Pa. Vijay

Thee Mugam Dhaan Song Lyrics

Song Details

Starring: Ajith Kumar, Shraddha Srinath

Music: Yuvan Shankar Raja

Singers: Sathyan ,Senthil Dass , Sarath Santhosh

 

 

Thee Mugam Dhaan

Yaar Ivan Dhaan

Oar Adithaan

Paar Idithaan

 

Nee Ethiriyaa Uthiriyaa

Pathariye Vaa

Imaippathum Vedi

Ivan Nerukkadi

 

Vaa Modhipaaru

Adichu Midhichu

Aattam Mudikka

 

Vaa Vettai Aadu

Vellai Thaadi

Velicham Adikka

 

Poi Enni Paaru

Othacha Uthaiyil

Udanja Elumba

 

Yaar Indha Aalu

Erangi Pudippaan

Ethiri Naramba

 

Pirichchu Pirichchu Meyuraan

Thoraththi Thoraththi Velukkuraan

Ulla Kothikkum Neruppathaan

Uruchchu Uruchchu Edukkaraan

 

Adanga Adanga Marukkaraan

Alanga Kalanga Mithikkiraan

Puratti Puratti Edukkaraan

Paiyil Puyala Adaikkaraan

 

 

தீ முகம் தான்

யார் இவன் தான்

ஓர் அடிதான்

பார் இடிதான்

 

நீ எதிரியா உதிரியா

பதறியே வா

இமைப்பதும் வெடி

இவன் நெருக்கடி

 

வா மோதிப்பாரு

அடிச்சு மிதிச்சு

ஆட்டம் முடிக்க

 

வா வேட்டை ஆடு

வெள்ளை தாடி

வெளிச்சம் அடிக்க

 

போய் எண்ணி பாரு

ஒதச்ச உதையில்

உடைஞ்ச எழும்ப

 

யார் இந்த ஆளு

எறங்கி புடிப்பான்

எதிரி நரம்ப

 

பிரிச்சு பிரிச்சு மேயுறான்

தொரத்தி தொரத்தி வெளுக்கறான்

உள்ள கொதிக்கும் நெருப்பதான்

உரிச்சு உரிச்சு எடுக்கறான்

 

அடங்க அடங்க மறுக்கறான்

அலங்க கலங்க மிதிக்கிறான்

 புரட்டி புரட்டி எடுக்கறான்

பையில் புயல அடைக்கிறான்