“Thanjavur Mathalam Thattama” Song Lyrics From “Pei Veedu(1984)” Movie Composed by Shankar Ganesh and Sung by S. P. Sailaja. The Thanjavur Mathalam Thattama Lyrics are Penned by Vaali.
Thanjavur Maththaalam
Thattaamal Vittaale Paavam
Achchaaram Vaikkaatha Machchane
Un Mele Kovam
Thappaama Thaalaththa Pottu
Thappaama Thaalaththa Pottu
Sangeetha Nyaanaththai Kaattu
Adhukkuththaan Idhukkunnu Irukkuthu
Thanjavur Maththaalam
Thattaamal Vittaale Paavam
Achchaaram Vaikkaatha Machchane
Un Mele Kovam
Aalaiyitta Sengarumbu
Aakki Vitta Sittherumbbu
Vaada Unnai Theda
Kaakka Vachchu Paakkuriye
Kamanai Pol Thaakkuriye
Neethaan Adhu Yenthaan
Kaiyodu Ennai Nee Thaangu
Nenjodu Ennai Nee Vaangu
Kaiyodu Ennai Nee Thaangu
Nenjodu Ennai Nee Vaangu
Ullaasam Sallaabam Ellaame
Inneram Nerunga Nerungaththaan
Thanjavur Maththaalam
Thattaamal Vittaale Paavam
Achchaaram Vaikkaatha Machchane
Un Mele Kovam
Thappaama Thaalaththa Pottu
Ha Sangeetha Nyaanaththai Kaattu
Adhukkuththaan Idhukkunnu Irukkuthu
Thanjavur Maththaalam
Thattaamal Vittaale Paavam
Achchaaram Vaikkaatha Machchane
Un Mele Kovam
Yer Marantha Senkazhani
Ther Marantha Thenpazhani
Yeththukkanum Kaiyanaichchu
Seththukkanum Mei Anaichchu Maadhu Adangaathu
Nallaaththaan Paaduven Paattu
Ellorum Aadanum Kettu
Nallaaththaan Paaduven Paattu
Ellorum Aadanum Kettu
Thenpaandi Themmaangu
Naan Paada Nee Kelu Vidiya Vidiyaththaan
Thanjavur Maththaalam
Thattaamal Vittaale Paavam
Achchaaram Vaikkaatha Machchane
Un Mele Kovam
Thappaama Thaalaththa Pottu
Thappaama Thaalaththa Pottu
Sangeetha Nyaanaththai Kaattu
Adhukkuththaan Idhukkunnu Irukkuthu
Thanjavur Maththaalam
Thattaamal Vittaale Paavam
Achchaaram Vaikkaatha Machchane
Un Mele Kovam
தஞ்சாவூர் மத்தாளம்
தட்டாமல் விட்டாலே பாவம்
அச்சாரம் வைக்காத மச்சானே
உன் மேலே கோவம்
தப்பாம தாளத்த போட்டு
தப்பாம தாளத்த போட்டு
சங்கீத ஞானத்தைக் காட்டு
அதுக்குத்தான் இதுக்குன்னு இருக்குது
தஞ்சாவூர் மத்தாளம்
தட்டாமல் விட்டாலே பாவம்
அச்சாரம் வைக்காத மச்சானே
உன் மேலே கோவம்
ஆலையிட்ட செங்கரும்பு
ஆக்கி விட்ட சித்தெறும்பு
வாட உன்னை தேட
காக்க வச்சு பாக்குறியே
காமனைப் போல் தாக்குறியே
நீதான் அது ஏன் தான்
கையோடு என்னை நீ தாங்கு
நெஞ்சோடு என்னை நீ வாங்கு
கையோடு என்னை நீ தாங்கு
நெஞ்சோடு என்னை நீ வாங்கு
உல்லாசம் சல்லாபம் எல்லாமே
இந்நேரம் நெருங்க நெருங்கத்தான்
தஞ்சாவூர் மத்தாளம்
தட்டாமல் விட்டாலே பாவம்
அச்சாரம் வைக்காத மச்சானே
உன் மேலே கோவம்
தப்பாம தாளத்த போட்டு
ஹ சங்கீத ஞானத்தைக் காட்டு
அதுக்குத்தான் இதுக்குன்னு இருக்குது
தஞ்சாவூர் மத்தாளம்
தட்டாமல் விட்டாலே பாவம்
அச்சாரம் வைக்காத மச்சானே
உன் மேலே கோவம்
ஏர் மறந்த செங்கழனி
தேர் மறந்த தென்பழனி ஏது புவி மீது
ஏத்துக்கணும் கையணைச்சு
சேத்துக்கணும் மெய் அணைச்சு மாது அடங்காது
நல்லாத்தான் பாடுவேன் பாட்டு
எல்லோரும் ஆடணும் கேட்டு
நல்லாத்தான் பாடுவேன் பாட்டு
எல்லோரும் ஆடணும் கேட்டு
தென் பாண்டி தெம்மாங்கு
நான் பாட நீ கேளு விடிய விடியத்தான்
தஞ்சாவூர் மத்தாளம்
தட்டாமல் விட்டாலே பாவம்
அச்சாரம் வைக்காத மச்சானே
உன் மேலே கோவம்
தப்பாம தாளத்த போட்டு
தப்பாம தாளத்த போட்டு
சங்கீத ஞானத்தைக் காட்டு
அதுக்குத்தான் இதுக்குன்னு இருக்குது
தஞ்சாவூர் மத்தாளம்
தட்டாமல் விட்டாலே பாவம்
அச்சாரம் வைக்காத மச்சானே
உன் மேலே கோவம்
“THANJAVUR MATHALAM THATTAMA” SONG DETAILS
Starring: Karthik and Ambika
Music: Shankar Ganesh
Singer: S. P. Sailaja
Lyricist: Vaali