“Thaam Thakka Theem Thakka” Song Lyrics From “Thirumalai(2003)” Movie Composed by Vidyasagar and Sung by Tippu and Karthik. The Thaam Thakka Theem Thakka Lyrics are Penned by Na. Muthukumar.
Thaam Thakka Theem Thakka
Thaiya Thakka Koothu
Nee Illai Naanillai Naammunnu Maathu
Thaam Thakka Theem Thakka
Thaiya Thakka Koothu
Nee Illai Naanillai Naammunnu Maathu
Onnu Rendu Moonu
Ennuvadharkkullae
Odi Pogum Kaalam Nirkaadhae
Sutri Varum Boomi
Sutrividum Munnae
Sooriyanai Thottuvidalaam
Adhaalae
Thaam Thakka Theem Thakka
Thaiya Thakka Koothu
Nee Illai Naanillai Naammunnu Maathu
Vaanam Kidukidunga
Boomi Nadu Nadunga
Ezhundhu Aadalaam Thozha
Dhegam Thudi Thudikka
Raththam Anal Adikka
Vetri Soodalaam Vaada
Saaga Kaalai Vizhithu
Maalai Urangum
Vaazhkaiyai Marappom Vaa
Sagaa Netru Naalali
Kavalai Marandhu
Indrai Mattum Rasippom Vaa
Oh Vaanama Ellai
Hey Illave Illai
Vaanathaiyum Meri Povom Vaa
Adhaale
Thaam Thakka Theem Thakka
Thaiya Thakka Koothu
Neeyillai Naanillai Naammunnu Maathu
Thozhil Vazhu Irukku
Nenjil Thiram Irukku
Veru Padai Edharku Thozha
Unnai Nee Eduthu
Minnal Vaal Eduthu
Vinnai Kalakkalaam Vaada
Sagaaa Dhaagam Eduthaal
Megham Pizhindhu
Theerthamaai Kudippom Vaa
Sagaa Korka Thunindhaal
Mazhaiyin Noolil
Natchathiram Korpom Vaa
Oh Vaanama Ellai
Hey Illave Illai
Vaanathaiyum Meri Povom Vaa
Adhaale
Thaam Thakka Theem Thakka
Thaiya Thakka Koothu
Neeyillai Naanillai Naammunnu
Maathu
Onnu Rendu Moonu
Ennuvadharkkulle
Odi Pogum Kaalam Nirkaadhe
Sutri Varum Boomi
Sutrividum Munne
Sooriyanai Thottuvidalaam
Adhaale
Koothae Koothae Koothae
Koothae Koothae
தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து
தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து
ஒண்ணு ரெண்டு மூணு
எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே
சுற்றி வரும் பூமி
சுற்றிவிடும் முன்னே
சூரியனை தொட்டுவிடலாம்
அதாலே
தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து
வானம் கிடுகிடுங்க
பூமி நடு நடுங்க
எழுந்து ஆடலாம் தோழா
தேகம் துடி துடிக்க
ரத்தம் அணல் அடிக்க
வெற்றி சூடலாம் வாடா
சகா காலை விழித்து
மாலை உறங்கும்
வாழ்கையை மறப்போம் வா
சகா நேற்று நாளை
கவலை மறந்து
இன்றை மட்டும் ரசிப்போம் வா
ஓ வானமா எல்லை
ஹே இல்லவே இல்லை
வானத்தையும் மீறி போவோம் வா
அதாலே
தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து
தோளில் வலுவிருக்கு
நெஞ்சில் திறமிருக்கு
வேறு படை எதற்கு தோழா
உன்னை நீ எடுத்து
மின்னல் வாள் எடுத்து
விண்ணை கலக்கலாம் வாடா
சகா தாகம் எடுத்தால்
மேகம் பிழிந்து
தீர்த்தமாய் குடிப்போம் வா
சகா கோர்க துணிந்தால்
மழையின் நூலில்
நட்சத்திரம் கோர்போம் வா
ஓ வானமா எல்லை
ஹே இல்லவே இல்லை
வானத்தையும் மீறி போவோம் வா
அதாலே
தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து
ஒண்ணு ரெண்டு மூணு
எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே
சுற்றி வரும் பூமி
சுற்றிவிடும் முன்னே
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே
கூத்தே கூத்தே கூத்தே
கூத்தே கூத்தே
“THAAM THAKKA THEEM THAKKA” SONG DETAILS
Starring: Vijay and Jyothika
Music: Vidyasagar
Singers: Tippu and Karthik
Lyricist: Na. Muthukumar
Music Label: Ayngaran Music