Kannadasan

Thottu Kattiya Mappillai Song Lyrics

Thottu Kattiya Mappillai Song is sung by S. P. Balasubrahmanyam, and Vani Jayaram. It is composed by M. S. Vishwanathan and the lyrics are written by Viveka. The song is from K. Balachander’s 47 Natkal Tamil movie Starring Chiranjeevi, Jaya Prada, Sarath Babu, and Ramaprabha.

Thottu Kattiya Maapillai
Thozhil Saainthathu Pen Pillai Kondaattam
Katti Kondavan Sariyillai
Kaadhal Enbathu Muraiyillai Porattam

Oru Manadhukkul Ragasiya Mul Veli
Adhil Maraikindra Unmaigal Pala Kodi
Avan Avalukku Koduthathu Oru Thaali
Aval Avanudan Vaazhndhathum Oru Naazhi

Thottu Kattiya Maapillai
Thozhil Saainthathu Pen Pillai Kondaattam
Katti Kondavan Sariyillai
Kaadhal Enbathu Muraiyillai Porattam

Katti Kondavan Poi Sonnaal
Kattil Kondaval Ennaavaal
Katti Kondavan Poi Sonnaal
Kattil Kondaval Ennaavaal
Aadhaaram Yedhu Aval Vaazhvil
Aval Idhayam Pesinaal Adhu Edhaiyum Pesalaam
Ivan Kadhaiyum Pesuma Aval Kaneer Maaruma

Thottu Kattiya Maapillai
Thozhil Saainthathu Pen Pillai Kondaattam
Katti Kondavan Sariyillai
Kaadhal Enbathu Muraiyillai Porattam

Sandithaal Adhu Inbam Thaan
Sindhithaal Idhu Thunbam Thaan
Sandithaal Adhu Inbam Thaan
Sindhithaal Idhu Thunbam Thaan
Thaayagum Aasaiyil Vaazhnthaal
Aval Pazhamai Kannagi Ivan Pudhumai Kovalan
Kadal Pirikkum Mannile Aval Thudikkum Devadhai

Thottu Kattiya Maapillai
Thozhil Saainthathu Pen Pillai Kondaattam
Katti Kondavan Sariyillai
Kaadhal Enbathu Muraiyillai Porattam

Manjal Kunguma Pennaaga
Konjum Mangala Kannaga
Manjal Kunguma Pennaaga
Konjum Mangala Kannaga
Mel Naadu Naadiya Paavai Pala Kanavil Vandhaval
Pudhu Ulagam Kandaval Sila Thavarum Paarkiraal
Adhai Thamizhan Seigiraan

Thottu Kattiya Maapillai
Thozhil Saainthathu Pen Pillai Kondaattam
Katti Kondavan Sariyillai
Kaadhal Enbathu Muraiyillai Porattam

தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை
தோளில் சாய்ந்தது பெண் பிள்ளை கொண்டாட்டம்
கட்டிக் கொண்டவன் சரியில்லை காதல்
என்பது முறையில்லை போராட்டம்

ஒரு மனதுக்குள் ரகசிய முள் வேலி
அதில் மறைகின்ற உண்மைகள் பல கோடி
அவன் அவளுக்கு கொடுத்தது ஒரு தாலி
அவள் அவனுடன் வாழ்ந்தது ஒரு நாழி

தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை
தோளில் சாய்ந்தது பெண் பிள்ளை கொண்டாட்டம்
கட்டிக் கொண்டவன் சரியில்லை காதல்
என்பது முறையில்லை போராட்டம்

கட்டிக் கொண்டவன் பொய் சொன்னால்
கட்டில் கொண்டவள் என்னாவாள்
கட்டிக் கொண்டவன் பொய் சொன்னால்
கட்டில் கொண்டவள் என்னாவாள்
ஆதாரம் ஏது அவள் வாழ்வில்
அவள் இதயம் பேசினால் அது எதையும் பேசலாம்
இவன் கதையும் பேசுமா அவள் கண்ணீர் மாறுமா

தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை
தோளில் சாய்ந்தது பெண் பிள்ளை கொண்டாட்டம்
கட்டிக் கொண்டவன் சரியில்லை காதல்
என்பது முறையில்லை போராட்டம்

சந்தித்தால் அது இன்பம்தான்
சிந்தித்தால் இது துன்பம்தான்
சந்தித்தால் அது இன்பம்தான்
சிந்தித்தால் இது துன்பம்தான்
தாயாகும் ஆசையில் வாழ்ந்தாள்
அவள் பழமை கண்ணகி இவன் புதுமை கோவலன்
கடல் பிரிக்கும் மண்ணிலே அவள் துடிக்கும் தேவதை

தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை
தோளில் சாய்ந்தது பெண் பிள்ளை கொண்டாட்டம்
கட்டிக் கொண்டவன் சரியில்லை காதல்
என்பது முறையில்லை போராட்டம்

மஞ்சள் குங்கும பெண்ணாக
கொஞ்சும் மங்கல கண்ணாக
மஞ்சள் குங்கும பெண்ணாக
கொஞ்சும் மங்கல கண்ணாக
மேல் நாடு நாடிய பாவை பல கனவில் வந்தவள்
புது உலகம் கண்டவள் சில தவறும் பார்க்கிறாள்
அதை தமிழன் செய்கிறான்

தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை
தோளில் சாய்ந்தது பெண் பிள்ளை கொண்டாட்டம்
கட்டிக் கொண்டவன் சரியில்லை காதல்
என்பது முறையில்லை போராட்டம்

YouTube video