Thiththikkum Paleduthu Song Lyrics From Thamarai Nenjam(1968) Movie Composed by M. S. Viswanathan and Sung by P. Susheela. The Thiththikkum Paleduthu Lyrics are Penned by Kannadasan.
Song Details
Starring: Gemini Ganesan and B. Saroja Devi
Music: M. S. Viswanathan
Singer: P. Susheela
Lyricist: Kannadasan
Thithikkum Paal Eduthu
Deivathodu Koluvirunthu
Muthu Pol Vaazhvadharkke
Maalai Soodum Mana Virundhu
Ponnai Pol Nee Irundhu
Annam Pola Nadai Nadanthu
Ponnai Pol Nee Irundhu
Annam Pola Nadai Nadanthu
Unnathaan Madiyirunthu
Alli Veippaai Then Virunthu
Thithikkum Thithikkum
Thithikkum Paal Eduthu
Deivathodu Koluvirunthu
Muthu Pol Vaazhvadharkke
Maalai Soodum Mana Virundhu
Pen Paarkka Maappillaiyum
Pettrorum Varum Bothu
Pen Paarkka Maappillaiyum
Pettrorum Varum Bothu
Mann Paarthu Adi Eduthu
Mann Paarthu Adi Eduthu
Oru Kann Paarthu Kanivodu
Varuvadhu Penmai
Singaara Kanni Enbaar
Sevidhazhlil Badhil Tharuvaai
Padithaala Ena Kettaal
Padithaala Ena Kettaal
Un Padipellam Paarvaiyile
Solvadhu Menmai
Thithikkum Paal Eduthu
Deivathodu Koluvirunthu
Muthu Pol Vaazhvadharkke
Maalai Soodum Mana Virundhu
Kalyaana Manavaraiyum
Kannaadi Nilavaraiyum
Kalyaana Manavaraiyum
Kannaadi Nilavaraiyum
Kandaadum Pennaaga
Kandaadum Pennaaga
Sugam Kondaadum Thiru Naalai
Ninaipadhu Nenjam
Enneram Edhu Nadakkum
Eppodhum Mana Mudiyum
Mullodu Malaraaga
Mullodu Malaraaga
Manam Thallaada Thaniaraiyil
Kaanbathu Inbam
Thithikkum Thithikkum
தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து
பொன்னைப் போல் நீ இருந்து
அன்னம் போல நடை நடந்து
பொன்னைப் போல் நீ இருந்து
அன்னம் போல நடை நடந்து
உண்ணத்தான் மடியிருந்து அள்ளி
வைப்பாய் தேன் விருந்து
தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து
பெண் பார்க்க மாப்பிள்ளையும்
பெற்றோரும் வரும் போது
பெண் பார்க்க மாப்பிள்ளையும்
பெற்றோரும் வரும் போது
மண் பார்த்து அடி எடுத்து
மண் பார்த்து அடி எடுத்து
ஒரு கண் பார்த்து கனிவோடு
வருவது பெண்மை
சிங்காரக் கன்னி என்பார்
செவ்விதழில் பதில் தருவாய்
படித்தாளா எனக் கேட்டால்
படித்தாளா எனக் கேட்டால்
உன் படிப்பெல்லாம் பார்வையிலே
சொல்வது மென்மை
தித்திக்கும் பாலெடுத்து
தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு
மாலை சூடும் மண விருந்து
கல்யாண மணவறையும்
கண்ணாடி நிலவறையும்
கல்யாண மணவறையும்
கண்ணாடி நிலவறையும்
கண்டாடும் பெண்ணாக
கண்டாடும் பெண்ணாக
சுகம் கொண்டாடும் திரு நாளை
நினைப்பது நெஞ்சம்
என்னேரம் எது நடக்கும்
எப்போது மண முடியும்
முள்ளோடு மலராக
முள்ளோடு மலராக
மனம் தள்ளாட தனியறையில்
காண்பது இன்பம்
தித்திக்கும் தித்திக்கும்