“Ulaa” Song is Composed by Hari Krishanth S and Sung by Hari Krishanth S and Aarthi. The Ulaa Lyrics are Penned by Tamilmani.
Ulaa Oru Muga Ulaa
Uyirengum Vizha
Udaiyudhu Nila
Ilaa Alavinil Illaa
Azhagondru Undaa
Kulambudhu Cola
Vizhaamal Midhakkiren
Ore Naalil Vasikkiren
Unnodu Irukkaiyil
Enai Rasikkiren
Ulaa Oru Muga Ulaa
Uyirengum Vizha
Udaiyudhu Nila
Ilaa Alavinil Illaa
Azhagondru Undaa
Kulambudhu Cola
Vinaa Ondru
Thigai Thigaippadhu
Nimirudhe
Veyil Mazhai
Rendum Ondraagudhe
Pogum Dhoorangal Pogalaam
Adhil Vaazhndha Nerangal Podhume
Megam Neeraagi Pogalaam
Adhil Vaanam Engeyum Neendhume
Vaarthaigal Podhaadhu
Vaazhkaikkum Theeraadhu
Kaadhal Nee En Kannil Dhaane
Ye He Yaar Enna Aanaalum
Ver Enge Ponaalum
Naam Sera Naam Inge Dhaane
Theera Imai Thirakkiraal
Siru Siru Sirippile
Siraiyadikkiraal
Thara Unarvugal Thara
Kulir Nuzhaikiraal
Kudai Pidikiraal
Varadha Kavidhaigal
Ore Moochinil Pozhiyudhe
Thodamaal Thodugiraai
Nadai Marakkiren
Nadai Marakkiren
உலா ஒரு முக உலா
உயிரெங்கும் விழா
உடையுது நிலா
இலா அளவினில் இல்லா
அழகொன்று உண்டா
குழம்புது கொலா
விழாமல் மிதக்கிறேன்
ஓரே நாளில் வசிக்கிறேன்
உன்னோடு இருக்கையில்
எனை ரசிக்கிறேன்
உலா இரு முக உலா
உயிரெங்கும் விழா
உடையுது நிலா
இலா அளவினில் இல்லா
அழகொன்று உண்டா
குழம்புது கொலா
வினா ஒன்று
திகை திகை திகைப்பது
நிமிருதே
வெயில் மழை
இரண்டும் ஒன்றாகுதே
போகும் தூரங்கள் போகலாம்
அதில் வாழந்த நேரங்கள் போதுமே
மேகம் நீராகிப் போகலாம்
அதில் வானம் எங்கேயும் நீந்துமே
வார்த்தைகள் போதாது
வாழ்க்கைக்கும் தீராது
காதல் நீ என் கண்ணில் நானே
ஏ ஹே யார் என்ன ஆனாலும்
வேர் எங்கே போனாலும்
நாம் செய்து நாம் இங்கே நானே
திறா இமை திறக்கிறாள்
சிறு சிறு சிரிப்பிலே
சிறையடைக்கிறாள்
தரா உணர்வுகள் தரா
குளிர் நுழைக்கிறாய்
கொடை பிடிக்கிறாய்
வராத கவிதைகள்
ஒரே மூச்சினில் பொழியுதே
தொடாமல் தொடுகிறாய்
நடை மறக்கிறேன்
நடை மறக்கிறேன்
“ULAA” SONG DETAILS
Music: Hari Krishanth S
Singers: Hari Krishanth S and Aarthi
Lyricist: Tamilmani
Music Label: MRT Music