Vaali

Thekkathi Pakkathu Kaathu Song Lyrics

Thekkathi Pakkathu Kaathu Song Lyrics From Annai En Deivam(1986) Movie composed by Shankar Ganesh and Sung by Malaysia Vasudevan and S. P. Sailaja. The Thekkathi Pakkathu Kaathu Lyrics are Penned by Vaali.

Thekkaththi Pakkaththu Kaaththu
Thottuththaan Mottuththaan Pooththu
Thallaattam Podumpothu
Themmaangu Paadumpothu
Allattaa Killattaa Sethth

Thekkaththi Pakkaththu Kaaththu
Thottuththaan Mottuththaan Pooththu
Thallaattam Podumpothu
Themmaangu Paadumpothu
Allaiyaa Killaiyyaa Seththu

Naan Pudichcha Mayile
Poo Mudicha Kuyile
Vanthaalenna Senthaamara
Thanneerile Neeraada

Naal Muzhukka Enakku
Un Nenappu Irukku
Unnaalathaan Raaththookkame
Illaamththaan Naan Vaada

Vannakkodi Ennappadi
Vanthirukken Kaiyai Pudi
Mella Thodu Mella Thodu
Aa Maththathellaam Sollikkodu
Naan Sengarumbu Villeduththu
Ambugalai Thoduppen

Thekkaththi Pakkaththu Kaaththu
Thottuththaan Mottuththaan Pooththu
Thallaattam Podumpothu
Themmaangu Paadumpothu
Allattaa Killattaa Sethth

Moongilile Panithaan
Thoongum Sugam Thanithaan
Pulveliyil Unnodu Naan
Palli Kolla Koodaatha

Paai Virukkum Pozhuthu
Paatteduththu Ezhuthu
Kannaalanthaan Kannaalaththaan
Chinna Ponnu Vaadaathaa

Panguniyil Chiththiraiyil
Panthalukku Vanthiduven
Panthalkku Vanthavudal
Aa Paakkiyellam Thanthiduven
Un Neththiyile Maththiyile
Kungumaththa Iduven

Thekkaththi Aa Thekkaththi Pakkaththu Kaaththu
Thottuththaan Mottuththaan Pooththu
Thallaattam Podumpothu
Themmaangu Paadumpothu
Allaiyaa Killaiyyaa Seththu
Allattaa Killattaa Sethth

தெக்கத்தி பக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
தள்ளாட்டம் போடும்போது
தெம்மாங்கு பாடும்போது
அள்ளட்டா கிள்ளட்டா சேத்து

தெக்கத்தி பக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
தள்ளாட்டம் போடும்போது
தெம்மாங்கு பாடும்போது
அள்ளையா கிள்ளைய்யா சேத்து

நான் புடிச்ச மயிலே
பூ முடிச்ச குயிலே
வந்தாலென்ன செந்தாமர
தண்ணீரிலே நீராட

நாள் முழுக்க எனக்கு
உன் நெனப்பு இருக்கு
உன்னாலத்தான் ராத்தூக்கமே
இல்லாமத்தான் நான் வாட

வண்ணக்கொடி எண்ணப்படி
வந்திருக்கேன் கையைப் புடி
மெல்லத் தொடு மெல்லத் தொடு
ஆ மத்ததெல்லாம் சொல்லிக்கொடு
நான் செங்கரும்பு வில்லெடுத்து
அம்புகளை தொடுப்பேன்

தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
தள்ளாட்டம் போடும்போது
தெம்மாங்கு பாடும்போது
அள்ளட்டா கிள்ளட்டா சேத்து

மூங்கிலிலே பனிதான்
தூங்கும் சுகம் தனிதான்
புல்வெளியில் உன்னோடு நான்
பள்ளிக் கொள்ள கூடாதா

பாய் விரிக்கும் பொழுது
பாட்டெடுத்து எழுது
கண்ணாளந்தான் கண்ணாலத்தான்
சின்னப் பொண்ணு வாடாதா

பங்குனியில் சித்திரையில்
பந்தலுக்கு வந்திடுவேன்
பந்தலுக்கு வந்தவுடன்
ஆ பாக்கியெல்லாம் தந்திடுவேன்
உன் நெத்தியிலே மத்தியிலே
குங்குமத்த இடுவேன்

தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
தள்ளாட்டம் போடும்போது
தெம்மாங்கு பாடும்போது
அள்ளையா கிள்ளைய்யா சேத்து
அள்ளட்டா கிள்ளட்டா சேத்து

Thekkathi Pakkathu Kaathu Song Details:
Starring: Vijayakanth, Jayashanker, Madhuri, Sivachandran and K.R. Vijaya
Music: Shankar Ganesh
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Lyricist: Vaali