“Thenamum Kalyanam” Song Lyrics From “Magudi (1984)” Movie Starring Mohan and Nalini in the Lead Roles. The Song is composed by Ilaiyaraaja and Sung by P. Susheela. The Thenamum Kalyanam Lyrics are Penned by Mu. Metha.
Thenamum Kalyaanam Thenamum Katcheri
Enakku Pozhappaachchuthu
Idha Nenaikka Sirippaachchuthu
Thenamum Kalyaanam Thenamum Katcheri
Enakku Pozhappaachchuthu
Idha Nenaikka Sirippaachchuthu
Oru Parisam Podaame Purushan Palaraachchu
Paathu Pulipaachchuthu Idhu Pazhaiya Ezhuthaachchuthu
Thenamum Kalyaanam Thenamum Katcheri
Enakku Pozhappaachchuthu
Idha Nenaikka Sirippaachchuthu
Em Mele Kutham Sollakkoodaathu
En Kadhavu Entha Naalum Moodaathu
Raathiri Nera Aathiram Theera
Saasthiram Kidaiyaathu
Saathiram Paakka Aasaikku
Rendu Nethiram Kidaiyaathu
Inge Yedhu Panpaadu
Enna Solla Penn Paadu
Ada Poyaa Maanam Eenam
Vittaathaane Nadakkuthu
Thenamum Kalyaanam Thenamum Katcheri
Enakku Pozhappaachchuthu
Idha Nenaikka Sirippaachchuthu
Yaaraaro Avnthu Vanthu Poraaga
Naan Kettaa Alli Alli Thaaraaga
Kaasaiyum Koduthu Kann Muzhikkaame
Thoongura Aal Undu
Kai Kaal Nadunga Kannaal Paathe
Yengura Aal Undu
Innum Undu Vedikkai
Ellaam Namma Vaadikkai
Pala Pera Arinjen Purinjen
Adhanaal Thaane Sirikkiren
Thenamum Kalyaanam Thenamum Katcheri
Enakku Pozhappaachchuthu
Idha Nenaikka Sirippaachchuthu
Oru Parisam Podaame Purushan Palaraachchu
Paathu Pulipaachchuthu Idhu Pazhaiya Ezhuthaachchuthu
Thenamum Kalyaanam Thenamum Katcheri
Enakku Pozhappaachchuthu
Idha Nenaikka Sirippaachchuthu
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது
ஒரு பரிசம் போடாமே புருசன் பலராச்சு
பாத்து புளிப்பாச்சுது இது பழைய எழுத்தாச்சுது
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது
எம் மேல குத்தம் சொல்லக் கூடாது
என் கதவு எந்த நாளும் மூடாது
ராத்திரி நேர ஆத்திரம் தீர
சாஸ்திரம் கிடையாது
சாத்திரம் பாக்க ஆசைக்கு
ரெண்டு நேத்திரம் கிடையாது
இங்கே ஏது பண்பாடு
என்ன சொல்ல பெண் பாடு
அட போயா மானம் ஈனம்
விட்டாதானே நடக்குது
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது
யாராரோ வந்து வந்து போறாக
நான் கேட்டா அள்ளி அள்ளித் தாராக
காசையும் கொடுத்து கண் முழிக்காமே
தூங்குற ஆள் உண்டு
கை கால் நடுங்க கண்ணால் பாத்தே
ஏங்குற ஆள் உண்டு
இன்னும் உண்டு வேடிக்கை
எல்லாம் நம்ம வாடிக்கை
பல பேர அறிஞ்சேன் புரிஞ்சேன்
அதனால் தானே சிரிக்கிறேன்
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது
ஒரு பரிசம் போடாமே புருசன் பலராச்சு
பாத்து புளிப்பாச்சுது இது பழைய எழுத்தாச்சுது
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது
“THENAMUM KALYANAM” SONG DETAILS
Starring: Mohan and Nalini
Music: Ilaiyaraaja
Singer: P. Susheela
Lyricist: Mu. Metha