Thaiyarae Thaiyarae Song Lyrics

Thaiyarae Thaiyarae Song Lyrics From Vaathiyaar Veettu Pillai Movie Starring Sathyaraj, Shobana in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Malaysia Vasudevan. Thaiyarae Thaiyarae lyrics are penned by Gangai Amaran.

Thaiyarae Thaiyarae Song Lyrics | Vaathiyaar Veettu Pillai | English & Tamil Font

Thaiyare Thaiyare Thaiyaa
Thaiyare Thaiyare Thaiyaa Re
Thaiyare Thaiyare Thaiyaa
Thaiyare Thaiyare Thaiyaa Re

Thaiyare Thaiyare Thaiyaa
Thaiyare Thaiyare Thaiyaa
Thaiyare Thaiyare Thaiyaa
Thaiyare Thaiyare Thaiyaa
Thaiyare Thaiyare Thaiyaa
Thaiyare Thaiyare Thaiyaa Re

Thaiyare Thaiyaare
Boatu Mala Yaare Potta Pulla Yaare Hoi
Solluradhu Vere Seiyuradhu Vere
Vaiyuradhu Yaare Hoi

Aajaare Aajaare Hoi
Prize-u Adichaare Vaathiyaare
Aajaare Aajaare Hoi
Prize-u Adichaare Vaathiyaare

Thaiyare Thaiyaare
Boatu Mala Yaare Potta Pulla Yaare Hoi
Solluradhu Vere Seiyuradhu Vere
Vaiyuradhu Yaare Hoi

Aathu Mela Odam
Ada Adhukku Mela Baaram
Aathukkoru Vegam Vandhaa
Pora Vazhi Maarum
Veettu Pakkam Vaarom
Nalla Vellarikkaa Chaaram
Vellarikkaa Pudikkalana Vella Paniyaaram

Ammaadi Ponnukku Ennadi Veeram
Annaadam Kaatchikku Jivvunnu Yerum
Raani Mangammaa Raajaa Engammaa
Veettil Un Pecha Keppaanammaa
Jaathi Rendamma Naattil Undammaa
Veli Ingedhum Illai Ammaa
Katturadhu Yeru Ootturadhu Soru
Ingedhukku Thagaraaru

Hey Thaiyare Thaiyaare
Boatu Mala Yaare Potta Pulla Yaare Hoi
Solluradhu Vere Seiyuradhu Vere
Vaiyuradhu Yaare Hoi

Aajaare Aajaare Hoi
Prize Su Adichaare Vaathiyaare
Aajaare Aajaare Hoi
Prize Su Adichaare Vaathiyaare

Vaazhai Adi Vaazha
Naangha Ezhai Adi Ezhai
Ezhaigalaa Irundhaalum
Naanga Kozhai Illa Kozha

Naalai Ennum Naala
Adhu Nambugira Vela
Nallavanga Kaiyiladhaan
Vaangiduvom Maala

Vaathiyaaru Pulla Naan
Ullam Thaan Vella
Vambukku Vandhuttaa Thollaiyo Tholla
Ooru En Veedu Ullam Anbodu
Ulagam Ellaamum En Sondham Undu
Paasam Panbodu Palarum Ennodu
Pagirndhu Thaan Unnum Bandham Undu
Vella Mudiyaadhu Killa Mudiyaadhu
Thalli Ninnu Paaru Hoi

Hey Thaiyare Thaiyaare
Boatu Mala Yaare Potta Pulla Yaare Hoi
Solluradhu Vere Seiyuradhu Vere
Vaiyuradhu Yaare Hoi

Aajaare Aajaare Hoi
Prize-u Adichaare Vaathiyaare
Aajaare Aajaare Hoi
Prize-u Adichaare Vaathiyaare Thai Thai Thai

Thaiyare Thaiyaare
Boatu Mala Yaare Potta Pulla Yaare Hoi
Solluradhu Vere Seiyuradhu Vere
Vaiyuradhu Yaare Hoi

தையரே தையரே தையா
தையரே தையரே தையா ரே
தையரே தையரே தையா
தையரே தையரே தையா ரே
தையரே தையரே தையா
தையரே தையரே தையா
தையரே தையரே தையா
தையரே தையரே தையா ரே

தையர தையாரே
போட்டு மேல யாரே
பொட்ட புள்ள யாரே ஹோ
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறதே யாரே ஹோய்

ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே
ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே ஹே

தையர தையாரே
போட்டு மேல யாரே
பொட்ட புள்ள யாரே ஹோ
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறதே யாரே ஹோய்

ஆத்து மேல ஓடம்
அட அதுக்கு மேல பாரம்
ஆத்துக்கொரு வேகம் வந்தா
போர வழி மாறும்
வீட்டு பக்கம் வாரோம்
நல்ல வெள்ளரிக்கா தாரோம்
வெள்ளரிக்கா புடிக்கலைன்னா
வெள்ளை பணியாரம்

அம்மாடி பொண்ணுக்கு
என்னடி வீரம்
அன்னாடம் காய்ச்சிக்கு
ஜிவ்வுன்னு ஏறும்
ராணி மங்கம்மா ராஜா எங்கம்மா
வீட்டில் உன் பேச்ச கேப்பானம்மா

ஜாதி ரெண்டம்மா
நாட்டில் உண்டம்மா
வேலி இங்கேதும் இல்லை அம்மா
கட்டுறது ஏறு ஊட்டுறது சோறு
இங்கெதுக்கு தகராறு

ஹே தையர தையாரே
போட்டு மேல யாரே
பொட்ட புள்ள யாரே ஹோ
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறதே யாரே ஹோய்

ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே
ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே ஹே

வாழை அடி வாழை
நாங்க ஏழை அடி ஏழை
ஏழைகளா இருந்தாலும்
கோழை இல்ல கோழை
நாளை என்னும் நாள
அது நம்புகிற வேல
நல்லவங்க கையிலதான்
வாங்கிடுவோம் மாலை

வாத்தியாரு புள்ள நான்
உள்ளம்தான் வெள்ளை
வம்புக்கு வந்துட்டா
தொல்லையோ தொல்ல
ஊரு என் வீடு
உள்ளம் அன்போடு
உலகம் எல்லாம்
என் சொந்தம் உண்டு

பாசம் பண்போடு
பலரும் என்னோடு
பகிர்ந்து தான் உண்ணும்
பந்தம் உண்டு
வெல்ல முடியாது
கிள்ள முடியாது
தள்ளி நின்னு பாரு ஹோய்

தையர தையாரே
போட் மேல யாரே
பொட்ட புள்ள யாரே ஹோ
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறதே யாரே ஹோய்

ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே
ஆஜாரே ஆஜாரே ஹோய்
பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே ஹே
ஹேய் ஹேய்

தையர தையாரே
போட் மேல யாரே
பொட்ட புள்ள யாரே ஹோ
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறதே யாரே ஹோய்

Tamil Song Lyrics