Kabilan

Thandalkaaran Song Lyrics

in NGK

Song Details

Starring: Surya Sivakumar, Sai Pallavi, Rakul Preet Singh

Music: Yuvan Shankar Raja

Singers: K.G. Ranjith

 

English Font

 

Thandalkaaran Paakkuraan

Thandasoru Kekkuraan

Podi Vechchu Pesuraan

Kandapadi Yesuraan

 

Pattaamboochchi Inga

Pachchonthiya Aachchu

Naataamaiyin Kaiyil

Naade Kettu Pochchu

 

Thandaalkaaran

Thandaalkaaran

Thandalkaaran

Thandalkaaran

 

Indianin Panpaatta

Anniyano Vaangittaane

Aadhar Attai Illaama

Aatchi Seiya Vanthuttaane

 

Indianin Panpaatta

Anniyano Vaangittaane

Aadhar Attai Illaama

Aatchi Seiya Vanthuttaane

 

Ooru Cheri Onna illaiye

Namma Naattil

Kadhal Senjavana Vetturaan

Nadu Rottil

 

Seththa Pinbum Nee

Thalli Vechcha Sudukaattil

Paambu Kizhi Kuda

Vaazhume Oru Koottil

 

Thandaalkaaran Paakkuraan

Thandasoru Kekkuraan

Podi Vechchu Pesuraan

Kandapadi Yesuraan

 

Pattaamboochchi Inga

Pachchonthiya Aachchu

Naataamaiyin Kaiyil

Naade Kettu Pochchu

 

Tamil Font

 

தண்டால்காரன் பாக்குறான்

தண்டசோறு கேக்குறான்

பொடி வெச்சுபேசுறான்

கண்டபடி யேசுரான்

 

பட்டாம்பூச்சி இங்க

பச்சோந்தியா ஆச்சு

நாட்டாமையின் கையில்

நாடே கெட்டு போச்சு

 

தண்டால்காரன்

தண்டால்காரன்

தண்டால்காரன்

தண்டால்காரன்

 

இந்தியனின் பண்பாட்ட

அந்நியனோ வாங்கிட்டானே

ஆதார் அட்டை இல்லாம

ஆட்சி செய்ய வந்துட்டானே

 

இந்தியனின் பண்பாட்ட

அந்நியனோ வாங்கிட்டானே

ஆதார் அட்டை இல்லாம

ஆட்சி செய்ய வந்துட்டானே

 

ஊரு சேரி ஒண்ணாஇல்லையே

நம்ம நாட்டில்

காதல் செஞ்சவன வெட்டுறான்

நடு ரோட்டில்

 

செத்த பின்பும்  நீ

தள்ளி வெச்ச சுடுகாட்டில்

பாம்பும் கிழி கூட

வாழுமே ஒரு கூட்டில்

 

தண்டால்காரன் பாக்குறான்

தண்டசோறு கேக்குறான்

பொடி வெச்சுபேசுறான்

கண்டபடி யேசுரான்

 

பட்டாம்பூச்சி இங்க

பச்சோந்தியா ஆச்சு

நாட்டாமையின் கையில்

நாடே கெட்டு போச்சு