Vignesh Shivan

Thangamey Song Lyrics

Thangamey Song Lyrics From Naanum Rowdy Dhaan Tamil Movie Composed and Sung by Anirudh Ravichander. The Thangamey lyrics are penned by Vignesh Shivan.

Thangamey Unnathaan
Thedi Vandhen Naane
Vairame Oru Naal
Unna Thookkuvene

Raasathiya Raathiri Paaththen
Rowdy Paiyan Romantic Aanen
Ragasiyama Route ta Pottu
Kadathanum Kadathanum Kadathanum Unna

Vaai Moodiye Vaaya Pozhanthen
Verum Kaalula Vinveli Ponen
Verappa Irunthaalum Valinjen
Niruthanum Niruthanum Niruthanum Enna

Black and White Kannu Unna
Paaththa Color ra Maaruthey
Thuru Puducha Kadhal Narambellaam
Suru Surupaaga Seeruthey

Ava Face su Adadadadada
Ava Shape Pu Appapapapapa
Moththathula Aiyaiyaa Aiyaiyaiyo
Izhukkuthu Izhukkuthu Izhukkuthu Enna

Thangamey Unnathaan
Thedi Vandhen Naane
Vairame Oru Naal
Unna Thookkuvene

Hey Nee Enna Paakkura Maathiri
Na Unna Paakkalaye
Naan Pesum Kadhal Vasanam
Unakku Tha Kekkalaye

Adiye En Kanavula Senju Vechcha Selaiye
Kodiye En Kannukkulla Poththi Vaippen Unaiye
Oru Billa Pola Naanum Aanaalum
Unna Nalla Paaththuppene Ennaalum
Adi Yezhezhu Jenmam Aanaalum
Nee Illaama Naan Illa di

Thangamey Unnathaan
Thedi Vandhen Naane
Vairame Oru Naal
Unna Thookkuvene

Raasathiya Raathiri Paaththen
Rowdy Paiyan Romantic Aanen
Ragasiyama Route ta Pottu
Kadathanum Kadathanum Kadathanum Unna

Vaai Moodiye Vaaya Pozhanthen
Verum Kaalula Vinveli Ponen
Verappa Irunthaalum Valinjen
Niruthanum Niruthanum Niruthanum Enna

Black and White Kannu Unna
Paaththa Color ra Maaruthey
Thuru Puducha Kadhal Narambellaam
Suru Surupaaga Seeruthey

Ava Face su Adadadadada
Ava Shape Pu Appapapapapa
Moththathula Aiyaiyaa Aiyaiyaiyo
Izhukkuthu Izhukkuthu Izhukkuthu Enna

தங்கமே உன்னைத்தான்
தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள்
உன்ன தூக்குவேனே

ராசாத்திய ராத்திரி பாத்தேன்
ரவுடி பையன் ரொமான்டிக் ஆனேன்
ரகசியமா ரூட்ட போட்டு
கடத்தணும் கடத்தணும் கடத்தணும் உன்ன

வாய் மூடியே வாய பொலந்தேன்
வெறும் காலுல விண்வெளி போனேன்
வெரப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தணும் நிறுத்தணும் நிறுத்தணும் என்ன

பிளாக் அண்ட் வைட் கண்ணு உன்ன
பாத்தா கலரா மாறுதே
துரு புடுச்ச காதல் நரம்பெல்லாம்
சுறு சுறுப்பாக சீறுதே

அவ பேசு அடடடடடா
அவ சேப்பு அப்பப்பப்பா
மொத்தத்துல அய்யய்யய்யய்யோ
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன

தங்கமே உன்னைத்தான்
தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள்
உன்ன தூக்குவேனே

ஹே நீ என்ன பாக்குற மாதிரி
நா உன்ன பாக்குலயே
நான் பேசும் காதல் வசனம்
உனக்கு தா கேக்கலையே

அடியே என் கனவுல
செஞ்சு வெச்ச சிலையே
கொடியே என் கனவுல
பொத்தி வெப்பேன் உன்னையே

ஒரு பில்லா போல நானும் ஆனாலும்
உன்ன நல்லா பாத்துப்பேனே எந்நாளும்
ஏழேழு ஜென்மம் ஆனாலும்
நீ இல்லாம நான் இல்லடி

தங்கமே உன்னைத்தான்
தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள்
உன்ன தூக்குவேனே

ராசாத்திய ராத்திரி பாத்தேன்
ரவுடி பையன் ரொமான்டிக் ஆனேன்
ரகசியமா ரூட்ட போட்டு
கடத்தணும் கடத்தணும் கடத்தணும் உன்ன

வாய் மூடியே வாய பொலந்தேன்
வெறும் காலுல விண்வெளி போனேன்
வெரப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தணும் நிறுத்தணும் நிறுத்தணும் என்ன

பிளாக் அண்ட் வைட் கண்ணு உன்ன
பாத்தா கலரா மாறுதே
துரு புடுச்ச காதல் நரம்பெல்லாம்
சுறு சுறுப்பாக சீறுதே

அவ பேசு அடடடடடா
அவ சேப்பு அப்பப்பப்பா
மொத்தத்துல அய்யய்யய்யய்யோ
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன

YouTube video