Un Mela Oru Kannu Song Lyrics

Song Details
Starring: Sivakarthikeyan, Keerthi Suresh
Music: D.Imman
Singers: Jithin Raj, Mahalakshmi Iyer

Un Mela Oru Kannu
Neethan En Morapponnu
Onnoda Iva Onnu
Unna Marantha Verumannu

Irukkuren Onnaala
Parakkuren Thannaala
Keranguren Norungaren
Paaru Na Un Maapula

Un Mela Oru Kannu
Naanthan Un Morapponnu
Onnoda Iva Onnu
Unna Marantha Verumannu

Irukkuren Onnaala
Parakkuren Thannaala
Keranguren Norungaren
Neeyethan En Maapula

Konchunaa Minchura
Minchuna Konjura
Yendi Intha Naadagam

Kenchuna Anchura
Anchuna Kenjura
Naalum Unga Niyabagam

Sollaama Kollama
Moodi Vechchu
Enna Angeyu Ingeyu
Alaiyavitta

Allaama Killaama
Noga Vechchu
Enna Munnaalu  Pinnaalum
Monga Vitta

Oththu Kitta Mamavanthaan
Kattikka Varen Varen

Un Mele Oru Kannu
Naandhan Un Morapponnu
Onnoda Iva Onnu
Unna Marantha Verumannu

Vettunaa Ottura
Ottunaa Vettura
Loosu Paiyan
Maathiri

Kattunaa Thattura
Thattuna Kattura
Vaa Vaa Kolluthey
Veri

Kaththaama Suththaama
Nee Iruntha
Unna Thittaama Kottaama
Yethukkuven

Nikkaama Kikkera
Nee Koduththa
Michcham Vekkaama
Kuththaatam Potukkuven

Pottu Vechcha Ponnu Naan
Thottukka Thaaren Thaaren

Un Mele Oru Kannu
Needhan En Morapponnu
Onnoda Iva Onnu
Unna Marantha Verumannu

Irukkuren Onnaala
Parakkuren Thannaala
Keranguren Norungaren
Neeyethan En Maapula

உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொரப்பொன்னு
ஒன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெருமன்னு

இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெறங்குறேன் நொறுங்குறேன்
பாரு நா உன் மாப்புள

உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொரப்பொன்னு
ஒன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெருமன்னு

இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெறங்குறேன் நொறுங்கறேன்
நீயேதான் என் மாப்புள

கொஞ்சுனா மிஞ்சுற
மிஞ்சுணா கொஞ்சுற
ஏண்டி இந்த நாடகம்

கேஞ்சுனா அஞ்சுர
அஞ்சுனா கெஞ்சுற
நாளும் உங்க நியாபகம்

சொல்லாம கொள்ளாம
மூடி வெச்சு
என்ன அங்கேயு இங்கேயு
அலையவிட்ட

அல்லாம கில்லாம
நோக வெச்சு
என்ன முன்னாலு பின்னாலும்
மொனக விட்ட

ஒத்து கிட்ட மாமாவந்தான்
கட்டிக்க வாரேன் வாரேன்

உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொரப்பொன்னு
ஒன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெருமன்னு

வெட்டுனா ஓட்டுற
ஒட்டுனா வெட்டுற
லூசு பையன் மாதிரி

கட்டுனா தட்டுற
தட்டுனா கட்டுற
வா வா கொல்லுதே வெறி

கத்தாம சுத்தாம
நீ இருந்தா
உன்ன திட்டாம கொட்டாம
ஏத்துக்குவேன்

நிக்காம கிக்கேற
நீ கொடுத்தா
மிச்சம் வெக்காம
குத்தாட்டம் போட்டுக்குவேன்

பொட்டு வெச்ச பொண்ணு நான்
தொட்டுக்க தாரேன் தாரேன்

உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொரப்பொன்னு
ஒன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெருமன்னு

இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெறங்குறேன் நொறுங்குறேன்
நீயேதான் என் மாப்புள

YouTube video