Song Details

Starring: Rajinikanth

Music:  Anirudh Ravichander

Singers: Nakash Aziz, Inno Genga

 

Eththana Santhosam Dhenamum

Kottudhu Un Mela

Nee Manasu Vechchuputta

Rasikka Mudiyum Unnaala

 

Nee Sindhura Kanneerum

Inga Nerandharam illa

Idha Purunjukittaale

Inga Neethaanda Aala

 

Ethana Santhosam Dhenamum

Kottudhu Un Mela

Nee Manasu Vechchuputta

Rasikka Mudiyum Unnaala

 

Nee Sindhura Kanneerum

Inga Nerandharam illa

Idha Purunjukitaalae

Inga Neethaanda Aala

 

Kanna Kattikittu Ellaam Iruttunu

Nee Koovaadha Koovaadhappaa

Vattam Pottukuttu Chinna Ulagaththil

Nee Vaazhaadha Vaazhaadhappa

 

Enna Paar Naan Kaiya Thatta Undaachchu Ulagam

Hey Naan Sonna Pakkam Nikkaama Sozhalum

Dai En Kooda Senthu Koothaadum Nizhalum

Ullaara Eppodhum Ullaallaa Ullaallaa Paar

 

Enna Paar Naan Kaiya Thatta Undaachchu Ulagam

Hey Naan Sonna Pakkam Nikkaama Sozhalum

Dai En Kooda Senthu Koothaadum Nizhalum

Ullaara Eppodhum Ullaallaa Ullaallaa Paar

 

Ribara Ribarey

Ribaarey Ribara Ribarey

Ribara Ribarey

Ribaarey Ribara Ribarey

 

Ribara Ribarae

Ribaarey Ribara Ribarae

Ribara Ribarae

Ribaarey Ribara Ribarae

Ribaarey Ribapaa Rabapapa

 

Unakkaaga Nillu Edhuvenum Sollu

Santhosam Kudukkaadha Edhunaalum Thallu

Asaraadha Dhillu Irundhaa Nee Sollu

En Aalu Raja Nee Enkuda Nillu

 

Unakaaga Nillu Edhuvenum Sollu

Sandhosam Kudukkaadha Edhunaalum Thallu

Asaraadha Dhillu Irundha Nee Sollu

En Aalu Raja Nee Enkuda Nillu

 

Kaiyil Kedachathu Tholanjaa

Innum Romba Puduchathu Kedaikkum

Aana Aasa Adakkida Therinja

Inga Ellaam Kaaladiyil Kedakkum

 

Enna Paar Naan Kaiya Thatta Undaachchu Ulagam

Hey Naan Sonna Pakkam Nikkaama Sozhalum

Dai En Kooda Senthu Koothaadum Nizhalum

Ullaara Eppodhum Ullaallaa Ullaallaa Paar

 

Naan Kaiya Thatta Undachu Uzhagam

Hey Naan Sonna Pakkam Nikkaama Solalum

Dai En Kooda Senthu Koothaadum Nilalum

Ullaara Eppodhum Ullaallaa Ullaallaa Paar

 

Ae Eththana Santhosam Dhenamum

Kottudhu Un Mela

Nee Manasu Vechchuputta

Rasikka Mudiyum Unnaala

 

Nee Sindhura Kanneerum

Inga Nerandharam illa

Idha Purunjukittaale

Inga Neethaanda Aala

 

Ribara Ribarey

Ribaarey Ribara Ribarey

Ribara Ribarey

Ribaarey Ribara Ribarey

 

Ribara Ribarae

Ribaarey Ribara Ribarae

Ribara Ribarae

Ribaarey Ribara Ribarae

Ribaarey Ribapaa Rabapapa

 

எத்தன சந்தோசம் தெனமும்

கொட்டுது உன் மேல

நீ மனசு வெச்சுபுட்டா

ரசிக்க முடியும் உன்னால

 

நீ சிந்துர கண்ணீரும்

இங்க நிரந்தரம் இல்ல

இத புருஞ்சுகிட்டாலே

இங்க நீதாண்டா ஆள

 

எத்தன சந்தோசம் தெனமும்

கொட்டுது உன் மேல

நீ மனசு வெச்சுபுட்டா

ரசிக்க முடியும் உன்னால

 

நீ சிந்துர கண்ணீரும்

இங்க நிரந்தரம் இல்ல

இத புருஞ்சுகிட்டாலே

இங்க நீதாண்டா ஆள

 

கண்ண கட்டிக்கிட்டு எல்லாம் இருட்டுனு

நீ கூவாத கூவாதப்பா

வட்டம் போட்டுக்கிட்டு சின்ன உலகத்தில்

நீ வாழாத வாழாதப்பா

 

என்ன பார் நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்

ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சோழலும்

டேய் என் கூட சேந்து கூத்தாடும் நிழலும்

உள்ளாற எப்போதும் உள்ளாள உள்ளாள பார்

 

நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்

ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சோழலும்

டேய் என் கூட சேந்து கூத்தாடும் நிழலும்

உள்ளாற எப்போதும் உள்ளாள உள்ளாள பார்

 

ரிபர ரிபாரே

ரிபரே ரிபர ரிபாரே

ரிபர ரிபாரே

ரிபரே ரிபர ரிபாரே

 

ரிபர ரிபாரே

ரிபரே ரிபர ரிபாரே

ரிபர ரிபாரே

ரிபரே ரிபர ரிபாரே

ரிபரே ரிபப்ப ரப்பாப்ப

 

உனக்காக நில்லு எதுவெனும் சொல்லு

சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு

அசராத தில்லு இருந்தா நீ சொல்லு

என் ஆளு ராஜா நீ என்கூட நில்லு

 

உனக்காக நில்லு எதுவெனும் சொல்லு

சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு

அசராத தில்லு இருந்தா நீ சொல்லு

என் ஆளு ராஜா நீ என்கூட நில்லு

 

கையில் கெடச்சது தொலஞ்சா

இன்னும் புடுச்சது கிடைக்கும்

ஆனா ஆச அடக்கிட தெரிஞ்சா

இங்க எல்லாம் காலடியில் கெடக்கும்

 

என்ன பார் நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்

ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சொலலும்

டேய் என் கூட சேந்து கூத்தாடும் நிழலும்

உள்ளாற எப்போதும் உள்ளாள உள்ளாள பார்

 

நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்

ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சொலலும்

டேய் என் கூட சேந்து கூத்தாடும் நிழலும்

உள்ளாற எப்போதும் உள்ளாளா உள்ளாளா பார்

 

எத்தன சந்தோசம் தெனமும்

கொட்டுது உன் மேல

நீ மனசு வெச்சுபுட்டா

ரசிக்க முடியும் உன்னால

 

நீ சிந்துர கண்ணீரும்

இங்க நிரந்தரம் இல்ல

இத புருஞ்சுகிட்டாலே

இங்க நீதாண்டா ஆள

 

ரிபர ரிபாரே

ரிபரே ரிபர ரிபாரே

ரிபர ரிபாரே

ரிபரே ரிபர ரிபாரே

 

ரிபர ரிபாரே

ரிபரே ரிபர ரிபாரே

ரிபர ரிபாரே

ரிபரே ரிபர ரிபாரே

ரிபரே ரிபப்ப ரப்பாப்ப

Added by

Navaneetha Krishnan