Thangathadi Manasu Song Lyrics From Thangakkili Movie Starring Murali, Shaali in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by K. S. Chithra and Mano. Thangathadi Manasu lyrics are penned by Muthulingam.
Thangathadi Manasu Song Lyrics | Thangakkili | English & Tamil Font
Thaangaadhadi
Manasu Thaangaadhadi
Nenappu Neengaadhadi
Azhagu Kuruvi Kuruvi
Thoongaadhadi
Kannu Thoongaadhadi
Usura Vaangaadhadi
Manasa Thuruvi Thuruvi
Thanichu Thanichu Thavithavithida
Paravai Thudikkudhu
Nenachu Nenachu Padapadavena
Siragai Adikkudhu
Thanichu Thanichu Thavithavithida
Paravai Thudikkudhu
Nenachu Nenachu Padapadavena
Siragai Adikkudhu
Thaangaadhadi
Manasu Thaangaadhadi
Nenappu Neengaadhadi
Azhagu Kuruvi Kuruvi
Thoongaadhadi
Kannu Thoongaadhadi
Usura Vaangaadhadi
Manasa Thuruvi Thuruvi
Pottu Vecha Sundhari
Kotti Vecha Jaangiri
Paathida Paathida
Romba Aasai Aachu
Nattu Vecha Maanjedi
Naan Parikkum Poo Chedi
Kaavalai Meerida Romba Aavalaachu
Pottu Vecha Sundhari
Kotti Vecha Jaangiri
Paathida Paathida
Romba Aasai Aachu
Nattu Vecha Maanjedi
Naan Parikkum Poo Chedi
Kaavalai Meerida Romba Aavalaachu
Kaadhal Kiliye Thoodhu Vidave
Thozhanum Ille Thozhiyum Ille
Paayai Viriche Paattu Padikka
Sodiyum Ille Sondhamum Ille
Vedhanaiyai Theerthu Vidu
Vendiyadhai Thandhu Vidu
Vaadi En Vanna Kili
Thaangaadhadi
Manasu Thaangaadhadi
Nenappu Neengaadhadi
Azhagu Kuruvi Kuruvi
Thoongaadhadi
Kannu Thoongaadhadi
Usura Vaangaadhadi
Manasa Thuruvi Thuruvi
Unnai Vittu Pogumaa
Oththaiyaaga Vaazhumaa
Vaadai Thedura Indha
Vaazhai Thandu
Vattam Ittu Aadudhu
Thittam Ittu Koodudhu
Vaasana Poovula Sindhu
Paadum Vandu
Unnai Vittu Pogumaa
Oththaiyaaga Vaazhumaa
Vaadai Thedura Indha
Vaazhai Thandu
Vattam Ittu Aadudhu
Thittam Ittu Koodudhu
Vaasana Poovula Sindhu
Paadum Vandu
Dhaagam Irukku
Mogam Irukku
Thekku Maram Pol
Dhegam Unakku
Maanu Irukku
Thenu Irukku
Kannu Rendula Meenu Irukku
Vendiyadha Vaari Yedu
Vendurappo Vandhu Vidu
Naan Thaan Un Enna Padi
Thaangaadhaiyaa
Manasu Thaangaadhaiyaa
Usura Vaangaadhaiyaa
Manasa Thuruvi Thuruvi
Thoongaadhadi
Kannu Thoongaadhadi
Nenappu Neengaadhadi
Azhagu Kuruvi Kuruvi
Thanichu Thanichu
Thavithavithida Paravai Thudikkudhu
Nenachu Nenachu
Padapadavena Siragai Adikkudhu
Thanichu Thanichu
Thavithavithida Paravai Thudikkudhu
Nenachu Nenachu
Padapadavena Siragai Adikkudhu
தாங்காதடி
மனசு தாங்கதடி
நெனப்பு நீங்காதடி
அழகு குருவி குருவி
தூங்காதடி
கண்ணு தூங்காதடி
உசுர வாங்காதடி
மனச துருவி துருவி
தனிச்சு தனிச்சு
தவிதவித்திட பறவை துடிக்குது
நெனச்சு நெனச்சு
படபடவென சிறகை அடிக்குது
தனிச்சு தனிச்சு
தவிதவித்திட பறவை துடிக்குது
நெனச்சு நெனச்சு
படபடவென சிறகை அடிக்குது
தாங்காதடி
மனசு தாங்கதடி
நெனப்பு நீங்காதடி
அழகு குருவி குருவி
தூங்காதடி
கண்ணு தூங்காதடி
உசுர வாங்காதடி
மனச துருவி துருவி
பொட்டு வெச்ச சுந்தரி
கொட்டி வெச்ச ஜாங்கிரி
பார்த்திட பார்த்திட
ரொம்ப ஆசை ஆச்சு
நட்டு வெச்ச மாஞ்செடி
நான் பறிக்கும் பூச்செடி
காவலை மீறிட
ரொம்ப ஆவலாச்சு
பொட்டு வெச்ச சுந்தரி
கொட்டி வெச்ச ஜாங்கிரி
பார்த்திட பார்த்திட
ரொம்ப ஆசை ஆச்சு
நட்டு வெச்ச மாஞ்செடி
நான் பறிக்கும் பூச்செடி
காவலை மீறிட
ரொம்ப ஆவலாச்சு
காதல் கிளியே
தூது விடவே
தோழனும் இல்லை
தோழியும் இல்லே
பாயை விரிச்சே
பாட்டுப் படிக்க
சோடியும் இல்லே
சொந்தமும் இல்லே
வேதனையை தீர்த்து விடு
வேண்டியதை தந்து விடு
வாடி என் வண்ணக்கிளி
தாங்காதடி
மனசு தாங்கதடி
நெனப்பு நீங்காதடி
அழகு குருவி குருவி
தூங்காதடி
கண்ணு தூங்காதடி
உசுர வாங்காதடி
மனச துருவி துருவி
உன்னை விட்டுப் போகுமா
ஒத்தையாக வாழுமா
வாடி தேடுற
இந்த வாழைத் தண்டு
வட்டம் இட்டு ஆடுது
திட்டம் இட்டு கூடுது
வாசன பூவுல
சிந்து பாடும் வண்டு
உன்னை விட்டுப் போகுமா
ஒத்தையாக வாழுமா
வாடை தேடுற
இந்த வாழைத் தண்டு
வட்டம் இட்டு ஆடுது
திட்டம் இட்டு கூடுது
வாசன பூவுல
சிந்து பாடும் வண்டு
தாகம் இருக்கு
மோகம் இருக்கு
தேக்கு மரம் போல் தேகம் உனக்கு
மானு இருக்கு
தேனு இருக்கு
கண்ணு ரெண்டுல மீனு இருக்கு
வேண்டியதை வாரியெடு
வேண்டுறப்போ வந்து விடு
நான்தான் உன் எண்ணப்படி
தாங்காதையா
மனசு தாங்காதையா
உசுர வாங்காதையா
மனச துருவி துருவி
தூங்காதடி
கண்ணு தூங்காதடி
நெனப்பு நீங்காதடி
அழகு குருவி குருவி
தனிச்சு தனிச்சு
தவிதவித்திட பறவை துடிக்குது
நெனச்சு நெனச்சு
படபடவென சிறகை அடிக்குது
தனிச்சு தனிச்சு
தவிதவித்திட பறவை துடிக்குது
நெனச்சு நெனச்சு
படபடவென சிறகை அடிக்குது