Vaali

Thiranthadhu Kadhavu Song Lyrics

“Thiranthadhu Kadhavu” Song Lyrics From “Jodi Pura(1983)” Movie composed by Shankar Ganesh and Sung by Malaysia Vasudevan, Vani Jairam and S. P. Sailaja. The Thiranthadhu Kadhavu Lyrics are Penned by Vaali.

Thiranthathu Kadhavu Thodarkadhaiyena
Thodarnthathu Uravu
Iniya Kaarkkaalam Ilamai Oorkkolam
Idhazhodu Idhzh
Inainthidum Velai Inikkum

Thiranthathu Kadhavu Thodarkadhaiyena
Thodarnthathu Uravu
Iniya Kaarkkaalam Ilamai Oorkkolam
Idhazhodu Idhzh
Inainthidum Velai Inikkum

Oru Jodi Pura Iru Kadhal Nilaa
Inbaththai Santhikkum Nalla Naal Vanthathu
Paniyil Nanaiyum Malare
Kaniyil Vazhiyum Rasame
Alli Seeraattavo Anbil Neeraattavo

Thiranthathu Kadhavu
Thodarkadhaiyena
Thodarnthathu Uravu
Iniya Kaarkkaalam
Ilamai Oorkkolam
Idhazhodu Idhzh
Inainthidum Velai
Inikkum

Iru Thegangalil Oru Jeevan Ena
Unnai Naan Ennai Nee Konjym Aananthamo
Namakkul Idhu Pol Nerukkam
Nedunaal Varaiyil Irukkum
Sontham Theeraathathu Pantham Maaraathathu

Thiranthathu Kadhavu
Thodarkadhaiyena
Thodarnthathu Uravu
Iniya Kaarkkaalam
Ilamai Oorkkolam
Idhazhodu Idhzh
Inainthidum Velai
Inikkum

Manamaalaigalum Iru Tholil Vizhum
Manjaththil Nenjaththil Anbu Then Paainthidum
Mudhal Naal Iravil Thodangi
Maru Naal Varaiyil Mayangi
Viththai Oraayiram Thaththai Nee Kaanalaam

Thiranthathu Kadhavu
Thodarkadhaiyena
Thodarnthathu Uravu
Iniya Kaarkkaalam
Ilamai Oorkkolam
Idhazhodu Idhzh
Inainthidum Velai
Inikkum

திறந்தது கதவு தொடர்கதையென
தொடர்ந்தது உறவு
இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம்
இதழோடு இதழ்
இணைந்திடும் வேளை இனிக்கும்

திறந்தது கதவு தொடர்கதையென
தொடர்ந்தது உறவு
இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம்
இதழோடு இதழ்
இணைந்திடும் வேளை இனிக்கும்

ஒரு ஜோடி புறா இரு காதல் நிலா
இன்பத்தை சந்திக்கும் நல்ல நாள் வந்தது
பனியில் நனையும் மலரே
கனியில் வழியும் ரசமே
அள்ளி சீராட்டவோ அன்பில் நீராட்டவோ

திறந்தது கதவு
தொடர்கதையென தொடர்ந்தது உறவு
இனிய கார்க்காலம்
இளமை ஊர்க்கோலம்
இதழோடு இதழ்
இணைந்திடும் வேளை
இனிக்கும்

இரு தேகங்களில் ஒரு ஜீவன் என
உன்னை நான் என்னை நீ கொஞ்சும் ஆனந்தமோ
நமக்குள் இதுபோல் நெருக்கம்
நெடுநாள் வரையில் இருக்கும்
சொந்தம் தீராதது பந்தம் மாறாதது

திறந்தது கதவு
தொடர்கதையென தொடர்ந்தது உறவு
இனிய கார்க்காலம்
இளமை ஊர்க்கோலம்
இதழோடு இதழ்
இணைந்திடும் வேளை
இனிக்கும்

மணமாலைகளும் இரு தோளில் விழும்
மஞ்சத்தில் நெஞ்சத்தில் அன்பு தேன் பாய்ந்திடும்
முதல் நாள் இரவில் தொடங்கி
மறுநாள் வரையில் மயங்கி
வித்தை ஓராயிரம் தத்தை நீ காணலாம்

திறந்தது கதவு
தொடர்கதையென தொடர்ந்தது உறவு
இனிய கார்க்காலம்
இளமை ஊர்க்கோலம்
இதழோடு இதழ்
இணைந்திடும் வேளை
இனிக்கும்

“THIRANTHADHU KADHAVU” SONG DETAILS
Starring: V. K. R. Raghunath and Vyjayanthimala
Music: Shankar Ganesh
Singers: Malaysia Vasudevan, Vani Jairam and S. P. Sailaja
Lyricist: Vaali