Madhan Karky

Unadhallavaa Song Lyrics

Unadhallavaa Song Lyrics From Padmaavat(2018) Movie Composed by Sanjay Leela Bhansali and Sung by Rahul Vaidya and Shivam Pathak. The Unadhallavaa Lyrics are Penned by Madhan Karky.

Song Details
Starring: Shahid Kapoor, Ranveer Singh, Deepika Padukone, and Aditi Rao Hydari
Music: Sanjay Leela Bhansali
Singers: Rahul Vaidya and Shivam Pathak
Lyricist: Madhan Karky

Endhan Yakkai Endhan Vaazhkai
Ivai Irandum Ivai Irandum
Unadhallavaa

Endhan Veeram Endhan Eeram
Avai Irandum Avvirandum
Avai Irandum Unadhallavaa

Endhan Yakkai

Kaadhalum Nee
En Mogamum Nee
Endhan Pechu Moochumaai
Veechilum Nee

En Thaagamum Nee
Neer Megamum Nee
En Aalanaalangalin
Thaalamum Nee

Oru Dhyanamum Nee
En Vegamum Nee
Nenjurudhi Kurudhi Nee
Irudhiyum Nee

En Vettriyum Nee
En Tholviyum Nee
En Tholgal Meedhu Vizhum
Vaagiyum Nee

Endhan Nenjiley
Inba Thunbamo
Endhan Vaan Vizhiyil
Kaalai Maalaiyoo

Endhan Siri Vaazhvil
Pugal Maatiyoo
Avai Irandum Avvirandum
Avai Irandum Avvirandum
Avai Irandum Unadhallavaa

Endhan Yakkai
Endhan Vaazhkai
Ivai Irandum Ivai Irandum
Unadhallavaa

எந்தன் யாக்கை எந்தன் வாழ்க்கை
இவை இரண்டும் இவை இரண்டும்
உனதல்லவா

எந்தன் வீரம் எந்தன் ஈரம்
அவை இரண்டும் அவ்விரண்டும்
அவை இரண்டும் உனதல்லவா

எந்தன் யாக்ககை

காதலும் நீ
என் மோகமும் நீ
எந்தன் பேச்சு மூச்சுமாய்
வீச்சிலும் நீ

என் தாகமும் நீ
நீர் மேகமும் நீ
என் ஆலநாளங்களின்
தாளமும் நீ

ஒரு தியானமும் நீ
என் வேகமும் நீ
நெஞ்சுறுதி குருதி நீ
இறுதியும் நீ

என் வெற்றியும் நீ
என் தோல்வியும் நீ
என் தோள்கள் மீது விழும்
வாகையும் நீ

எந்தன் நெஞ்சிலே
இன்ப துன்பமோ
எந்தன் வான்விழியில்
காலை மாலையோ

எந்தன் சிறி வாழ்வில்
புகழ் மாட்சியோ
அவை இரண்டும் அவ்விரண்டும்
அவை இரண்டும் அவ்விரண்டும்
அவை இரண்டும் உனதல்லவா

எந்தன் யாக்கை
எந்தன் வாழ்க்கை
இவை இரண்டும் இவை இரண்டும்
உனதல்லவா

YouTube video

Added by

Navaneethan

SHARE