Madhurakavi

Toofan Song Lyrics

Toofan Song Lyrics From K.G.F Chapter 2 Tamil Movie Starring Yash, Srinidhi Shetty, Raveena Tandon, Sanjay Dutt, and Prakash Raj in Lead Roles. The Song is Composed by Ravi Basrur and Sung by Deepak Blue, Govind Prasad, Yogisekar, Mohan Krishna, Santhosh Venky, Sachin Basrur, Ravi Basrur, Puneeth Rudranag, and Vaish. The Toofan Lyrics are Penned by Madhurakavi.

Song NameToofan
Movie NameK.G.F Chapter 2
StarringYash, Srinidhi Shetty, Raveena Tandon, Sanjay Dutt, and Prakash Raj
MusicRavi Basrur
SingersDeepak Blue, Govind Prasad, Yogisekar, Mohan Krishna, Santhosh Venky, Sachin Basrur, Ravi Basrur, Puneeth Rudranag, and Vaish
LyricistMadhurakavi
Music LabelT Series Tamil

Toofan Song Lyrics | K.G.F Chapter 2 | English & Tamil Font

Salladaila Salichaa Oruthan Minja Maattaan
Intha Thairiyamulla Antha Janangala Vechukittu
Ivanaala Enna Panna Muidyum?
Aama Sir Neenga Sonna Maathiri
Engalukku Thairiyam Irunthathu Illa
Nambikkaiyum Irunthathu Illa
Shakthiyum Irunthathu Illa

Saavu Engamela Kuthi Aattam Pottuchu

Appo Kurukka Ninnuttu Iruntha Oruthana
Antha Maariyaatha Munnaadi
Thalaiya Seevanaan La

Samandar Mein Lehar
Uthi Hai
Ziddi Ziddi Hai
Toofan

Avan Seththa Annaikku
Romba Varusathukku Apram
Saavu Mela Naanga Kuthi Aattam Pottom

Chattane Bhi Kaamp
Rahi Hai
Ziddi Ziddi Hai
Toofan

Avan Kaththi Veesana Vegathula
Oru Puyale Uruvaairuchu Sir

Ziddi Hai Toofan

Antha Puyal Ovvorutharukku
Usura Koduthuchu

Ungalukku Oru Yosanai Solra
Neenga Mattum Avan Kurukka Poidaatheenga Sir

Tu Kya Main Kya Hatja Hatja

Toofan Toofan
Kaja Veeram Kaattum
Ninja Kalinganae

Toofan Toofan
Kadai Kobam Kottum
Oli Tharanganae

Toofan Toofan
Padai Theeram Naattum
Jaga Jaalaganae

Toofan Toofan
Thadai Yaavum Vettum Vedi
Neruppanae

Surrunnu Erichi Thallugira
Thee Pizhambu Ivan Kannilae
Virrunnu Narukki Kollugira
Veera Vaal Ivan Kaigalae

Oh Rocky Oh Rocky
Oh Rocky Rocky Rocky
Oh Rocky Oh Rocky
Oh Rocky Rocky Rocky

Hey Sarrunnu Puzhudhi Paraparakkum
Singa Cheeral Ivan Moochilae
Darunnu Thimiri Muttum Theri
Jallikattivan Paichalae

Rock Rock Rocky
Rock Rock Rocky Rocky
Rock Rock Rocky
Rock Rock Rocky

Kangal Sindhum Kannerilae
Kadal Dhaagam Theerthiduthae
Karai Meeridum Kaattu Theeyai
Van Megam Anaithiduthae

Udhiram Parugi
Urumum Koottam Thaan
Ivanin Veritheeyil
Hey Posungi Ponarae

Janana Marana
Kanakkeduthu Paarthaalum
Indha Mannoda Kadhaikku Mannanae
Vaira Kaththiyin Vagayara Ivanae

Tu Kya Mein Kya Hath Ja Hath Ja

Toofan Toofan
Gajaveeram Kaatum Nijakkalinganae
Toofan Toofan
Kadai Kobam Kottum Ozhi Tharangane

Toofan Toofan
Padai Deeram Naattum Jaga Jalaganae
Toofan Toofan
Thadai Yaavum Vettum Vedi Neruppanae

சல்லடைல சலிச்சா ஒருத்தன் மிஞ்சமாட்டான்
இந்த தைரியமுள்ள அந்த ஜனங்கள வெச்சுகிட்டு
இவனால என்ன பண்ண முடியும்?
அம்மா சார் நீங்க சொன்ன மாதிரி
எங்களுக்கு தைரியம் இருந்தது இல்ல
நம்பிக்கையும் இருந்தது இல்ல
சக்தியும் இருந்தது இல்ல

சாவு எங்க மேல குதி ஆட்டம் போட்டுச்சு

அப்போ குறுக்க நின்னுட்டு இருந்த ஒருத்தன
அந்த மாரியாத்தா முன்னாடி
தலைய சீவனான் ல

சமந்தர் மெயின் லெஹர்
உதி ஹை
ஸித்தி ஸித்தி ஹை
தூஃபான்

அவன் செத்த அன்னைக்கு
ரொம்ப வருசத்துக்கு அப்புறம்
சாவு மேல நாங்க குதி ஆட்டம் போட்டோம்

சட்டனே பி காம்ப்
ரஹி ஹை
ஸித்தி ஸித்தி ஹை
தூஃபான்

அவன் கத்தி வீசன வேகத்துல
ஒரு புயலே உருவாயிருச்சு சார்

ஜிட்தி ஹை ஜிட்தி ஹை தூஃபான்

அந்த புயல் ஒவ்வொருத்தருக்கு
உசுர கொடுத்துச்சு

உங்களுக்கு ஒரு யோசனை சொல்ற
நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்

தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா

தூஃபான் தூஃபான்
கஞ்ச வீரம் காட்டும்
நிஞ்ச கலிங்கனே

தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும்
ஒளி தரங்கனே

தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும்
ஜக ஜாலகனே

தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும் வெடி
நெருப்பனே

சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற
தீப்பிழம்பிவன் கண்ணிலே
விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற
வீர வாளிவன் கைகளே

ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி
ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி

ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும்
சிங்க சீறல் இவன் மூச்சிலே
சர்ருன்னு திமிறி முட்டும் தெறி
ஜெல்லிக்கட்டிவன் பாயச்சலே

ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி

கண்கள் சிந்தும் கண்ணீரிலே
கடல் தாகம் தீர்த்திடுதே
கரை மீறிடும் காட்டு தீயை
வான் மேகம் அணைத்திடுதே

உதிரம் பருகி
உறுமும் கூட்டந்தான்
இவனின் வெறி தீயில்
ஏ பொசுங்கி போறாரே

ஜனன மரண
கணக்கெடுத்து பார்த்தாலும்
இந்த மண்ணோட கதைக்கு மன்னனே
வைர கத்தியின் வகையறா இவனே

தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா

தூஃபான் தூஃபான்
கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே

தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே

 

YouTube video

 

Added by

Navaneethan

SHARE

ADVERTISEMENT