“Thanniyillenna Thangadhu Meenu” Song Lyrics From “Pakkathu Veettu Roja(1982)” Movie Composed by Shankar Ganesh and Sung by Malaysia Vasudevan and Vani Jairam. The Thanniyillenna Thangadhu Meenu Lyrics are Penned by Vaali.
Thanniyillenna Thangadhu Meenu
Unna Thodalennaa Thoongaathu Kannu
Thanniyillenna Thangadhu Meenu
Unna Thodalennaa Thoongaathu Kannu
Kaayum Kaniyaachchu Kanavum Nenavaachu
Kaayum Kaniyaachchu Kanavum Nenavaachu
Kadhal Uravaadum Kaalam Vanthaachchu
Thanniyillenna Thangadhu Meenu
Unna Thodalennaa Thoongaathu Kannu
Mogam Undaachu Munthaana Pattu
Modhalum Vattuyumaa Serththu Nee Kattu
Mogam Undaachu Munthaana Pattu
Modhalum Vattuyumaa Serththu Nee Kattu
Konji Pesum Kumariyoda
Kolam Pottu Kummaalam Kottu
Konji Pesum Kumariyoda
Kolam Pottu Kummaalam Kottu
Kaalaada Idai Noolaada
Kaalaada Idai Noolaada
Kaaththaada Manam Kooththaada
Naanaaduven Sendaattam
Namakku Ippo Kondaattam
Thanni Thanni Thanni
Thanniyillennaa Thaangaathu Meenu
Unna Thodalennaa Thoongaathu Kannu
Kaayum Kaniyaachchu Kanavum Nenavaachu
Kadhal Uravaadum Kaalam Vanthaachchu
Sirichi Pazhagi Varum Singaara Pappaa
Irutti Pochchunaa Yedhaachchum Ketppaa
Sirichi Pazhagi Varum Singaara Pappaa
Irutti Pochchunaa Yedhaachchum Ketppaa
Arththathodum Poruththathodum
Aththa Ponnu Oyaama Paappaa
Arththathodum Poruththathodum
Aththa Ponnu Oyaama Paappaa
Ammaadi Iivan Killaadi
Thappaama Kuri Vappaandi
Mella Thotten Ingethaan
Michchamellaam Angethaan
Thanni Thanni Thanni
Thanniyillenna Thangadhu Meenu
Unna Thodalennaa Thoongaathu Kannu
Kaayum Kaniyaachchu Kanavum Nenavaachu
Kadhal Uravaadum Kaalam Vanthaachchu
தண்ணியில்லேன்னா தாங்காது மீனு
உன்ன தொடலேன்னா தூங்காது கண்ணு
தண்ணியில்லேன்னா தாங்காது மீனு
உன்ன தொடலேன்னா தூங்காது கண்ணு
காயும் கனியாச்சு கனவும் நெனவாச்சு
காயும் கனியாச்சு கனவும் நெனவாச்சு
காதல் உறவாடும் காலம் வந்தாச்சு
தண்ணியில்லேன்னா தாங்காது மீனு
உன்ன தொடலேன்னா தூங்காது கண்ணு
தந்தானே தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே தந்தானே
மோகம் உண்டாச்சு முந்தான பட்டு
மொதலும் வட்டியுமா சேர்த்து நீ கட்டு
மோகம் உண்டாச்சு முந்தான பட்டு
மொதலும் வட்டியுமா சேர்த்து நீ கட்டு
கொஞ்சி பேசும் குமரியோட
கோலம் போட்டு கும்மாளம் கொட்டு
கொஞ்சி பேசும் குமரியோட
கோலம் போட்டு கும்மாளம் கொட்டு
காலாட இடை நூலாட
காத்தாட மனம் கூத்தாட
நானாடுவேன் செண்டாட்டம்
நமக்கு இப்போ கொண்டாட்டம்
தண்ணி தண்ணி தண்ணி
தண்ணியில்லேன்னா தாங்காது மீனு
உன்ன தொடலேன்னா தூங்காது கண்ணு
காயும் கனியாச்சு கனவும் நெனவாச்சு
காதல் உறவாடும் காலம் வந்தாச்சு
சிரிச்சி பழகி வரும் சிங்கார பாப்பா
இருட்டி போச்சுன்னா ஏதாச்சும் கேப்பா
சிரிச்சி பழகி வரும் சிங்கார பாப்பா
இருட்டி போச்சுன்னா ஏதாச்சும் கேப்பா
அர்த்தத்தோடும் பொருத்தத்தோடும்
அத்தப் பொண்ணு ஓயாம பாப்பா
அர்த்தத்தோடும் பொருத்தத்தோடும்
அத்தப் பொண்ணு ஓயாம பாப்பா
அம்மாடி இவன் கில்லாடி
தப்பாம குறி வப்பான்டி
மெல்ல தொட்டேன் இங்கேதான்
மிச்சமெல்லாம் அங்கேதான்
தண்ணி தண்ணி தண்ணி
தண்ணியில்லேன்னா தாங்காது மீனு
உன்ன தொடலேன்னா தூங்காது கண்ணு
காயும் கனியாச்சு கனவும் நெனவாச்சு
காதல் உறவாடும் காலம் வந்தாச்சு
“THANNIYILLENNA THANGADHU MEENU” SONG DETAILS
Starring: Karthik and Radha
Music: Shankar Ganesh
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Lyricist: Vaali