Madhan Karky

Thiraiyoadu Thoorigai Song Lyrics

Starring: Prabhas and Pooja Hegde

Music Director: Justin Prabhakaran

Singer: Sid Sriram

Thiraiyodu Thoorigai
Piraiyodu Thaaragai
Idhazh Koodum Podhiley
Unnodu Naan

Thalaiyodu Paathigai
Irulodu Theebigai
Idhazh Koodum Pothiley
Unnodu Naan

Thee Indiriye Undaagum Soodena
Theendaamale Oru Muththam Idhu

Kaalame Nee Uraindhu Ini Povaayo
Radhe Shyam
Kaalame Nee Karaindhu Adhil Aaavaayo
Radhe Shyam

Malai Mugadum
Mugizh Udhadum
Naalellaam Koodu Podhu

Karai Nudhazhum
Alai Idhazhum
Vaazhvellaam Koodu Podhu

Kilaiyinil Mele Mazhai Enavo
Malalaiyin Naavil Nurai Enavo
Kizhi Athan Mookkil Kani Enavo
Silai Udal Moodum Pani Enavo

Edhil Porvenaa
Idhazh Koodida
Kelvi Odu Naan
Kaadhal Odu Nee

Boomiye Kondaaduthey

Kaalame Nee Uraindhu Ini Povaayo
Radhe Shyam
Kaalame Nee Karaindhu Adhil Aaavaayo
Radhe Shyam

நடிகர்கள் : பிரபாஸ், மற்றும் பூஜா ஹெக்டே

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடியவர் : சித்ஸ்ரீராம்

திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்

தலையோடு பாதகை
இருளோடு தீபிகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்

தீ இன்றியே உண்டாகும் சூடென
தீண்டாமலே ஒரு முத்தம் இது

காலமே நீ உறைந்து இனி போவாயோ
ராதே ஷியாம்
காலமே நீ கரைந்து அதில் ஆவாயோ
ராதே ஷியாம்

மலை முகடும்
முகிழ் உதடும்
நாளெல்லாம் கூடும் போது

கிளையினில் மேலே மழை எனவோ
மழையின் நாவில் நுரை எனவோ
கிளி அதன் மூக்கில் கணி எனவோ
சிலை உடல் மூடும் பனி எனவோ

எதில் போர்வேனா
இதழ் கூடிட
கேள்வியோடு நான்
காதலோடு நீ

பூமியே கொண்டாடுதே

காலமே நீ உறைந்து இனி போவாயோ
ராதே ஷியாம்
காலமே நீ கரைந்து அதில் ஆவாயோ
ராதே ஷியாம்

Thiraiyoadu Thoorigai Song Video

YouTube video

Added by

Navaneethan

SHARE