi Sirippaa
Kalyaanam Aana Raathiri
Iva Thindaaduvaa Avan Panthaaduvaan
Kalyaanam Aana Raathiri
Iva Thindaaduvaa Avan Panthaaduvaan
Kannathil Kannam Vachu
Sedhi Ellaam Pesuvaan
Machaanin Kaippattaa Koosuvaa
Unakkoru Purushan Varuvaanaa
Uruvatha Paruvatha Thoduvaanaa
Kadhai Kadhaiyaaga Solvaanaa
Kadhakadhpellaam Tharuvaanaa
Edhaiyedhaiyo Nenaichukittu
Manasukkulle Mayanguriye
Singaara Chella Kuttiye
Erumbu Vanthu Thingaatha Vellakkattiye
Maaraappu Selakkattu Mayakkam
Adhu Maappilla Nenja Thottu Izhukkum
Maaraappu Selakkattu Mayakkam
Adhu Maappilla Nenja Thottu Izhukkum
Kannaala Paattu Paaduvaa
Avan Thaal Poduvaan Iva Paai Poduvaa
Kannaala Paattu Paaduvaa
Avan Thaal Poduvaan Iva Paai Poduvaa
Aayiram Aasaigalai Nenjil Kondu Thudippaa
Aanaalum Vetkkappattu Maraippaa
Unakkoru Purushan Varuvaanaa
Uruvatha Paruvatha Thoduvaanaa
Kadhai Kadhaiyaaga Solvaanaa
Kadhakadhpellaam Tharuvaanaa
Edhaiyedhaiyo Nenaichukittu
Manasukkulle Mayanguriye
Singaara Chella Kuttiye
Erumbu Vanthu Thingaatha Vellakkattiye
Anjaaru Maasam Ponaa Masakka
Appa Maangaaya Nitham Ketpaa Kadikka
Hoi Anjaaru Maasam Ponaa Masakka
Appa Maangaaya Nitham Ketpaa Kadikka
Thannaale Pesi Kolluvaa
Ava Santhosatha Udal Thallaattatha
Maamiyaar Paathuputtu Oorukkellaam Solluvaa
Thaayaagum Nalla Naala Ennuvaa
Unakkoru Purushan Varuvaanaa
Uruvatha Paruvatha Thoduvaanaa
Kadhai Kadhaiyaaga Solvaanaa
Kadhakadhpellaam Tharuvaanaa
Edhaiyedhaiyo Nenaichukittu
Manasukkulle Mayanguriye
Singaara Chella Kuttiye
Erumbu Vanthu Thingaatha Vellakkattiye
உனக்கொரு புருஷன் வருவானா
உருவத்த பருவத்த தொடுவானா
கதை கதையாக சொல்வானா
கதகதப்பெல்லாம் தருவானா
எதையெதையோ நெனச்சுகிட்டு
மனசுக்குள்ளே மயங்கிறியே
சிங்கார செல்லக் குட்டியே
எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியே
ஈரோட்டு மஞ்சப் பூசி குளிப்பா
இவ எப்போதும் கொஞ்சி பேசி சிரிப்பா
ஆ…..ஈரோட்டு மஞ்சப் பூசி குளிப்பா
இவ எப்போதும் கொஞ்சி பேசி சிரிப்பா
கல்யாணம் ஆன ராத்திரி
இவ திண்டாடுவா அவன் பந்தாடுவான்
கல்யாணம் ஆன ராத்திரி
இவ திண்டாடுவா அவன் பந்தாடுவான்
கன்னத்தில் கன்னம் வச்சு
சேதி எல்லாம் பேசுவான்
மச்சானின் கைப்பட்டா கூசுவா
உனக்கொரு புருஷன் வருவானா
உருவத்த பருவத்த தொடுவானா
கதை கதையாக சொல்வானா
கதகதப்பெல்லாம் தருவானா
எதையெதையோ நெனச்சுகிட்டு
மனசுக்குள்ளே மயங்கிறியே
சிங்கார செல்லக் குட்டியே
எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியே
மாராப்பு சேலக்கட்டு மயக்கும்
அது மாப்பிள்ள நெஞ்சத் தொட்டு இழுக்கும்
ஆ……மாராப்பு சேலக்கட்டு மயக்கும்
அது மாப்பிள்ள நெஞ்சத் தொட்டு இழுக்கும்
கண்ணால பாட்டு பாடுவா
அவன் தாள் போடுவான் இவ பாய் போடுவா
கண்ணால பாட்டு பாடுவா
அவன் தாள் போடுவான் இவ பாய் போடுவா
ஆயிரம் ஆசைகளை நெஞ்சில் கொண்டு துடிப்பா
ஆனாலும் வெட்கப்பட்டு மறைப்பா
உனக்கொரு புருஷன் வருவானா
உருவத்த பருவத்த தொடுவானா
கதை கதையாக சொல்வானா
கதகதப்பெல்லாம் தருவானா
எதையெதையோ நெனச்சுகிட்டு
மனசுக்குள்ளே மயங்கிறியே
சிங்கார செல்லக் குட்டியே
எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியே
அஞ்சாறு மாசம் போனா மசக்க
அப்ப மாங்காய நித்தம் கேட்பா கடிக்க
ஹோய் அஞ்சாறு மாசம் போனா மசக்க
அப்ப மாங்காய நித்தம் கேட்பா கடிக்க
ஆங்…தன்னாலே பேசிக் கொள்ளுவா
அவ சந்தோஷத்த உடல் தள்ளாட்டத்த
மாமியார் பாத்துபுட்டு ஊருக்கெல்லாம் சொல்லுவா
தாயாகும் நல்ல நாள எண்ணுவா
ஹோய் உனக்கொரு புருஷன் வருவானா
உருவத்த பருவத்த தொடுவானா
கதை கதையாக சொல்வானா
கதகதப்பெல்லாம் தருவானா
எதையெதையோ நெனச்சுகிட்டு
மனசுக்குள்ளே மயங்கிறியே
சிங்கார செல்லக் குட்டியே
எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியே
“UNAKKORU PURUSHAN VARUVANA” SONG DETAILS
Starring: Shankar and Aruna Mucherla
Music: Shankar Ganesh
Singers: S. P. Sailaja and B. S. Sasirekha
Lyricist: Vaali